உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதயகீதம்.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை 'திராவிடநாடு திராவிடருக்கே!'-என்ற உரிமை முழக்கம் இன்று எங்கும் எதி ரொலிக்கத் துவங்கிவிட்டது. 'ஆகுமா? முடியுமா?' என்று கிண்டல் பேசியவர்களெல்லாம், கிவிகொண்ட மனத் தினராய், பிரிவினைப் பிரச்னைபற்றிப் பேசத் தலைப்பட்டுவிட்டனர். அவீண் கோரிக்கை என்று கூறப்பட்ட அவ்வாத மொழி, நியாயம் நிரம்பிய ஆதாரங் களின் மூலம் இன்றுய தகர்த்தெறியப்பட்டு வருகிறது. களிப்பவர், அத்தகைய ஆதாரம் நிரம்பிய, 'திராவிட நாடு இஇ தழிலே அப்போதைக்கப்போது வெளிவந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளைக் கண்ட பொழுதெல்லாம், இவைகளைச்சேர்த்து ஒன் றாக்கி மக்கள் மன்றத்துக்குப் படைக்க வேண் டும் என்று எண்ணுவேன். ஒரு நாள், நண்பர் அரங்கண்ணல் அவர் களிடம் 'திராவிடநாடு' அலுவலகத்தில் என் ஆசையைச் சொன்னேன். விளைவு, இதய கீதம் ' ! G அரங்கண்ணல் - திராவிட விடுதலைப் படையின் முரசை ஒலிப்பவர், 'திராவிடநாடு' இதழின் துணையாசிரியர். அவரை, அவர் எழுத்தை நாடு அறியும். அவரது அன்புக்கு எனது நன்றிகள். தி.வி.முத்துகிருஷ்ணன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதயகீதம்.pdf/3&oldid=1740300" இலிருந்து மீள்விக்கப்பட்டது