ஆசிரியர் பேச்சு:உ. வே. சாமிநாதையர்
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 1 ஆண்டிற்கு முன் by Balajijagadesh in topic மீட்கப்பட்டுவிட்டது
@Info-farmer: என் சரித்திரத்தின் முகப்புப் பக்கம் நீக்கப்பட்டுள்ளது. அதில் அனைத்து அத்தியாயங்களுக்கும் இணைப்பு அளிக்கப்பட்டு இருந்தது. அப்பக்கத்தை மீட்க முடியுமா? நன்றி. - CXPathi (பேச்சு) 16:44, 17 ஏப்ரல் 2023 (UTC)
- @Info-farmer: அண்ணா! மீண்டும் உங்கள் கவனத்திற்கு.
மீட்கப்பட்டுவிட்டது
[தொகு]@CXPathi பக்கம் மீட்கப்பட்டுவிட்டது. இந்நூல் இந்தியக் காப்புரிமை சட்டப்படி பொது கள உரிமத்தில் உள்ளது. -- Balajijagadesh (பேச்சு) 10:48, 24 மே 2023 (UTC)
- நன்றி அண்ணா. இப்பொழுது தாங்கள் மீட்ட பக்கத்திற்கு முன்பு இருந்த பக்கமும் நீக்கப்பட்டது. அதில் அனைத்து அத்தியாயங்களக்கும் இணைப்பு இருந்தது. அப்பக்கத்தை மீளமைக்க இயலுமா? - CXPathi (பேச்சு) 10:59, 24 மே 2023 (UTC)
- @CXPathi பக்கம் மீளமைக்கும் பொழது வரலாற்றின் அனைத்து பக்கங்களும் மீளமைக்கப்படும். வரலாற்று பக்கத்தில் இருந்து தகவல்கள் சேர்த்துள்ளேன். -- Balajijagadesh (பேச்சு) 17:19, 24 மே 2023 (UTC)