இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அவன்? "மோசம்! மோசம்!" என்று முருகப்பரும் கத்தினார். அன்றைய பத்திரிகையில், 'ஜமீந்தாரைப்போல நடித்து மோ சடி" என்று தலைப்புக் கொடுத்து ஓர் செய்தி பிரசுரமாகி யிருந்தது. தன் வீட்டில் நடந்ததைப்போல அச்செய்தி இருந் தது. திருடர்கள் தன்னை ஏமாற்றிவிட்டதாக உணர்ந்தார் முருகேசர், தலையிலடித்துக்கொண்டார். போலீசுக்கு ஓடி. னார். புகார் செய்தார். தன்னிடமிருந்த ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் என்பதை உணர்ந்தார். இச்செய்தியும் மறுநாள் பத்திரிகையில் வெளிவந்தது. (உண்மையாக நடந்த சம்பவத்தை தழுவி எழுதப்பட்டது.) 29