அறிவுக்கு உணவு/செயல்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

செயல்

நாம் எண்ணங்களைக் கோடிக்கணக்கில் எண்ணுகிறோம். எழுத்துக்களை இலட்சக்கணக்கில் எழுதுகிறோம். பேச்சுக்களை ஆயிரக்கணக்கில் பேசுகிறோம்; குறிக்கோளை நூற்றுக்கணக்கில் குறிக்கிறோம்.துணிச்சலில் பத்துக் கணக்கில் துணிகிறோம்.

ஆனால் நாம் செயலில் ஒன்றையாவது உருவாகச் செய்கிறோமோ? கோடை இடி இருப்பதாலேயே குளம் நிரம்பிவிடுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=அறிவுக்கு_உணவு/செயல்&oldid=1072566" இருந்து மீள்விக்கப்பட்டது