இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வேண்டும், நியாயமும் சமூக தர்மமும் இருக்கும்போது!" என்ற வரி மணிக்கொடியிலும் ஆண்மையிலும் உள்ளது.
46. வெளிப்பூச்சு
முதல் வெளியீடு : மணிக்கொடி, 13.1.1935
புனைபெயர் : புதுமைப்பித்தன்
நூல்: காஞ்சனை (மூலபாடம்)
47. கோபாலபுரம்
முதல் வெளியீடு : ஊழியன், 25.1.1935
புனைபெயர்: சொ.வி.
நூல் : புதுமைப்பித்தன் கதைகள் (மூலபாடம்)
பாடவேறுபாடு :
48. 'பூசனிக்காய்' அம்பி
முதல் வெளியீடு : ஊழியன், 1.2.1935 (மூலபாடம்)
புனைபெயர் : நந்தன்
நூல் : புதிய ஒளி
49. சாமாவின் தவறு
முதல் வெளியீடு : மணிக்கொடி, 10.2.1935 (மூலபாடம்)
புனைபெயர்: புதுமைப்பித்தன்
50. கலியாணி
முதல் வெளியீடு : ஊழியன், 15.2.1935
புனைபெயர்: சொ.வி.
நூல் : புதுமைப்பித்தன் கதைகள் (மூலபாடம்)
51. ஒரு கொலை அனுபவம்
முதல் வெளியீடு : ஊழியன், 22.2.1935 (மூலபாடம்}
புனைபெயர்: சொ.வி.
நூல்: அன்னை இட்ட தீ (காலச்சுவடு பதிப்பகம், 1998)
52. துன்பக் கேணி
முதல் வெளியீடு மணிக்கொடி, 31.3.1935; 14.4.1935, 28.4.1935; முதல் மூன்று பிரிவுகள் 31 மார்ச் இதழிலும், அடுத்த நான்கு பிரிவுகள் 14 ஏப்ரல் இதழிலும், மீதமுள்ள பிரிவுகள் 28 ஏப்ரல் இதழிலும்
806
பின்னிணைப்புகள்