உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/794

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22. காலனும் கிழவியும்
23. கோபாலபுரம்
24. கொன்ற சிரிப்பு
25. பொன்னக்ரம்
26. சாயங்கால மயக்கம்
27. நினைவுப்பாதை
28. மனக்குகை ஓவியங்கள்
29. ?

(ஆ) புதுமைப்பித்தன் கதைகள்

2ஆம் பதிப்பு: 1947
வெளியீடு: நவயுகப் பிரசுராலயம், காரைக்குடி - சென்னை
அச்சிட்டோர் : கபீர் பிரிண்டிங் வொர்க்ஸ், சென்னை
அளவு: கிரவுன் 1 x 8; ப. xix +281; விலை : ரூ.40-0
(முதல் பதிப்பில் இடம்பெற்ற 29 கதைகளும் : ரா. ஸ்ரீ. தேசிகனின், முன்னுரையும் இதில் அடங்கும்)

(இ) புதுமைப்பித்தன் கதைகள்

2ஆம் பதிப்பு: ஏப்ரல் 1947
வெளியீடு: நவயுகப் பிரசுராலயம், காரைக்குடி- சென்னை
அச்சிட்டோர் : கபீர் பிரிண்டிங் வொர்க்ஸ், சென்னை
அளவு: கிரவுன் 1 x 8; ப. iv +74; விலை : ரூ-1-0-0

(இந்நூல், இரண்டாம் பதிப்பின் முதல் நாலரைப் படிவங்களை மட்டும் மிகைப்படிகளாக அச்சிட்டுத் தனி நூலாகக் கட்டடம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. ரா. ஸ்ரீ. தேசிகன் முன்னுரை இல்லை. இடம்பெற்ற கதைகள்: துன்பக்கேணி; சிற்பியின் நரகம்; கலியாணி.)

II. ஆறு கதைகள்

முதல் பதிப்பு : காலம் தெரியவில்லை (1941க்கு முன்பு)
வெளியீடு : நவயுகப் பிரசுராலயம் லிமிடெட், ஜி.டி., சென்னை அச்சிட்டோர் : பி.என். பிர்ஸ், சென்னை
அளவு : கிரவுன் 1 x 8; ப.54; விலை : 4 அணா
இடம் பெற்ற கதைகள்:
1. சணப்பன் கோழி
2. பொய்க்குதிரை
3. வாடா மல்லிகை
4. வழி
5. செவ்வாய் தோஷம்
6.கருச்சிதைவு

புதுமைப்பித்தன் கதைகள்

793