அறிவுக்கு உணவு/அடைசல்1

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

அடைசல்

ஒருவனுக்குமுன் உள்ள மேசைப் பலகையிலே, படிப்பறை யிலே, படுக்கை அறையிலே, சட்டைப் பையிலே அடைசல்கள் இருந்தால், அவனது மூளையிலும் ஓர் அடைசல் ஏற்பட்டுவிடும்.