புலிநிகர் மாந்தர் 7 பாடவேண்டியவர்கள், "முருகா, முருகா, எனக்கொரு என்று பாடுவதே இசை என்று கதி தா முருகா ! எண்ணிவிட்டார்கள் ! இசையிலே - தமிழ் மணம் போய், தகாத நாற்றம் குடிகொண்டு விட்டது. இயற்றமிழ் இம்மை இது பொல்லாது, இந்த வாழ்வு நில்லாது, எனவே மறுமையைத் தேடீர்—அங்கு செல்லும் மார்க்கம் காண்பீர்-என்று மாறிவிட்டது. இத்தகைய எண்ணங்களைப் பரப்பும் பாகவத புராணங் களாக புது உருவு எடுத்துவிட்டது, கூத்து-மகிழ்ச்சிப் பெருக்கால் எண்ணத்தை நடிப்பு எனும் துடிப்புச் செய்கைகளால் காட்டப்பட்டு வந்த காலம் போய், 'ராதா கிருஷ்ண நடனம்', நளாயினி கதை, இராமாயண நாடகம் என்று மாறிவிட்டது. முத் தமிழ் இன்று எத்தமிழ்?' என்று கேட்கவேண்டிய நிலைக்கு வந்துவிட்டது. மகா-ஈ-ஈ-ஸ்ரீ மு. ராகவையங்கார் அவர்களுக்கு தற்காலத்தில் காணப்படும் சிலாசாஸனங்களாகிய இவைகளின் ஆராய்ச்சியில் தங்களுக்கு நிரதிசய மான வன்மை உளதாகத் தெரிகிறது. ஆகையால் ஆரிய தர்மத்திற்கு மாதமொரு விஷயம் அனுப்பிக் கொண்டு வரும் கைங்கர்யத்தை ஏற்றுக்கொள்ள வேணுமென்று ஸ்ரீ மஹாஸந்நிதானத்தில் ஆஜ்ஜை யான பிரசாரம் எழுதலானது"
பக்கம்:இதயகீதம்.pdf/14
Appearance