உள்ளடக்கத்துக்குச் செல்

அறிவுக்கு உணவு/வெல்ல இயலாது

விக்கிமூலம் இலிருந்து

வெல்ல இயலாது

பொறுமையுள்ள மக்களைப் படபடப்புக்காரர்களால் ஒருபோதும் வெல்ல இயலாது. காரணம், படபடப்பு வலியற்றது என்பதே.