உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்/X-Z

விக்கிமூலம் இலிருந்து

X
xenophobia அயலார்ப் பீதி
Y
yarn புரி, கதைப் புனைவு
year book ஆண்டுத் தகவல் தொகுதி, ஆண்டு நூல்
yearly ஆண்டு
yes-no-type ஆம்-இல்லை
yoga யோகம்
yoke நுகத்தடி
youth இளமைப் பருவம், இளைஞன்
movements இளைஞர் இயக்கம்
Z
zeal ஆர்வம்
zenith மீமுகடு
zero சூனியம், இலி, சுழி
zigzag overhead toss கோணல் மாணலாக தலைக்கு மேல் சுண்டு
zone மண்டலம்
zoo விலங்கு (மிருக)க் காட்சி சாலை

சிவகாமி அச்சகம், சீவைகுண்டம். 1-1958,