Script error: The function "interprojetPart" does not exist.
ஈசாப் ( Aesop, கி.மு. 620–564) என்பவர் ஒரு பண்டைக் கிரேக்க கற்பனையாளர் மற்றும் கதைசொல்லி ஆவார். இவரது இருப்பு தெளிவாக இல்லை மற்றும் இவரது எழுத்துக்கள் நேரடியாக எஞ்சியில்லை என்றாலும், இவருடையது என்று கூறப்பட்ட பல கதைகள் பல நூற்றாண்டுகளாக, பல மொழிகளில் கதை சொல்லும் பாரம்பரியத்தில் இன்றுவரை தொடர்கின்றன. இவருடன் தொடர்புடைய பல கதைகள் மாந்தவுருவகங்களாக விலங்கு கதாபாத்திரங்களால் வகைப்படுத்தப்படுகின்றன. இவர் ஒரு அடிமையாவார். இவர் கூறிய நீதிக்கதைகள் ஈசாப்பின் நீதிக்கதைகள் எனப்படுகின்றன. இந்த நீதிக் கதைகள் உலகின் பெருமளவு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
553987Q43423ஈசாப்ஈசாப்ஈசாப்,_ஈசாப் ( Aesop, கி.மு. 620–564) என்பவர் ஒரு பண்டைக் கிரேக்க கற்பனையாளர் மற்றும் கதைசொல்லி ஆவார். இவரது இருப்பு தெளிவாக இல்லை மற்றும் இவரது எழுத்துக்கள் நேரடியாக எஞ்சியில்லை என்றாலும், இவருடையது என்று கூறப்பட்ட பல கதைகள் பல நூற்றாண்டுகளாக, பல மொழிகளில் கதை சொல்லும் பாரம்பரியத்தில் இன்றுவரை தொடர்கின்றன. இவருடன் தொடர்புடைய பல கதைகள் மாந்தவுருவகங்களாக விலங்கு கதாபாத்திரங்களால் வகைப்படுத்தப்படுகின்றன. இவர் ஒரு அடிமையாவார். இவர் கூறிய நீதிக்கதைகள் ஈசாப்பின் நீதிக்கதைகள் எனப்படுகின்றன. இந்த நீதிக் கதைகள் உலகின் பெருமளவு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
ஐக்கிய அமெரிக்காவிலும், பதிப்புரிமைக்கு உட்படக் கூடியக் காலம் ஆசிரியரின் வாழ் நாளுக்குப் பின் 100 ஆண்டுகளுக்கு மேற்படாதவாறுள்ள நாடுகளிலும், இப்படைப்பின் பதிப்புரிமைக் காலம் கடந்து விட்டதால் இப்படைப்பு பொது உரிமைப் பரப்பிலுள்ளது.