ஆசிரியர்:கவி கா. மு. ஷெரீப்
Appearance
(ஆசிரியர்:கவி. கா. மு. ஷெரிப் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
←ஆசிரியர் அட்டவணை: ஷெ | கவி கா. மு. ஷெரீப் (1914–1994) |
கவி கா. மு. ஷெரீப் (ஆகஸ்ட் 11, 1914 - ஜூலை 7, 1994) தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர். |
படைப்புகள்
[தொகு]- நபியே எங்கள் நாயகமே (மெய்ப்பு செய்)
- கம்பராமாயணம் மந்திரப்படலம் விபீஷணன் வெளியேற்றம் (மெய்ப்பு செய்)
- கண்ணகியின் கனவு (மெய்ப்பு செய்)
- இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா (மெய்ப்பு செய்)
- பல்கீஸ் நாச்சியார் காவியம் (மெய்ப்பு செய்)
- வள்ளல் சீதக்காதி வரலாறு (மெய்ப்பு செய்)
- சீறாப்புராணச் சொற்பொழிவு (மெய்ப்பு செய்)
- புதுயுகம் (மெய்ப்பு செய்)
- அமுதக் கலசம் (மெய்ப்பு செய்)
இந்த எழுத்தாளரின் அனைத்து எழுத்துப் படைப்புகளும் பொது கள உரிமத்தில் உள்ளது. ஏனென்றால் தமிழ்நாடு அரசால் இவரது பணிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பொது கள உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புத்தகங்களை நாட்டுடைமை ஆக்குவதற்கு தமிழக அரசு காப்புரிமைகளைப் பெற தகுந்த நடைமுறைகளைப் பின்பற்றி, பின்பு பொது மக்கள் பயன்பாட்டிற்கு நாட்டுடைமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைவரும் தடையின்றி பணிகளை பயன்படுத்திக்கொள்வதற்கு பொது கள உரிமம் தேவைப்படுகிறது. தமிழ்நாடு அரசால் நாட்டுடைமை செய்யப்பட்ட நூல்கள் அனைத்தும் (CC0 1.0) உலகளளாவிய பொதுப் பயன்பாட்டு உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. |