உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்/G

விக்கிமூலம் இலிருந்து

G
g-factor g காரணி, பொது ஆற்றல்
gadget இயந்திரப் பகுதி
gain ஆதாயம், வருவாய்
gallery படி மேடை
galvanometer, psycho உள-மின்னோட்ட மானி
games விளையாட்டு (கள்)
gamete பாலணு
gang கூட்டாளிக் குழு
-spirit கூட்டாளி உணர்ச்சி
ganglion நரம்பு முடிச்சு, நரம்பணு முடிச்சு
gangrene ஊன் அழுகல்
gardening தோட்டம் போடுதல்
Gary method கேரி முறை
gastrites இரைப்பை அழற்சி
gate வாயில்
gateway வாயில் வழி
gathering கூட்டம், திரட்சி
gauge மதிப்பிடு
gazette அரசியற் பத்திரிகை, கெசட்டு
gender பால், பாற் பாகுபாடு
gene உயிர்மின்னு
genealogy மரபு முறை, குல மரபுக் கொடி
general ability பொது ஆற்றல்
-practice பெரு வழக்கு
- psychology பொது உள நூல்
generalization பொதுமைப்பாடு, பொது விதி காண்டல்
generation தோற்றுதல், பிறப்பித்தல், தலை முறை
genes உயிர் மின்னுக்கள், வழியணுக்கள்
genetic method வளர்ச்சி முறை, தோற்ற முறை, பிறப்பியல் முறை
genetics உற்பத்தி இயல், பிறப்பியல்
genial மகிழ்ச்சியான, உகந்த
genital பிறப்புக்குரிய
genitals பிறப்புறுப்புக்கள்
genius மேதை
gentleman பிரபு, பண்பாளன்
genuine உண்மையான
genus தொகுதி, பேரினம், பிரிவு, சாதி
geo-centric நிலமைய, பூ-மைய

geography தரையியல், நிலவியல், பூகோளம்
geological map நில உட்கூற்றுப் படம்
geology நில உட் கூற்றியல்
geometrical aptitude வடிவ கணித நாட்டம்
-illusion வடிவ கணிதத் திரிபுக் காட்சி
geometrical mean வடிவ கணித இடை
geometry வடிவ கணிதம், சியோமதி
demonstrative மெய்ப்பித்தல் வடிவ கணிதம்
intuitive உள்ளுணர்வு வடிவ கணிதம்
plane சமதள வடிவ கணிதம்
practical செயல் முறை வடிவ கணிதம்
solid கன உருவ வடிவ கணிதம்
germ முளை, கரு, நோய் நுண்மம்
germ-cell கரு—உயிரறை
germinal தோற்ற நிலையிலுள்ள, முதற்சூல் (நிலை), முளை-
gestalt முழு நிலைக் காட்சி, ஒருப்பாட்டு வடிவம், கெஃச்டால்ட்
gesture சைகை
get-up அமைப்பு
giant அரக்கர், சூரர், பேருருவினர்
giant-stride அரக்க எட்டு
giddiness மயக்கம், தலைச் சுற்று
gift கொடை, இயற்கை மீத்திறம்
gifted மீத்திறம் பெற்ற, மீத்திற—, இயற்கைத் திறன் மிக்க
giganticism பேருருவம்
girl guides சாரணியர், பெண் சாரணர்
gist சாரம், சுருக்கம்
gladiatoral arena சாப் போரரங்கு
gland சுரப்பி
glare கண் கூசுதல், கனல் வெப்பு
glass பளிங்கு, கண்ணாடி
glazed மெருகிட்ட, பளபளப்பான
glittering generalities பகட்டுப் பொதுமைகள்
globe கோளம், உருண்டை
physical இயற்கைக் கோளம்
slate கற்பலகைக் கோளம்
gloom இருள், மன வருத்தம்
glossary அருஞ்சொல் அகராதி
glottis உள்நா
glow ஒளிர், பிறங்கு
glutton பெருந் தீனிக்காரன்
glycogen களைக்கோசன்
goal இலக்கு
goal-seeking இலக்கு நாடல்
goal-set எல்லை, நெருங்கு திட்டம்
gonad விரை
good (N) நலம்
good bearing எடுப்பாய்த் தோன்றல்
gossip வம்பளப்பு
governing board ஆட்சிக் குழு
government அரசாங்கம்
gradation படி முறை, படிக் கிரமம்
grade படிமுறைப் படுத்து; (n)படி
grade norm படித்தரம்
gradient சாய்வலகு
gradual படிப்படியான
graduate அளவு குறி
graft ஒட்ட வை
grammar இலக்கணம்
grant கொடை, மானியம்
graph வரைபடம்
bar கட்டைஉருவ வரைபடம்
circle வட்ட வரைபடம்
line கோட்டு வரைபடம்
straight line நேர்கோட்டு வரைபடம்
graphic விளக்கமான
graphic language பட மொழி
graphical method வரைபட முறை
grapple போராடு
grasp பற்று, புரிந்து கொள், பிடிப்பு
grasping reflex பிடிப்பு மறி வினை, பற்று மறி வினை
gravitate சரிந்து செல்லல்
greatness பெருமை
Grecian கிரேக்க
gregarious instinct குழுவூக்கம்
grey matter (மூளையின்) சாம்பற் பகுதி
grief துயரம்
grind வருத்திப் படி

grinders அரைவைப் பற்கள்
grip இறுகப் பிடி, பிடிப்பு
grit மனவுறுதி
groove பள்ளம், தடம்
ground ஆதாரம், பின்னணி (p)
group குழு, கூட்டம், தொகுதி
controlled கட்டுப்படுத்திய தொகுதி
experimental செய் காட்சித் தொகுதி
-factor தொகுதிக் காரணிகள்
-test தொகுதிச் செய் காட்சி
work குழுச் செயல்கள்
growth வளர்ச்சி
growth curve வளர்ச்சிப் பாதை
guarantee உத்தரவாதம்
guardian பாதுகாப்பாளர், கார்டியன்
guess ஊகி, குத்து மதிப்பீடு
guidance வழி காட்டல்
guidance outlines உதவிக் குறிப்புகள்
guide வழி காட்டு, வழி காட்டி
guild தொழிற் குழு, தொழிற் சங்கம்
guilt-complex குற்றச் சிக்கல்
gustatory சுவை (சார்)
gusto உவப்பு
guttural மிடற்று
gymnasium உடற் பயிற்சி நிலையம்
gymnastics உடற் பயிற்சி, உடல் தனிப் பயிற்சி