அறிவுக்கு உணவு/ஒன்றும் தெரியாது

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

ஒன்றும் தெரியாது

‘எனக்கு எல்லாம் தெரியும்’ என்று கூறுகிறவன் தனக்கு ஒன்றும் தெரியாது என்பதைக் காட்டிக்கொள்ளுகிறான்.

‘எனக்கு ஒன்றும் தெரியாது’ என்ற கூறுகிறவன் எதையோ தெரிந்து கொண்டுதான் கூறுகிறான்.