ஆசிரியர்:வி. ஆர். இராமச்சந்திர தீட்சிதர்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
பேராசிரியர் வி. ஆர். இராமச்சந்திர தீட்சிதர்
(1896–1953)
ராமச்சந்திர தீட்சிதர் (Vishnampet R. Ramachandra Dikshitar) (16, ஏப்ரல், 1896 - 24 நவம்பர், 1953) தமிழ்நாட்டில் பிறந்த இந்தியவியலாளரும் திராவிடவியலாளரும் ஆவார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் வரலாறு, தொல்லியல் பிரிவுகளுக்கு பேராசிரியராக இருந்தார்.
பேராசிரியர் வி. ஆர். இராமச்சந்திர தீட்சிதர்

படைப்புகள்[தொகு]

Some or all works by this author are now in the public domain because it originates from India and its term of copyright has expired. According to The Indian Copyright Act, 1957, all documents enter the public domain after sixty years counted from the beginning of the following calendar year (ie. as of 2020, prior to 1 January 1960) after the death of the author.