ஆசிரியர்:மயாகோவ்ஸ்கி
Jump to navigation
Jump to search
←ஆசிரியர் அட்டவணை: ம | மயாகோவ்ஸ்கி (1893–1930) |
1917 ஆம் ஆண்டுக்கு முன்னர் உருசியப் புரட்சிக் காலத்தின் போது, மயோகாவ்ஸ்கி, ரஷ்ய புரட்சிக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஒரு முக்கிய நபராகப் புகழ் பெற்றார், எதிர்காலவாதிகளின் அறிக்கையில் கையெழுத்திட்டவர்களில் ஒருவராக இருந்தார். மயாகோவ்ஸ்கி அவரது வாழ்க்கையில் பல்வேறுபட்ட படைப்புகளை உருவாக்கியிருந்தார். அவர் கவிதைகள் எழுதினார், நாடகங்களை எழுதினார், இயக்கினார்; படங்களில் தோன்றினார், LEF என்னும் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். ரஷ்ய உள்நாட்டுப் போரின்போது கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஆதரவாக சுவரொட்டிகளை உருவாக்கினார். | விளாதிமிர் விளாதிமிரோவிச் மயக்கோவ்ஸ்கி (Vladimir Vladimirovich Mayakovsky) என்பவர் உருசிய சோவியத் கவிஞர், நாடகாசிரியர், ஓவியர், நடிகர் ஆவார்.

மயாகோவ்ஸ்கி