ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்/பரிசு விளம்பரம்
Appearance
பரிசு விளம்பரம்
இதனுள் அடங்கிய கலைச் சொற்களுக்கு நல்ல திருத்தங்கள் தேவை. புதுச் சொற்களும் சேர்த்து அனுப்பினால், நன்றியுடன் ஏற்றுக் கொள்ளப்பெறும்.
சொற்கள் 15-3-1958-க்குள் அனுப்பப் பெறல் வேண்டும்.
கலைச் சொல்லாக்கக் கழகத்தார் ஏற்றுக் கொள்ளும் பெரும்பான்மையான திருத்தங்களும், புதுச் சொற்களும் அனுப்பும் முதல் இருவருக்கு ஏற்ற பரிசுகள் வழங்கப் பெறும்.
இ. மு. சுப்பிரமணிய பிள்ளை,
அமைச்சர்.
14-1-1958.
சிவகாமி அச்சகம், சீவைகுண்டம்