இ. பேயல்ல பெண்மணி Հ(3լլն இந்த நவீன நாடகம் ராவ்பஹதார் ப. சம்பந்த முதலியார், பி.எ., பி.எல்., அவர்களால் இயற்றப்பட்டது. இந்நூலாசிரியாால் இயற்றப்பட்ட மற்றத் தமிழ்நூல்கள் :லீலாவதி - சுலோசனை, சாங்கதான், மகபதி, மனுேஹான், நற்குலதெய்வம், ஊர்வசியின் சாபம், இடைச்சுவர் இருபுறமும்; என்ன நேர்ந்திடினும், விஜயரங்கம், காதலர் கண்கள், கள்வர் தலேவன், தாசிப்பெண், மெய்க்காதல், பொன் விலங்குகள், சிம்ஹளநாதன், விரும்பிய விதமே, சிறுத் தொண்டர், காலவரிஷி, ரஜபுத்ாவீரன், உண்மையான சகோ தான், ரத்னவளி, புஷ்பவல்லி, கீதமஞ்சரி, பிரஹசனங்கள், அமலாகித்யன், சபாபதி முதற்பாகம், பொங்கல் பண்டிகை அல்லது சபாபதி இரண்டாம் பாகம், ஒர் ஒத்திகை அல்லது சபாபதி மூன்ரும் பாகம், வள்ளி மணம், முற்பகற் செய்யின் பிற்பகல் விளையும், புத்த அவதாரம், விச்சுவின் மனைவி, வேதாள உலகம், மனைவியால் மீண்டவன், சக்திாஹரி, சுபத்திரார்ஜானு, கொடையாளி கர்ணன், சஹதேவன் சூழ்ச்சி, கோக்கத்தின் குறிப்பு, இரண்டு ஆத்மாக்கள், சர்ஜன் ஜெனால் விதித்த மருந்து, மாளவிகாக்னிமித்ரல், விபரீதமான முடிவு, சுல்தான்பேட்டை சப் அசிஸ்டென்ட் மாஜிஸ்டிரேட், சகுந்தலே, கள்ளப்பன் கள்ளத்தனம், விக்கிாமோர்வசி முதலியன. மூன்றும் பதிப்பு. சன்னை கேவலரி அச்சுக்கூடத்தில் .ச்சிடப்பட்டது | لیہ 1931 காயிாைட் செய்யப்பட்டிருக்கிறது.)
பக்கம்:The Fair Ghost.pdf/3
Appearance