உள்ளடக்கத்துக்குச் செல்

ஆர்க்டிக் பெருங்கடல்/பிற்சேர்க்கை

விக்கிமூலம் இலிருந்து



வேறுபாடு

அண்டார்க்டிக் பெருங்கடல் ஆர்க்டிக் பெருங்கடல்
1. உலகின் தென்முனையைச் சுற்றி அமைந்துள்ளது வட முனையைச் சுற்றி அமைந்துள்ளது.
2. அதிக ஆழம் 3 மைல்; பரப்பு 50 இலட்சம் சதுர மைல். அதிக ஆழம் 3½ மைல்; பரப்பு 55 இலட்சம் சதுர மைல்.
3. குளிர்ச்சி அதிகம். குறைவு
4. இது அனுப்பும் பனிப் பாறைகள் மிகப் பெரியவை. சிறியவை.
5. இதற்கு ஒரே கண்டம் உள்ளது. மூன்று உள்ளன.
6. புயல்கள் அதிகம். குறைவு.
7. இதன் நிலப்பகுதியில் மக்கள் வாழவில்லை. மக்கள், சிறப்பாக , எஸ்கி மோக்கள் வாழ்கின்றார்கள்.
8. கரைகள் இல்லை; வடிவமும் இல்லை (?) வட்ட வடிவம்.
பொருள் குறிப்பு அகரவரிசை

ஆட்டோ ஸ்கிமிட் 23
அமுண்ட்சன்
ஆர்க்டிக், இயற்கை வளம் 10-11
இருப்பிடம் 8
உயிர்கள் 11-14
உரிமை நாடுகள் 15
ஒளிகள் 8, 43
கனிவளம் 38
கல்ப் நீரோட்டம் 40
சுற்றுலாப் பகுதிகள் 37
தட்பவெப்ப நிலை 8, 9
பனியாறுகள் 9
பெரிங் நீர்வழி இணைப்பு 38
புயல்கள் 10
மக்கள் 14-15
முக்கிய மையங்கள் 15
வழிகள் 15
வானிலை அடுக்களை 40
அணுகு வழிகள் 38
ஆராய்ச்சி 17-24
ஆர்க்டிக் பெருங்கடல்,
ஆராய்ச்சி 6-7
இருப்பிடம் 1, 2
உப்பு 4
கண்கொள்ளாக் காட்சி 5
காந்தப்புலம் 41
படிவுகள் 2
பரப்பு 1
பள்ளத்தாக்கு 40
பனிக்கட்டி 3
புயல்கள் 2
நீரோட்டங்கள் 5
ஆர்க்டிக் பெருங்கடல் மலைத்தொடர்கள் 4
விமான வழிகள் 6
வியத்தகு நிகழ்ச்சிகள் 42-44
வெப்பநிலை 2
எட்வர்டு மேரி 20
எலிகா கெண்ட கேனி 21
எஸ்கிமோக்கள், அரசு 35-36
இயல்புகள் 30-31
இல்லங்கள் 33-34
உணவு 32-33
சொல்லின் பொருள் 30
தொழில் 31
பழக்க வழக்கங்கள் 34-35
போக்குவரத்து 34
வாழும்இடங்கள் 30
ஏத்தபாஸ்கன் இந்தியர்கள் 44
குக் 20, 22
கிரீலி 21
கார்ல்சன் 19
பயர்டு 22
பனிவெளிப் பாசறை 25-29
பயன்கள் 27-29
பயோட்போரிசவ் 39
பியரி 21
பெத்தியாஸ் 17
பேரண்டஸ் 19
புரோபிஷர் 18
வில்கிட்ஸ்கி 22
வில்கின்ஸ் 23
ராஸ்முன் 22
ஜான் டேவிஸ் 18
ஜான் பிராங்கிளின் 20

கருவி நூல்கள்
Encylopedia


1. Everyman’s Encylopedia, 3rd Edition.

2. The New Universal Encylopedia.

3. The Modern Marvels Encylopedia.

Books

1. பௌதிகப் புவியியலும் புவியமைப்பிலும், எல்.டி. ஸ்டாம்ப், 1957. தமிழ் வெளியீட்டுக் கழகம்.

2. Antarctica, 1959, V. Lebedev, FLPH, Moscow.

3. Physical Geography, P. Lake, 1958, Cambridge University Press

4. The Ocean, F. 0. Ommanay, 1961, Oxford University.

5. Principles of Physical Geography, A. Das Gupta and A. N. Kapoor, 1977, S. Chand and Company.

Articles

1. The Arctic is warming up. E.R. Yarham, 19—3-61, The Sunday Standard.

2. Soviet Arctic Explorers-Jan. 63, Soviet Land.

3. Land of Ice and Fire - UNESCO, 6-6-65, The sunday Standard.

4. Polar Exercise - M. Shafiulleh Khan, The Hindu

5. This is Life in Arctic-Wakefield Jones, 13-6-65, The Sunday Standard.

6. Wings of the Arctic, Boris Polevoi, 2-7-66, Moscow News.

7. Polar Relay, Boris Polevoi, 9-7-66, Moscow News.

8. A Bridge between two continents-Georgy Blok, No. 21. Nov. 1966. Soviet Land.

9. City beyond Polar Circle-Y, Grafsky and Y. Darvdov, No. 22, Nov. 1966. Soviet Land.

10. In the Land of Polar Night-V. Kazhdava, No. 12:1977, Moscow News.

11. The Coldest Walk in the World - David Englands 21—2-68, The Sunday Standard.

12. North Pole is Moving-Charles Hillinger, 29-9-68 The Sunday Standard.

13. Mystery of the Arctic Ocean-V, Zhuralyov, No.22: Nov. 1974, Soviet Land,

14. Journey to the North Pole-Meher Heroyce Moos, 4-5-75, The Illustrated Weekly of India.

ஆர்க்டிக்கில் வியத்தகு நிகழ்ச்சிகள்




  • காரீயம் எஃகு போலாகி வளையும்
  • எஃகு. சீனப் பாண்டத்தைப்போல் நொறுங்கும்
  • டயர்கள் உறைந்து பிளக்கும்
  • மைய இரவுக் கதிரவன் உண்டாகும்
  • நிலைத்த ஒளியுள்ள காலம் இருக்கும்
  • வனப்பு மிக்க வடமுனை ஒளிகள் இரவு வானத்திற்கு ஒளியூட்டும்


திருவள்ளுவர் அச்சகம், தஞ்சாவூர்-1.