பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

ஹிந்துஸ்தானமும் என்ற மூன்று கவிதை ரத்னங்கள் முன்பே இந்தப் பாரதிவரிசையில் எடுத்தாளப் பெற்றிரு. கின்றன. ஆதலால் இங்கு அவற்றைப்பற்றி நினை: படுத்துவதோடு அமைகின்றேன்.

விடுதலை என்ற கவிதையும் முன்பே வந்துள்ள: என்றாலும், அதை இந்நூலிலும் சேர்க்க வேண்டும் என் என் ஆசையைத் தடுக்க முடியவில்லை. இது போலே பெண் விடுதலையைப் பற்றிய பாடல்களுமாம்.

சிலவற்றை நம் மக்களுக்கு அடிக்கடி நினைவு படுத் வேண்டியுள்ளது. மலைப்பாம்பைப் பற்றி மஹாக: கூறியதும் ம ன த் தி ல் கொள்ளவேண்டியதொன்று என்ன செய்வது? கவிஞர் ஒரே தாவில் பாய்ந்து சிகரத்ை எட்டிப் பிடித்து விடுகிறார். நாம் நத்தை வேகத்தில் ஊ கிருேம்.

விடுதலை! விடுதலை! விடுதலை!

1. பறையருக்கு மிங்கு தீயர்

புலையருக்கும் விடுதலை! பரவரோடு குறவருக்கு

மறவருக்கும் விடுதலை; திறமைகொண்ட தீமையற்ற

தொழில் புரிந்து யாவரும் தேர்ந்தகல்வி ஞானமெய்தி

வாழ்வ மிந்த நாட்டிலே. (விடுதலை

2. ஏழையென்றும் அடிமையென்றும்

எவனுமில்லை ஜாதியில் இழிவுகொண்ட மனிதரென்ப

திந்தியாவில் இல்லையே;