உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

theology சமயவியல்
theorem தேற்றம்
theoretical கொள்கை முறை
theory கொள்கை, கோட்பாடு
cathartic மனவெழுச்சிக் காலுதற் கொள்கை
culture epoch பண்பாட்டு ஊழிக் கொள்கை
of formal discipline புறத் தீட்டுப் பயிற்சிக் கொள்கை
of preparation for life வாழ்க்கைக்கு ஆயத்தக் கொள்கை
recapitulatory புனராக்கக் கொள்கை
recreation பொழுது போக்குக் கொள்கை, மீள் கிளர்ச்சிக் கொள்கை
surplus energy மிகை ஆற்றற் கொள்கை
two factor இரு காரணிக் கொள்கை, ஈராற்றற் கொள்கை
therapeutic குணமாக்கும், நோய் தீர்க்கும்
therapy மருத்துவம்
occupational தொழில் வழி
thermometer வெப்ப மானி
thesis ஆராய்ச்சிக் கட்டுரை
thinking சிந்தனை, சிந்தித்தல்
thorax மார்பு, மார்புக் கூடு
thought எண்ணம்
thread நூல், இழை
Three R's எண்ணெழுத்துப் படிப்பு
three deep
threshold வாயில்
thrill சிலிர்ப்பு
thyroid தைராய்டு, குரல் வளைச் சுரப்பி, புரிசைச் சுரப்பி
ties
time line காலக் கோடு
time table கால அட்டவணை
tissue இழை மூலம், உயிரணுத் தொகுதி, திசு
title (புத்தகத்) தலைப்பு, பட்டப் பெயர்
tolerance இணைவிணக்கம், சகிப்புத் தன்மை
toleration ஒப்புரவு, பொறுதி
tone பாங்கு, இசைக் கட்டு, பண்புத் தரம், தொனி
tone and spirit பாங்கும் பண்பும்
tongue நாக்கு, மொழி
tonsils தொண்டைச் சதை
tonsure மழித்தல்
tonus
tool கைக்கருவி
tooth பல்
topic தலைப்பு, பொருள்
topical method தலைப்பு சார் முறை
topographical map தல விவர நிலப் படம்
topology மன மண்டல அறிவியல்
total மொத்தம், மொத்த
totalitarian தனியாதிக்க, தனியாதிக்க வாதி
totem குல மரபுச் சின்னம், குடிக் குறி
touch, sense of ஊறு புலன், ஊற்றுணர்ச்சி, பரிசம்
tournament ஆட்டப் பந்தயம், பந்தய விளையாட்டு
town பட்டணம்
toxin நச்சுப் பொருள்
traces சுவடுகள்
strack and field sports தடகள ஆட்டங்கள்
track meet ஓட்டப் பந்தயம்
tracking சுவடு காணல்
tradition மரபு, பரம்பரை, வழக்கம், ஐதிகம்
traffic regulations போக்குவரத்து ஒழுங்கு விதிகள்
tragedy துன்பியல் நாடகம், அவல நாடகம், சோக நாடகம்
training பயிற்றல், பயிற்சி
transfer of பயிற்சி மாற்றம்
college பயிற்சிக் கல்லூரி
trait பண்புக் கூறு
transcendental மீஉயர்ந்த, கடந்த நிலை
transcription பார்த்தெழுதல்
transfer மாற்றம்
of training பயிற்சி மாற்றம்
transference இட மாற்றம்