உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கேட்கவில்லை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேட்கவில்லை! கலப்பு மணம் என்ற தலைப்பு கொடுத்து ராஜத்திற்கும் கந்தனுக்கும் பதிவு திருமணம் நடந்துவிட்டதாகச் செய் தியைக் கண்டு ஐயர் ஆத்திரப்பட்டார். துரோகி, என் சொத்தில் ஒரு பைசாக்கூட கிடையாது என்றார் ஐயர். என்ன கட டுடலும் கல்வியறிவும் நிரம்பிய கந்தன் கையாலாகாதவனா? கருத்தொருமித்த காதலரிருவர் ஒன்று பட்டபின் பொன்னும் பணமும் தேவையா? ராஜம் சாம் பசிவஐயரை ஒரு செல்லாகாசுகூட கேட்கவில்லை ராஜத்தின் தியாக உள்ளத்தைப் பாராட்டி முற்போக்கு வாதிகள் வாழ்த்தினர்: சீர்திருத்தவாதிகள் பூரித்தனர்; சாம் பசிவ ஐயர் சீறினார்: ஆனால்--பகுத்தறிவு சிரித்தது. ராஜம் கந்தன் வாழ்க்கையிலே கேட்டிராத இன்ப மெல்லாம் பெருக்கெடுத்தோடியது. 12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேட்கவில்லை.pdf/13&oldid=1735750" இலிருந்து மீள்விக்கப்பட்டது