அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/பெரிய சாதனை தான்!

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search


(71) பெரிய சாதனை தான்!அலெக்ஸாண்டர் டூமாஸ் என்னும் பிரெஞ்சு எழுத்தாளர் 'மாண்டி கிறிஸ்டோ' என்ற புகழ்பெற்ற நாவலை எழுதியவர்.

அவர் எழுதியுள்ள நூல்கள் ஆயிரத்து இருநூறுக்கு மேல் இருக்குமாம்.

தமக்குக் கீழ் பலரை வைத்துக் கொண்டு, பலவற்றிலிருந்தும் தகவல்களைச் சேகரிக்கும்படி செய்வாராம் டூமாஸ்.