உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலையும் வாழ்வும் 1945.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 வாழ்க் உயிர்க் கலையே வேண்டும், பிணக் கலை வேண்டாம். கைக் கலையே வேண்டும், அழிவுக் கலை வேண்டாம். மைக்கலையே வேண்டும், வெறுங் கற்பனைக் கலை வேண்டாம். உண் நம் கலை வாழ்க்கைக்காகவே வாழ்க்கையே ஓர் கலை. திரா விடக் கலையில் சங்க இலக்கியத்தில் வாழ்க்கைக் கலையைக் காணலாம், அக் கலை வாழ்க. இன்று வாழ்க்கைக் கலை பெற்றிருக்கும் வளர்ச்சியே விஞ்ஞானக் கலையாகும். நாடும், மக்களும், அவ் விஞ்ஞானக் கலையில் தேர்வடைவ தோடு, அதனை வளர்க்க முற்படவேண்டும். இல்லாவிட் டால்,கலையும் வாழ்வும் இரு துருவங்களாகிவிடலாம். கலை யும் வாழ்வும் இணையா தவரையில், கலையும் சிறக்காது வாழ் வும் ஓங்காது. ஆகவே, தோழர்களே, வாழ்க்கையோடு இயைந்து செல்லுங் கலையை வளருங்கள். அதற்கு ஆக்கந் தாருங்கள். கலைக்காக வாழ்க்கையல்ல, வாழ்க்கைக்காகவே கலை என்பதை உலகத்திற்கும் உணர்த்துங்கள். வாழ்க வாழ்க்கைக் கலை. 3B93