பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரம்ப அரசியல் நூல் 4, 5 என்று எழுதவேண்டும். ஒட்டுக்களைக் கணக்கிடும் போது '1' என்று அபேட்சகர்கள் ஒவ்வொருவருக்கும் குறிக்கப்பட்ட சீட்டுகளைப் பொறுக்கி எடுத்துக் கூட்டிப் பார்க்கையில் நிறையெண் தொகை கிடைத்தவர்கள் தேர்த: லில்'வெற்றி பெற்றவர்களாவர். இந்த ஸ்தானங்களை நீக்கிப் பாக்கியிருக்கும் ஸ்தானங்களுக்கு, வெற்றியடைந்தவர் ஒட்டு களில் கிறையெண்ணுக்கு மேல் உள்ள ஒட்டுத் தொகையும் கடைசியாகக் குறைந்த ஒட்டு வாங்கின. அபேட்சகர்களின் முதல் ஒட்டுகளையும், அந்த அந்த ஒட்டுச் சீட்டுகளில் 3 என்று குறிக்கப்பட்ட அபேட்சகர்களுக்கு மாற்றுவார்கள். இது மாதிரி எல்லா ஸ்தானங்களுக்கும் அபேட்சகர்கள் தேர்ந்தெடுக்கப்படும் வரையில் ஒட்டு மாற்றல் நடைபெறும். ஒட்டுகளைக் கணக்குப் பண்ணி மாற்றிக்கொண்டிருப் பது சற்றுச் சிக்கலான விஷயங்தான். ஆலுைம் இந்தச் சிக் கலினல் வாக்காளர்களுக்கு ஒருவித அசெளகரியமும் இல்லே. . கணக்கிடும் உத்தியோகஸ்தர்கள் அக்கடமையை நிறை வேற்றி விடுவார்கள். தேர்தலுக்கு எத்தனே ஸ்தானங்கள் இருந்தாலும், எத்தனே அபேட்சகர்கள் நின்ருலும், ஒவ் வொரு வாக்காளருக்கும் ஒவ்வோர் ஒட்டுத்தான் உண்டு. ஒட்டுச் சீட்டில் ‘1’ என்று குறிக்கப்பட்ட அபேட்சகருக்கே முதலில் அந்த ஒட்டுக் கணக்கிடப்படும். ஆனல் சந்தர்ப்பத் திற்கேற்ப இந்த ஒட்டு மாற்றப்படக் கூடியது. ஆகையால் தான் இது மாற்று ஒற்றை ஒட்டு' என்று சொல்லப்படுகிறது. இத்தேர்தல் முறையில் அநேக நல்ல அம்சங்கள் உள்ளன. மற்ற முறைகளின் குறைகள் இதில் இல்லை. இதல்ை சிறு பான்மையோருக்கும் நிச்சயமாய்ப் பிரதிநிதித்துவம் ஏற். படும். தேர்தல்களில் சூழ்ச்சிகளுக்கும் மற்றக் கெடுதல்களுக் கும் அவ்வளவாக இடம் இல்லை. ஆனல் இந்த முறையிலும் சில குறைகள் இல்லாமற் போகவில்லே. ஒரு தேசத்திலுள்ள கட்சிக்ளின் தொகை யைச் சுருக்கி இரண்டு அல்லது மூன்று முக்கியமான கட்சிக ளாக வைத்து அவற்றிற்குப் பிரதிநிதித்துவம் கொடுப்பது. போய்ப் பல கட்சிகளுக்கு இடம் ஏற்படுகிறது; இருக்கிற 180.