உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

false பொய்க் கருதுகோள்
fruitful பயன் தரு கருதுகோள்
hysteria வலிப்பு நோய்
I
I நான்
“I” ness நானெனல்
iconoclasm உருவம் உடைத்தல்
id அஃது நிலை மனம், இயற்கைச் சக்தி, இட்
idea எண்ணம், கருத்து
ideal (உயர் நிலைக்) குறிக்கோள், உயர் நோக்கம், இலட்சியம்
idealize உயர் நிலைப்படுத்து, உயர் நோக்குறுத்து,
idealism கருத்துக் கொள்கை, இலட்சிய வாதம், உயர் நிலைக் கொள்கை
ideational thinking எண்ணச் சிந்தனை, கருத்து நிலைச் சிந்தனை
identical twins ஒரு கருவிரட்டையர்
identical முழுதும் ஒத்த
identification ஒன்றுதல்
identification test ஒன்றித்தற் சோதனை, ஒற்றுமை காண் சோதனை
identity அடையாளம், முற்றொருமை
ideology
ideomotor எண்ணவியக்க
idiom மொழி மரபு, மரபுத் தொடர்
idiosyncrasy தனி முரண்பாடு
idiot முட்டாள்
idle சோம்பேறியான
idol சிலையுரு
idolize தொழு
ignoramus அறிவிலி
ignorance அறியாமை
illegal சட்ட முரண்பாடான
illegible தெளிவில்லாத
illiteracy படிப்பின்மை, எழுத்தறிவின்மை
illness நோய்
illumination விளக்கமுறல், ஒளிப் பேறு
illusion திரிபுக் காட்சி, மயக்கம்
illustration விளக்கு முறை, எடுத்துக் காட்டு, உதாரணம்
illustrious புகழ் பெற்ற
image விம்பம், சாயல்
auditory கேள்வி விம்பம்
eidetic உருவொளி விம்பம், மீத்தெளி விம்பம்
gustatory சுவை விம்பம்
kinaesthetic தசையியக்க விம்பம்
olfactory நாற்ற விம்பம்
tactual ஊறு விம்பம், பரிச விம்பம்
verbal சொல் விம்பம்
visual காட்சி விம்பம்
imagination கற்பனை
aesthetic அழகுணர் கற்பனை
creative படைப்புக் கற்பனை
pragmatic பயன் வழிக் கற்பனை
productive ஆக்கக் கற்பனை
reproductive மீள் ஆக்கக் கற்பனை, நினைவூட்டு கற்பனை
scientific அறிவியற் கற்பனை, சாத்திரக் கற்பனை
imbecile மூடன்
imitation பின்பற்றல், பார்த்துச் செய்தல், அனுகரணம்
conscious நனவுடன் பின்பற்றல்
unconscious நனவின்றிப் பின்பற்றல்
immanent உ ள்ளார்ந்த, உள் நிறைந்த
immaterial பொருள் தன்மையற்ற
immature முதிராத
immeasurable அளவிடற்கரிய, அளவிற்கடங்காத
immediate அடுத்துள்ள, உடனடியான
-cause நிமித்த காரணம்
immigration வந்தேறும் குடிமை, உட்குடியேற்றம், குடியேற்றம்
immobility அசைவின்மை
immoral அற நெறியற்ற, ஒழுங்கற்ற
immortal இறத்தலில்லா, அழியா
immovable அசைக்க முடியாத, நிலையான