இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
என்ற ஆறும் அணி செய்ய. அமைந்துள்ள ஒலிம்பியாவின் கிழக்குப் பக்கமாக உள்ள ஹிப்பேடிராம என்ப பந்தயப் பாதையில்தான் குதிரைப் பந்தயம் தேசிப் பந்தயம் நடக்க ஐந்து நாட்கள் சிறப்பாகவும செழுமையாகவும் நடந்தன என்று வரலாற்றுச் சான்றுகள் விரித்துரைக்கின்றன.