உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்/L

விக்கிமூலம் இலிருந்து

L
label ஒட்டுச் சீட்டு
labial இதழ் சார், இதழொலி
labio-dental பல்லிதழ், இதழ்ப் பல்லொலி
laboratory ஆய் கூடம், ஆய் கூட, ஆராய்ச்சிச் சாலை, சோதனைச் சாலை
labour உழைப்பு, தொழிலாளர் தொகுதி
laconic மணிச் சுருக்கமான
lacquer work மெருகு வேலை
ladder and slide ஏணி வழுக்கு
ladder, educational கல்வி ஏணி
Mladder tournament ஏணிப் பந்தயம்
lag பின் தங்குதல்
laissez faire தலையிடாமை
laity பொதுத் திற மக்கள்
landscape painting நிலைக் காட்சி ஓவியம்
language மொழி
laryngitis குரல் வளை அழற்சி
larynx குரல் வளை
last கடைசியான
late பிந்தி, தாமதமான
latent மறைந்த, புதைந்த, உள்ளுறைவான
latent content புதை பொருள், உட்படைப் பொருள், உள்ளுறை பொருள்
lateral பக்கத்திலுள்ள, பக்க
lathe கடைசற் பொறி
latitude நெடுக்கை
latrine கக்கூசு
laughter நகைப்பு
law விதி, நியதி, சட்டம்
of contrast முரண் விதி
of development by
stimulation
தூண்டி வளர் விதி
of effect பயன் விதி
of excluded middle நடுப் பொருள் நீங்கு விதி
of exercise பயிற்சி விதி
of fusion of emotion உள்ளக் கிளர்ச்சிக் கலப்பு விதி
of identity ஒருமை விதி
of inhibition by habit பழக்கத் தடை விதி
of learning கற்றல் விதி
of readiness ஆயத்த விதி

of selection by
experienced results
அனுபவப் பயன் கொண்டு தேர்தல் விதி
of sufficient reason போதிய நியாய விதி
of transference of
impulse
உள் தூண்டல் மாற்ற விதி
of transitoriness நிலையாமை விதி
lawful சட்டத்திற்குட்பட்ட
lawn tennis லாண் டென்னிசு
lawyer வழக்கறிஞர்
layer அடுக்கு
laymen பொது நிலை மக்கள்
lazy சோம்பலான
lead நடத்து
leader தலைவன்
class வகுப்புத் தலைவன்
school பள்ளித் தலைவன்
leadership தலைமை
leading question விடை வருத்தும் வினா
lead-up games
league லீக்
leap குதி, பாய்
leap frog தவளைப் பாய்ச்சல்
learning கற்றல், படிப்பு
associated உடனிலைக் கற்றல்
by doing செய்து கற்றல்
by trial and error பட்டறி கற்றல், தட்டுத் தடுமாறிக் கற்றல்
pre-school பள்ளி புகு முன் கற்றல்
spaced இடை விட்டுக் கற்றல்
through experience அனுபவ மூலம் கற்றல்
unspaced இடைவிடாது கற்றல்
leave விடுகை
lecture விரிவுரை, சொற்பொழிவு
lecturer விரிவுரையாளர், சொற்பொழிவாளர்
ledger பேரேடு, லெட்சர்
left-handedness இடக்கைப் பழக்கம்
leg கால்
legacy எச்சம், மரபுரிமை
legal சட்டத்துக்குட்பட்ட
legend கட்டுக் கதை, பரம்பரைக் கதை, பழங்கதை
legible தெளிவான
legislation சட்டம் இயற்றல், சட்டம்
legislature சட்டசபை
leisure ஓய்வு
length நீளம்
lenient உளங் கனிவுள்ள, கடுமையில்லாத
lens கண்ணாடி வில்லை, லென்சு
lession வெட்டி எடுத்தல்
lesson பாடம்
lesson-plan பாடத் திட்டம்
lethargy மந்தம், சோம்பேறித் தனம்
letter எழுத்து, கடிதம்
leucocytes இரத்த வெள்ளணு
leucorrhoea வெள்ளை படல்
level நிலை, மட்டம்
of achievement அடை நிலை
of aspiration அவா நிலை
level-headedness மனச் சம நிலை
lever நெம்பு கோல்
lexicon சொல் தொகுதி, நிகண்டு
liability உத்தரவாதம், பொறுப்பு, கடன்
liaison உறவு, இணைப்பு
liberal aim தாராள நோக்கம், முற்போக்கு நோக்கம், பரந்த நோக்கம்
liberate விடுவி
liberty விடுதலை, சுதந்திரம், தன்னுரிமை, தன் வயம்
libido அஃது நிலையுந்தல், பாலுந்தல், லிபிடோ
library நூல் நிலையம்
licence விலக்குரிமை, கட்டின்மை, உரிமைச் சீட்டு
lie-detector பொய் காட்டி
life வாழ்க்கை, உயிர்
life-activities வாழ்க்கைச் செயல்கள்
life force உயிர் ஆற்றல், சீவ சக்தி
life-likeness வாழ்க்கைப் போனமை
ligament எலும்பிணை தசை, பந்தகம்
light ஒளி, எளிய, நொய்தான

lighting வெளிச்ச அமைப்பு
like (n) விருப்பம்
limb கை, கால், புறவுறுப்பு
limen புலவெல்லை
limit எல்லை, வரம்பு
limitation கட்டுப்பாடு, இயற்கைக் குறைபாடு
line வரி, வரிசை, கோடு
lineage வழி மரபு
linear நீட்டலளவை சார்ந்த, கோட்டு வடிவ, நீள் மெலி
linesman கோடு காண்போன்
lingua franca கலப்பு மொழி, பொது மொழி
linguist மொழி வாணர், பன்மொழிப் புலவர்
linguistic மொழி சார்ந்த
link இணை, இணைப்பு
linkage இணைத்தல்
lip-reading உதட்டு முறைப் படிப்பு, உதட்டசைவின் பொருள் உணர்தல்
liquid நீரியற் பொருள்
lisp மழலை பேசு
list பட்டி
listening உற்றுக் கவனித்தல், செவி சாய்த்தல்
listlessness அக்கறையின்மை
literacy எழுத்தறிவு, எழுத்து வாசனை
literal translation சொல் வழிப் பெயர்ப்பு
literate படித்த
literature இலக்கியம்
Little common wealth சிறுவர் பொது நல ஐக்கியம்
live உயிருள்ள
livelihood பிழைப்பு
liver கல்லீரல்
living பிழைப்பு, வாழ்கிற
living being உயிரி, உயிர்
load சுமை, பளு
lobe பிரிவு
frontal நெற்றிப் பிரிவு
occipital பிடரிப் பிரிவு
parietal பக்கப் பிரிவு
temporal பொட்டுப் பிரிவு
local உள்ளூர் சார்ந்த, சிற்றெல்லை சார்ந்த
localization ஓரிடச் செறிவு
locate இடங்காண், இடங்குறி
lock and key theory பூட்டு சாவிக் கொள்கை
locker நிலைப் பெட்டி
locomotion நகர்தல், இடம் பெயர்ப்பு, இடப் பெயர்ச்சி
locus புள்ளியியங்கு கோடு
lodging தங்குமிடம், விடுதி
lofty மிக்குயர்ந்த
logarithm அடுக்கு மூலம், இலாகரிதம்
logic தருக்கம், அளவை நூல்
formal வெறு நிலை அளவை நூல்
material பொருள் நிலை அளவை நூல்
symbolic குறி நிலை அளவை நூல்
logical தருக்க முறையான, தருக்க
logical order காரண காரிய ஒழுங்கு, அளவை ஒழுங்கு
loneliness தனிமை
long jump நீளத் தாண்டல்
long sight தூரப் பார்வை
longitude நெடுக்கை
look நோக்கு, பார், பார்வை, தோற்றம்
looking-glass self கண்ணாடியிற்றன்மை
loom தறி
loop கொக்கி வளையம்
loop-hole ஓட்டை
lop-sided ஏற்றத் தாழ்வான
lordosis மாறு கூன்
loss இழப்பு
loudness ஒலி மிகை
love அன்பு, அருள்
low தாழ்ந்த, கீழான
loyalty பற்றுறுதி
lubricate உயவிடு
lucid தெளிவான
lukewarm அரை குறை ஆர்வமுள்ள

lumber குப்பை கூளம், மரம்
lunatic கிறுக்கு, கோட்டி
lunch நண்பகல் உணவு
lung நுரையீரல்; உயிர்ப்புப் பை
lust காமம்
lustre ஒளி, பளபளப்பு
luxure சொகுசு, இன்பப் பொருள்
lying பொய் சொல்லல்
lyrical கீத
lymph நிண நீர், பாட்டு (டை)