அந்தாதி
Jump to navigation
Jump to search
அந்தாதி[தொகு]
அந்தாதி என்பது சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகும்.முதற் பாடலின் ஈற்றசையும் தொடரும் பாடலின் முதலசையும் ஒன்றாக இருக்குமாறு பாடப் பெறுவது.