உள்ளடக்கத்துக்குச் செல்

அறிவுக்கு உணவு/மறதி

விக்கிமூலம் இலிருந்து

மறதி

‘வைகிறார்களே!’ என்று வருந்துகிறவன், தன கடமையை மறந்துவிடுகிறான்.

‘வாழ்த்துகிறார்களே!’ என்று மகிழ்பவனும், தன் கடமையை மறந்துவிடுகிறான்.

வைதுகொண்டும் வாழ்த்திக்கொண்டும் இருப்பவனைப் பார்த்துக் கொண்டிருப்பவனும், தன் கடமையை மறந்து விடுகிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=அறிவுக்கு_உணவு/மறதி&oldid=1072590" இலிருந்து மீள்விக்கப்பட்டது