ஆசிரியர்:கா. அப்பாதுரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
அப்பாதுரை கா.
(1907–1989)
கா. அப்பாத்துரை என்பவர் தமிழ்நாட்டு மொழியியல் வல்லுநர்களுள் ஒருவரும் பன்மொழிப்புலவர் எனப் பெயர் பெற்றவரும் ஆவார். அப்பாத்துரையாருக்கு தமிழ், மலையாளம், வடமொழி, இந்தி, ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளிலும் சரளமாகப் பேசவும், படிக்கவும், எழுதவும் கூடியத் திறமை இருந்தது. தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் ஒரே ஆண்டில் முதுகலைத் தேர்ச்சி பெற்றார். இந்தி மொழியில் விசாரத் பட்டம் பெற்றார். இவை தவிர இன்னும் பல வேற்று மொழிகளிலும் புலமை பெற்று விளங்கினார். இதனாலேயே அறிஞர் பெருமக்கள் அவருக்குப் "பன்மொழிப்புலவர்" என்ற பட்டத்தைச் சூட்டினார்கள்.

எழுதிய நூல்கள்[தொகு]