அறிவுக்கு உணவு/வாழ்வு சிறக்க!

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

வாழ்வு சிறக்க!

பிறருக்கு நீ செய்துள்ள உதவிகள் என்னென்ன என்று எண்ணு! பிறகு எழுது! மேலும் செய் ! உன் வாழ்வு சிறப்படையும்.