ஆறுமுகமான பொருள்/படங்கள்
Appearance
எங்களைப் பெற்று வளர்த்து ஆளாக்கி
எங்களுடன் வெயிலில் காய்ந்து,
மழையில் நனைந்து, தன்
உயிர் மூச்சு உள்ளவரை துணையிருந்த
எங்கள் அன்பு அன்னைக்கு இந்த நூலை
காணிக்கையாக்குகிறோம்.
ராஜேஸ்வரி நடராஜன்
சரோஜினி சுப்பிரமணியம்
- ஏறுமயில் ஏறி விளையாடும் முகம்
- - நனிபள்ளி
- - நனிபள்ளி
- ஈசருடன ஞானமொழி பேசும் கோலம்
- போரூர்
கூறும் அடியார்கள் வினை தீர்த்த முகம்
திருவண்ணாமலை.
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம்
திருச்செங்கோடு
வள்ளியை மணம் புணர வந்த முகம்
வேலுக்குறிச்சி.