உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள் 25 சோ,துகொண்டு, திசுக்களை (Tissues) உண்டாக்கு வெறன. பலவிதத் திசுக்கள் ஒன்று சேர்ந்து கொண்டு உறுப்பை (Organ) உருவாக்குகின்றன. அதாவது கண், முக்கு இதயம், கல்லீரல் போன்றவை. - பலவித உறுப்புக்கள் சேர்ந்து கொண்டு, ஓர் அமைப்பை (System) உருவாக்குகின்றன. இவ்வாறு உா அமைப பை மணடலம என பாா கள. எலும பு மாடலம், தசை மண்டலம், நரம்பு மண்டலம் என நம் உடலில் 9 வகை மண்டலங்கள் இருந்து பணியாற்று கி| றன. உதாரணமாக, வாய், வயிறு, குடல், உாவினை ஜீரணம் செய்ய உதவும் தனித்தனி உறுப்புக்கள், இவை ஒன்று சேர்ந்து ஓர் அமைப்பாக பணியாற்றும்போது, 'ஜீரண மண்டலம்’ எனப் பெயர் பெறுகிறது. எனவே, செல்கள் திசுக் களையும், திசுக்கள் உறுப்புக்களையும், உறுப்புக்கள் அமைப்புக்களையும், அமைப்புக்கள் உடலையும் இயக்கி, ஓர் உன்னதமான வேலையைச் செய்கின்றன. இதற்கு அடிப்படையாய் அமைந்துள்ள செல்லுக்கு ாப்பொழுதும் பிராணவாயு தேவை. அதனால்தான், நாம் ாப்பொழுதும் பிராண வாயுவுக்காக சுவாசித்துக் கொண்டிருக்கிறோம். - நமது வாழ்க்கை உயிர்க் காற்றினால்தான் அமைந்திருக்கிறது என்றால், அதற்கு மூலகாரணம் செல்களே! ஆகவேதான் 'உள்சுவாசம் (Inhale) வெளி சுவாசம்'(Exhale) வேண்டாத காற்றை வெளிவிடவுமான காரியத்தை நாம் செய்கிறோம்.
பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/27
Appearance