உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதயகீதம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 200T கீதம் தனி நாடாகவேண்டும் என்ற நமது கோரிக்கை யைக் கேட்டால், பலர் முடியுமா என்று கேள்வி போடுகின்றனர். 'திராவிடநாடு' என்று நாம் குறிப்பிடு வது, தற்போதைய சென்னை மாகாணத்தைத்தான். இந்த, விளக்கம் நாம் பன்முறை தந்ததுதான். எனினும், இன்றும் சிலர் சந்தேகத்தோடு ', கேள்விகளை எழுப்பு வதால் மீண்டும் கவனத்துக்கு கொண்டுவருகிறோம். உலகையே ஆட்டிவைத்த ஜெர்மனியைவிட, திரா விடம் சிறியதா? உலக வல்லரசுகளில் ஒன்றான இங்கிலாந்தை விட திராவிடம் எவ்வளவு பெரியது! சிறுநாடு பெல்ஜியம், சிதைந்த போலந்து, வல்லரசு நாடுகள் கவனத்தில் நிற்கும் ருமேனியா, இவைகளைவிட நாம் கோரும் திராவிடம், தனிநாடாக ஆக முடியாதா ஸ்விட்சர்லாந்து, டென்மார்க், போர்ச்சுகல், பல்கே ரியா, கிரீஸ், நேபாளம், பின்லாந்து ஆகியவைகள் 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதயகீதம்.pdf/47&oldid=1740343" இலிருந்து மீள்விக்கப்பட்டது