பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரம்ப அரசியல் நூல் தான். வரவு செலவை அதுதான் நிர்வகிக்கிறது. புது அங்கத்தினர்களைச் சேர்த்துக் கொள்வதும் அதன் வேலை தான். இன்னும், சங்கத்தின் அதிகாரத்திற்கு உட்பட்ட எந்தக் காரியத்தையும், உலக சமாதானத்தைப் பாதிக்கும் எந்த விஷயத்தையும் அஸெம்ப்ளிதான் கவனிக்கவேண்டும். உத்தியோக முறையில் உபயோகப்படுத்தப் பெறும் பாஷை கள் ஆங்கிலமும் பிரஞ்சும் ஆகும். கூட்டங்களில் நடை பெறும் பிரசங்கங்கள் வேண்டுமானல் ம்ொழிபெயர்த்துச் சொல்லப்படும். - - கவுன்ஸில் என்பது சங்கத்தின் நிர்வாக சபை. வருஷத் தில் குறைந்தது நான்கு தடவைகளாவது அது கூடும். பிரிட் - டன், பிரான்ஸ் முதலிய முக்கிய் அரசு 2. கவுன்லிலின் களுக்கு அதில் கிரந்தரமாக ஒரு ஸ்தானம் ੋ உண்டு. மொத்தம் பதினறு ஸ்தானங்களில், பத்து ஸ்தானங்களுக்கு மற்ற அரசுகளி லிருந்து பிரதிநிதிகளே அஸெம்ப்ளி தேர்ந்தெடுக்கும். ஆனல் கவுன்விலில் பிரதிநிதி இல்லாத நாட்டுக்கு அதன் சொந்த விஷயங்களைப்பற்றி நடக்கும் விவாதங்களில் கலந்துகொள்ள உரிமையுண்டு. கவுன்ஸில் அதற்கு அனுப்பப் பெற்ற வேலே களே ஒரு சமரஸ் போர்டு போலவும் விசாரணைக் கமிஷனுக வும் இருந்துகொண்டு செய்து முடிக்கும். அதன் முக்கிய வேலைகள் பின்வருவனவாம்: பல சர்வதேசக் கமிஷன்களே நியமிப்பதும் கண்காணிப்பதும்; சில அரசுகளின் நிர்வாகத் திற்குட்பட்ட நாடுகளின் ஆட்சியைப்பற்றிய அறிக்கைகளைப் பரிசீலனை செய்வது; சங்கத்தின் ஒப்பந்தத்தின்படி கட வடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு அரசுகளே கிர்ப்பந்திப்பது. இவைகளைத் தவிர, சங்கத்தின் அதிகாரத்துக்குள் அடங்கிய எவ்வித விஷயத்திலும் கவுன்ஸில் தலையிடக்கூடும். - - சங்கத்தின் நிர்வாகக் காரியாலயத்தில்தான் சங்கத்தின் காரியக்கிரம வேலை நடைபெறுகிறது. இதைச் சர்வதேச விவில் ஸ்ர்விஸ் என்றுகூடச் சொல்வதுண்டு. இதன் தலை வர் லெக்ரெடர் ஜெனரல் என்பவர். அவர், அஸ்ெம்ப்ளியின் அனுமதியுடன் கவுன்ஸிலால் நியமிக்கப்பெறுபவர் తQI 144