அழிசி நச்சாத்தனார்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search


அழிசி நச்சாத்தனார்[தொகு]

குறுந்தொகை - 271. மருதத்திணை[தொகு]

(தலைமகற்கு வாயினேர்ந்து புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது)அருவி யன்ன பருவுறை சிதறி
யாறுநிறை பகரு நாடனைத் தேறி
உற்றது மன்னு மொருநாள் மற்றது
தவப்பன் னாடோள் மயங்கி
வௌவும் பண்பி னோயா கின்றே. (5)
"https://ta.wikisource.org/w/index.php?title=அழிசி_நச்சாத்தனார்&oldid=13099" இருந்து மீள்விக்கப்பட்டது