இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
84
அருள்நெறி முழக்கம்
—
திரு. தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் அவர்கள் முன்னிற்கக் கூட்டப் பெற்றுள்ள இம்மாநாடு, தமிழ் மக்களிடையே நல்ல ஒரு புத்துணர்ச்சியை ஊட்டுவிக்கும் என்று நம்புகின்றோம்.
சென்னையில் தமிழரசுக் கழகத்தினர் நடத்திய தமிழிலக்கிய மாநாட்டில் தவத்திரு அடிகளார் ஆற்றிய வாழ்த்துரை.