அட்டவணை பேச்சு:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf
தலைப்பைச் சேர்வெற்றுப் பக்கங்கள்[தொகு]
பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/129 , பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/245 போன்ற உட்தலைப்புகளுக்கு முன்புள்ள பக்கமோ பின்புள்ள பக்கமோ, வெற்றுப் பக்கமாக இருந்துள்ளது. அது நீக்கப்பட்டுள்ளது. அதனால் பக்கக்குறைபாடு தோன்றுகிறது. நேயக்கோ (பேச்சு) 04:39, 2 செப்டம்பர் 2022 (UTC)