பகுதி ஆ—[நீக்கறவு செய்யப்பட்டது]
பகுதி இ—மக்களவைத் தலைவர், துணைத் தலைவர், மாநிலங்களவைத் தலைவர், துணைத்தலைவர், ஒரு மாநிலச் சட்டமன்றப் பேரவைத் தலைவர், துணைத் தலைவர், சட்டமன்ற மேலவைத் தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் குறித்த வகையங்கள்.
பகுதி ஈ-உச்ச நீதிமன்றத்தின் மற்றும் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் குறித்த
வகையங்கள்.
பகுதி உ—இந்தியக் கணக்காய்வர்—தலைமைத் தணிக்கையர் குறித்த வகையங்கள். மூன்றாம் இணைப்புப்பட்டியல்-ஆணைமொழிகளின் அல்லது உறுதிமொழிகளின் சொன்முறைகள் நான்காம் இணைப்புப்பட்டியல்—மாநிலங்களவையில் பதவியிடங்களைப் பகிர்ந்தொதுக்குதல் ஐந்தாம் இணைப்புப்பட்டியல்—பட்டியல் வரையிடங்களுக்கும் பட்டியலில் கண்ட பழங்குடியினருக்குமான நிருவாகம் மற்றும் கட்டாள்கை குறித்த வகையங்கள்.
பகுதி அ—பொதுவியல்
பகுதி ஆ-பட்டியல் வரையிடங்களுக்கும் பட்டியலில் கண்ட பழங்குடியினருக்குமான நிருவாகம் மற்றும் கட்டாள்கை
பகுதி இ—பட்டியல் வரையிடங்கள்
பகுதி ஈ—இணைப்புப்பட்டியலின் திருத்தம் ஆறாம் இணைப்புப்பட்டியல்—அசாம், மேகாலயா, திரிபுரா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் வரையிடங்களின் நிருவாகம் குறித்த வகையங்கள் ஏழாம் இணைப்புப்பட்டியல்—
பட்டியல் I ஒன்றியத்துப் பட்டியல்
பட்டியல் II மாநிலத்துப் பட்டியல்
பட்டியல் III ஒருங்கியல் பட்டியல்
எட்டாம் இணைப்புப்பட்டியல்—மொழிகள் ஒன்பதாம் இணைப்புப்பட்டியல்—குறித்தசில சட்டங்களையும் ஒழுங்குறுத்தும் விதிகளையும் செல்லுந்தன்மை உடையனவாக்குதல் பத்தாம் இணைப்புப்பட்டியல்—கட்சி மாறுதல் காரணமாக விளையும் தகுதிக்கேடு குறித்த வகையங்கள் பதினொன்றாம் இணைப்புப்பட்டியல் பன்னிரண்டாம் இணைப்புப்பட்டியல்