ஆலியார்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

ஆலியார்[தொகு]

புறநானூறு- 298[தொகு]

கரந்தைத் திணை; துறை- நெடுமொழி.
எமக்கே கலங்கல் தருமே தானேஎமக்கே கலங்கல் தருமே தானே
தேற லுண்ண மன்னே நன்று தேறல் உண்ண மன்னே நன்றும்
மின்னான் மன்ற வேந்தே யினியே இன்னான் மன்ற வேந்தே இனியே
நேரா ராரெயில் முற்றி நேரார் ஆர் எயில் முற்றி
வாய்மடித் துரறிநீ முந்தென் னானே. (5) வாய் மடித்து உரறி நீ முந்து என்னான் ஏ.
( )
குறிப்பு
இப்பாடல் ஈற்றயலடி முச்சீரான் வந்த “நேரிசை ஆசிரியப்பா”ஆகும்.
சங்க இலக்கியத்துள் ஆலியார் பாடிய பாடல் தொகை 1 (ஒன்று மட்டும்)ஆகும்.

அகர வரிசையில் சங்க இலக்கியம்

"https://ta.wikisource.org/w/index.php?title=ஆலியார்&oldid=959963" இருந்து மீள்விக்கப்பட்டது