ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்/D
Appearance
D | |
dabbling | அளைதல் |
daily | நாள்தோறும், நாள், அன்றாட, தினசரி (N),நாளிதழ் |
dairy | பால் பண்ணை |
Dalton plan | டால்டன் திட்டம் |
dance | நடனம், நாட்டியம், நடனஞ் செய் |
data | விவரங்கள் |
date | நாட்குறிப்பு, தேதி |
day | நாள் |
day-dream | பகற் கனவு |
dead | உயிரற்ற |
dead-wood | பட்ட மரம் |
deaf | செவிடான |
deaf-mute | செவிட்டூமை |
deal | பங்கிட்டுக் கொடு |
dean | துறைத் தலைவர் |
debar | தடை செய் |
debatable | வாதத்துக்கிடமான |
debate | சொற்போர், விவாதம் |
debit | பற்று எழுது, பற்று வை |
debt | கடன் |
decade | பத்தாண்டு |
decadence | நலிவு |
decathlon | பத்தாட்டம் |
decadence | சீர்குலைவு |
decay | அழுகு, அழி; (n) அழிவு, சிதைவு |
deceit | வஞ்சகம் |
decentralization | அதிகாரப் பகிர்வு, பன்முகமாக்கல் |
decimal fractions | தசம பின்னங்கள், பதின் பின்னங்கள் |
decimals | தசமங்கள், பதின்கூறுகள், பதின் பகுப்புகள் |
decipher | புதிர் விடுவி. |
decision | முடிவு, தீர்மானம் |
declaration | அறிவிப்பு |
decode | குறையீடு விடுத்தல் |
decoration | ஒப்பனை |
decorum | மரபொழுங்கு, வெளி மதிப்பு |
dedication | படைப்பு; உரிமையுரை, சமர்ப்பணம் |
deduce | பகுத்தறி, உய்த்துணர் |
deduct | கழி, எடு, குறை |
deduction | பகுத்தறிதல் |
deductive reasoning | பகுத்தறி ஆய்வு |
default | (செய்யத்) தவறுதல் |
defeatism | தோல்வி மனப்பான்மை |
defect | குறைபாடு, ஊனம் |
defence mechanism | பாதுகாப்பு வழி அமைப்பு, எதிரூன்றற் பொறியமைப்பு |
deferred reaction | காலந் தாழ்த்த எதிர் வினை |
defiance | எதிர்த்தல், முறைத்தல் |
deficiency | பற்றாக்குறை, குறை, தாழ்ச்சி |
define | வரையறு |
definite | திட்டமான |
definition | வரையறை, இலக்கணம் |
deflection | ஒதுங்கல், விலகல் |
deformity | உருவக் கேடு |
degeneracy | சீர்கெடு நிலை |
degeneration | சீர்கேடு |
degrade | நிலையிறக்கு |
degree | படி, பாகை, டிகிரி, பட்டம், தரம், நிலை, அளவு |
delay | காலம் தாழ்த்து, சுணங்கு |
delayed | கால இடையீடிட்ட |
delegate | பேராள், பேருரிமை, பேருரிமை தந்தனுப்பு |
delegation | பேராட் குழு |
deliberate | ஆழ்ந்து ஆராய், கருதிச் செய், வேண்டுமென்று செய்த, ஆராய்ந்து செய்த |
delicate | மென்மையான, சுவை நயமுடைய |
delight | மகிழ், மகிழ்ச்சி, களிப்பு |
delimit | எல்லை குறி, வரையறு |
delinquency | நெறி பிறழ்வு |
delinquent | நெறி பிறழ்ந்த (வன்) |
delirium | தலைச் சுழல்வு, வெறிப் பிதற்றல், மயக்க வெறி |
delivery | ஒப்படைப்பு, பேச்சு முறை |
delusion | ஏமாற்றம், திரிபு, உணர்ச்சி |
demarcation | எல்லைக் குறிப்பு, எல்லைப் பாகுபாடு |
dementia | மனத் திறக் கேடு |
demerit | குறைபாடு, குற்றம் |
democracy | மக்கள் ஆட்சி, குடியாட்சி,சன நாயகம் |
demonstration | மெய்ப்பித்தல், செய்து காட்டல் |
dendrites | நரம்புக் கிளைகள் |
denomination | இனம் |
denominational numbers | இன வெண்கள் |
denominator | பகுதி, பகுதி எண் |
denotation | குறிப்பீடு, பொருட் குறி, சுட்டு நிலை |
dental | பல் சார்ந்த, பல்லொலி (L) |
department | துறை, பகுதி |
dependency | சார்பு |
depersonalization | ஆளுமை நீக்கம் |
depict | சித்திரி |
depolarisation | துருவத்துவம் நீக்கல், முனையம் நீக்கல் |
depository | சேமிப்பிடம் |
depression | உட்குழிவு. தாழ்வு |
depression mania | சுழல் புத்திப் பிரமை, பைத்தியச் சேர்வு |
depth | ஆழம், ஆழ்ந்த கருத்து, ஆழமுடைத்தாதல் |
depth psychology | அடி மன நூல் |
deputation | ஆட்பேர்க் குழு |
deputy inspector | துணை உட்பார்வையாளர், துணைக் கண்காணிப்பாளர் |
derangement | ஒழுங்கைக் குலைத்தல் |
dereliction | கை விடல் |
derived instincts | சார்பூக்கம் |
dermis | அடித் தோல், உட்டோல் |
description | விரித்துரைத்தல் |
design | திட்டம், கட்டமைப்பு, நோக்கம் |
designation | பட்டம், பெயர் |
desire | அவா, விருப்பம் |
desk | சாய்வு மேசை, டெஃச்க்கு |
despair | மன முறிவு |
despondency | சோர்வு, ஊக்கமிழத்தல் |
despotism | வல்லாட்சி |
destination | செல்லுமிடம் |
detachment | பற்றின்மை |
detachment, scientific | பற்றின்றி ஆராயும் பண்பு |
detail | விவரம் |
detect | உளவறி, துப்பறி |
detention | தடுத்து வைத்தல் |
determinants | உறுதி செய்பவை |
determination | உறுதி, தீர்மானம் |
determine | கண்டுபிடி, உறுதிப் படுத்து |
determinism | ஊழ்வினையுறுத்தற் கொள்கை, நியதிக் கொள்கை |
deterrent | தடை |
deterrent | தடை செய் கொள்கை |
development | வளர்ச்சி, விருத்தி, உருத்துலக்கம் |
stage of | வளர்ச்சிப் படி |
developmental psychology | வளர்ச்சி உளவியல் |
deviation | விலக்கம் |
average | சராசரி விலக்கம் |
mean | இடை விலக்கம் |
quartile | கால் விலக்கம் |
standard | தர விலக்கம் |
device | பொறி அமைப்பு, ஏற்பாடு |
devotion | ஈடுபாடு, பற்றுறுதி |
dexterity | திறமை, நுண் திறமை |
diagnose | குறையறி |
diagnosis | குறையறிதல் |
diagnostic | குறையறி |
diagonal | மூலை விட்டம் |
diagram | விளக்கப்படம் |
bar | கட்டையுருவ விளக்கப் படம் |
line | கோட்டு விளக்கப் படம் |
scatter | சிதறுகை விளக்கப் படம் |
diagraph | படம் வரைத் துணையி |
dial | முகப்பு |
dialect | பேச்சு வகை |
dialectic | சொற்போர் முறை, முரண் நிலைத் தருக்கம் |
dialogue | உரையாடல் |
diameter | விட்டம் |
diaphragm | உதர விதானம் |
diarchy | இரட்டையாட்சி |
diary | நாட்குறிப்பு |
dichotomy | ஈரியற் பிரிவு |
dictate | கட்டளையிடு, எழுத வாசகங் கூறு |
dictation | சொல்வதெழுதல் |
dictator | வல்லாட்சியாளர், தனித் தன்னாட்சியாளர் |
dictatorial | ஆணவமான, அடக்கு முறையான, வல்லாட்சி சார்ந்த |
diction | சொல் வளம், சொல் ஆட்சி |
dictionary | அகர வரிசை, அகர வரிசை நிகண்டு |
dictum | ஆணை, உறுதி மொழி |
didactic apparatus | கற்பிக்கும் கருவிகள் |
diet | உணவு |
difference | வேற்றுமை |
difference, individual | தனியாள் வேற்றுமை |
differential psychology | வேற்றுமை உளவியல் |
differential threshold | வேறுபாட்டு வாயில் |
differentiate | வேற்றுமைப் படுத்து, வேற்றுமை காண் |
diffusion | பரவுதல் |
digest | செரி |
digit | விரலகம், இலக்கம் |
digit-span test | இலக்க வீச்சுச் சோதனை |
dignity | உயர் நிலை, மதிப்பு |
digression | மற்றொன்று விரித்தல், வழி விலகல் |
dilate | விரியச் செய், மிகைபடக் கூறு |
diligence | விடா முயற்சி |
dilemma | இரு தலைக் கொள்ளி |
dimension | அளவு, பரிமாணம் |
diminishing return | குறையும் பயன் |
diphtheria | தொண்டைக் கட்டு நோய் |
diphthong | இணையுயிர் எழுத்து |
diploma | தொடக்கப் பட்டம் |
dipsomania | மதுவேள் வெறி, கள் வெறி |
direct | இயக்கு, வழிகாட்டு, கட்டளையிடு |
directed numbers | திசை எண்கள், திசையுடை எண்கள் |
direct experience | நேர் அனுபவம் |
directions | திசைகள், வழி காட்டு குறிகள், ஆணைகள் |
direct method | நேர் முறை |
director | இயக்குநர் |
Director of Public Instruction | பொதுக் கல்வி இயக்குநர் |
directorate | இயக்குநர் குழு |
directory | தகவல் தொகுதி, விவரத் திரட்டு |
disability | ஆற்றற் குறை |
disadvantage | குறை, தீங்கு |
disappointment | ஏமாற்றம் |
disapproval | கண்டனம் |
disarranged sentence test | வாக்கியப் பிறழ்வுச் சோதனை |
disbelief | நம்பிக்கையின்மை |
discernible | பிரித்தறியக் கூடிய |
disciple | மாணாக்கன் |
disciplinary | கட்டுப்பாட்டு |
discipline | ஒழுக்கப் பயிற்சி, கட்டுப்பாடு |
discontent | உள்ள நிறைவின்மை |
discontinue | தொடர்பறு, நிறுத்து |
discord | ஒற்றுமைக் கேடு |
discourage | ஊக்கம் கெடு |
discourse | பேச்சு |
discovery | கண்டு பிடித்தல் |
method of | கண்டறி முறை |
discrepancy | பொருந்தாமை |
discrete | தனியெண் |
discriminant | பிரித்தறி கெழு |
discriminate | பிரித்தறி, ஓரம் காட்டு |
discursive | பல சுற்றிய |
discuss | சொல்லாடு |
discussion | சொல்லாடல், சர்ச்சை |
socialized | சமூகச் சொல்லாடல் |
discuss throw | வட்டெறிதல் |
disgrace | அவமானம் |
disgust | அருவருப்பு |
disharmony | இசைவின்மை |
dishonour | அவமதிப்பு |
disinfection | தொற்று நீக்கல் |
disintegration | சிதைவுறல், பிரிவுறல், சிதைவு |
disjunctive | பிரி நிலையான, விகற்ப |
dislike | விரும்பாமை, வெறுப்பு |
disloyal | பற்றுறுதியற்ற, உண்மையற்ற |
dismiss | நீக்கு, அனுப்பு, வெளியனுப்பு |
dismissal | கலைத்தல் (ph) |
disobedience | கீழ்ப் படியாமை |
disorder | கோளாறு, ஒழுங்கின்மை |
disorganization | ஒழுங்கைக் குலைத்தல், அமைதிக் குலைவு |
dispensary | மருந்துச்சாலை |
dispersion | சிதறல் |
co efficient of | சிதறல் கெழு |
measures of | சிதறல் அளவைகள் |
diphtheria | தொண்டை அடைப்பான் |
displaced | இடம் பெயர்ந்த |
displacement | இடப் பெயர்ச்சி |
display | பகட்டுக் காட்சி |
disposition | மன நிலை |
disproportion | ஏறுமாறு |
disputation | வாதம் |
disqualification | தகுதியின்மை |
disqualify | தகுதியகற்று |
disquisition | ஆராய்ச்சிக் கட்டுரை |
disruption | பிளவு |
dissatisfaction | உளக் குறைவு |
dissect | பிளந்து ஆய் |
disseminate | பரவச் செய் |
dissent | கருத்து வேறுபாடு |
dissipation | வீண் செலவு |
dissociation | தொடர்பறுத்தல், ஒருமை சிதைதல், பிரிவு நிலை |
distance, social | சமூகத் தொலைவு (தூரம், இடைவெளி) |
distinction | தனிச் சிறப்பு |
distinguish | வேறுபாடு கண்டறி, வேறு பிரித்தறி |
distortion | உருத் திரிபு, திரித்தல் |
distraction | கலைவு, கவனச் சிதைவு |
distracter | கலைப்பி |
distress | பெருந்துயரம் |
distribution | பரப்பு, பரவல் |
binomial | ஈருறுப்புப் பரவல் |
cumulative | திரள் பரவல் |
normal | நேர் நிலைப் பரவல் |
district | மாவட்டம், கோட்டம் |
disturbance | அமைதிக் கலைவு, தொந்தரவு |
disuse, law of | பயன்படாமை விதி |
divergent | விரிந்து செல், வேறுபட்டுச் செல் |
diversified courses | பலதுறைப் பாடங்கள், பிரிவுப் பாடங்கள் |
diversion | பொழுது போக்கு |
divide | வகு |
dividend | பங்கு, லாபம், விகிதாசாரம் |
division | வகுத்தல், இனம் வகுத்தல் |
division of labour | உழைப்புப் பகுப்பு |
divisional | பிரிவு சார்ந்த |
divisional inspector | பெரும் பிரிவுப் பார்வையாளர் |
divorce | விவாகரத்து, திருமண விலக்கு |
doctrine | கோட்பாடு, சித்தாந்தம், |
document | பத்திரம், ஆவணம் |
documentary materials | ஆவணப் பொருள்கள் |
dodge ball | பதுங்கு பந்து |
dogma | பிடிவாதக் கொள்கை. |
dogmatic | பிடிவாத |
domestic science | குடும்பக் கலை |
domicile | குடியிருப்பு, குடி வாழுரிமை |
dominance | ஆதிக்கம் |
dominating interest | ஆளுங் கவர்ச்சி |
donation | கொடை, கொடைப் பொருள் |
donts | விலக்குகள் |
dormant | உறங்குகின்ற, இயங்காத |
dormitory | படுக்கைக் கூடம் |
dorsal | முதுகுப்புற |
dot method | புள்ளி முறை |
dotting test | புள்ளியிடற் சோதனை |
double | இரட்டை (யான) |
doubt | ஐயுறு, ஐயம் |
draft | திட்டக் குறிப்பெழுதல் |
drainage | வடிகால் |
drama | நாடகம் |
dramatisation | நடித்தல் |
drawing | ஓவியம், சித்திரம் |
dread | பேரச்சம் |
dream analysis | கனாப் பாகுபாடு, கனாத் திறங் காணல் |
dress | உடை, அணி |
right | வலம் அணி (ph) |
dribbling | தட்டிச் செல்லல் |
drift | போக்கு |
drill | பன்முறைப் பயிற்சி |
drives | உந்துகள் |
drudgery | சலிப்பு வேலை |
drum | பறை |
dualism | இருமைக் கொள்கை |
duct | நாளம், தூம்பு, (+ உள்ள) |
ductless | நாளமில்லா, தூம்பில் |
dull | மந்த |
duty | கடமை |
dwarf | குள்ளன் |
dynamic | இயங்கு |
dynamics | இயக்கவியல் |
dynamism | இயக்கக் கொள்கை |
dynamometer | கை விசை மானி |
dysentry | சீத பேதி |