உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசிரியர்:வடுவூர் துரைசாமி அய்யங்கார்

விக்கிமூலம் இலிருந்து
வடுவூர் துரைசாமி அய்யங்கார்
(1880–1942)
    Script error: The function "interprojetPart" does not exist.
1880 ஆண்டு பிறந்து 1942 ஆம் மறைந்த வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் அவர்கள் தமிழில் நாவல்கள் எழுதுவதில் முன்னோடி. தம் நாவல்களை அச்சிடவென்றே சொந்தமாக அச்சகம் வைத்திருந்த இவரின் புதினங்கள் 2009ம் வருடம் நாட்டுடமையாக்கப்பட்டன. தமிழில் துப்பறியும் மர்மக் கதைகள் எழுதுவதில் முன்னோடியான இவரின் மேனகா, திகம்பர சாமியார், மைனர் ராஜாமணி, பாலாமணி அல்லது பக்காத் திருடன், வித்யாபதி போன்றவை திரைப்படங்களாக வந்துள்ளன.

விக்கியில் இருப்பவை

[தொகு]
  1. ePubஆக பதிவிறக்குக - pdfஆக பதிவிறக்குக - mobi (kindle) ஆக பதிவிறக்குக மாய வினோதப் பரதேசி 1
  2. ePubஆக பதிவிறக்குக - pdfஆக பதிவிறக்குக - mobi (kindle) ஆக பதிவிறக்குக திவான் லொடபட சிங் பகதூர்
  3. ePubஆக பதிவிறக்குக - pdfஆக பதிவிறக்குக - mobi (kindle) ஆக பதிவிறக்குகமேனகா 1
  4. மேனகா 2 (மெய்ப்பு செய்)
  5. சோமசுந்தரம் அல்லது தோலிருக்கச் சுளை முழுங்கி (மெய்ப்பு செய்)
  6. சிவராமகிருஷ்ணன் (மெய்ப்பு செய்)

படைப்புகள்

[தொகு]

இவர் எழுத்தில் மலர்ந்தவை (44) வருமாறு: [அடைப்புக் குறிக்குள் வெளியான ஆண்டு, பதிப்புகளின் எண்ணிக்கை]

  • இருமன மோகினிகள் அல்லது ஏமாளியை ஏமாற்றிய கோமாளி (1951)
  • கலியாணசுந்தரம் அல்லது வேலியே பயிரை மேய்ந்த விந்தை (1942)
  • கனகாம்புஜம்
  • காங்கிரஸ் கமலம் அல்லது ஆணென்று அணைய அகப்பட்டது பெண் புதையல்
  • கும்பகோணம் வக்கீல் அல்லது திகம்பர சாமியார் இரண்டு பாகங்கள் (1953 – 9)
  • சமய சஞ்சீவி அல்லது பகையாளி குடியை உறவாடிக் கெடு (1953)
  • சிங்கார சூரியோதயம் அல்லது திருட்டில் நவமணிகள் (1956 – 2)
  • சிவராம கிருஷ்ணன் (1955-3) (மெய்ப்பு செய்)
  • சொக்கன் செட்டி (1952 – 2)
  • சோமசுந்தரம் அல்லது தோலிருக்கச் சுளை முழுங்கி (1951) (மெய்ப்பு செய்)
  • சௌந்திர கோகிலம் மூன்று பாகங்கள் (1951 – 4)
  • டாக்டர் சோணாசலம் (1945)
  • தங்கம்மாள் அல்லது தீர புருஷனின் தியாக கம்பீரம் (1954)
  • திகம்பரசாமியார் பால்ய லீலை
  • திடும் பிரவேச மகாஜாலப் பரதேசியார் அல்லது புஷ்பாங்கி இரண்டு பாகங்கள்
  • திரிபுரசுந்தரி அல்லது திகம்பரசாமியார் திடும் பிரவேசம் (1950)
  • தில்லை நாயகி
  • திவான் லொடபட சிங் பகதூர்
  • துரைக் கண்ணம்மாள்
  • துரைராஜா (1952 – 3)
  • நங்கை மடவன்னம் (1946 – 3)
  • நவநீதம் அல்லது நவ நாகரீக பரிபவம் (1956)
  • நீலலோசனி அல்லது கனவில் மணந்த கட்டழகி (1951)
  • பச்சைக் காளி (1948)
  • பன்னியூர் படாடோப சர்மா
  • பாலாமணி
  • பாவாடைச் சாமியார் (1946)
  • பிச்சு முத்துக் கோனான் (1953 – 2)
  • பூஞ்சோலையம்மாள் (1951)
  • பூர்ண சந்திரோதயம் நான்கு பாகங்கள் (1951 – 4)
  • மங்கையர் பகட்டு (1936 – 2)
  • மதன கல்யாணி மூன்று பாகங்கள் (1956 – 6)
  • மரணபுரத்தின் மர்மம் அல்லது லீலாவதியின் மூடு மந்திரம் (1942)
  • மருங்காபுரி மாயக் கொலை (1948)
  • மன்மதபுரியின் மூடு மந்திரம்
  • மாய சுந்தரி
  • மாயா வினோதப் பரதேசி இரண்டு பாகங்கள் (1951 – 4)
  • மிஸிஸ் லைலா மோகினி
  • மிஸ்டர் பூச்சாண்டி எம்மே! அல்லது நீக்கு பெப்பே! நீ தாத்தக்குப் பெப்பே! (1955)
  • முத்துலக்ஷ்மி அல்லது வெடி குண்டு மர்மம் (1947 )
  • மேனகா இரண்டு பாகங்கள் (1951 – 7)மேனகா 1, மேனகா 2
  • லக்ஷ்மி காந்தம்
  • வசந்த கோகிலம் (1954 – 7)
  • வித்தியா சாகரம் (1951 – 6)

ஆதாரம்: வடுவூர் துரைசாமி அய்யங்கார்


Public domain
இந்த எழுத்தாளரின் அனைத்து எழுத்துப் படைப்புகளும் பொது கள உரிமத்தில் உள்ளது. ஏனென்றால் தமிழ்நாடு அரசால் இவரது பணிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பொது கள உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புத்தகங்களை நாட்டுடைமை ஆக்குவதற்கு தமிழக அரசு காப்புரிமைகளைப் பெற தகுந்த நடைமுறைகளைப் பின்பற்றி, பின்பு பொது மக்கள் பயன்பாட்டிற்கு நாட்டுடைமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைவரும் தடையின்றி பணிகளை பயன்படுத்திக்கொள்வதற்கு பொது கள உரிமம் தேவைப்படுகிறது. தமிழ்நாடு அரசால் நாட்டுடைமை செய்யப்பட்ட நூல்கள் அனைத்தும் (CC0 1.0) உலகளளாவிய பொதுப் பயன்பாட்டு உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
TamilNadu Logo