அறிவுக்கு உணவு/உணர்வு

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

உணர்வு

அடக்க அடக்க ஒடுங்குவதும் தவறு என்பதை மக்கள் உணர்ந்தால்தான, ஒடுங்க ஒடுங்க அடக்குவதும் தவறு என்பதை ஆள்பவர் உணர்வர்.