அறிவுக்கு உணவு/பின்பு வாழ்!

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

பின்பு வாழ்!

பழிச் செயல்களை விடு. பாவச் செயல்களை விலக்கு. பெரியோரைப் பேண். பொறுமையைக் கொள். பிறரை அறி. பின்பு உதவு. பிறகு வாழ்.