ஆசிரியர் பேச்சு:பூவை. எஸ். ஆறுமுகம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

இந்த ஆசிரியரின் பெயரானது விக்கிபீடியாவிலும், அவரது நூல்களிலும் பூவை எஸ். ஆறுமுகம் என்று உள்ளது அதாவது பூவை. எஸ். ஆறுமுகம் என்று பூவைக்கு பக்கத்தில் புள்ளி இல்லாமல் உள்ளது எனவே இவரது பெயரில் பூவைக்கு அடுத்து உள்ள புள்ளியை நீக்க வேண்டுகிறேன் நன்றி--அருளரசன் (பேச்சு) 09:31, 17 சூலை 2019 (UTC)