உள்ளடக்கத்துக்குச் செல்

இறுமாப்புள்ள இளவரசி

விக்கிமூலம் இலிருந்து
இறுமாப்புள்ள இளவரசி (1979)
translated by தியாகி ப. ராமசாமி
537186இறுமாப்புள்ள இளவரசி1979தியாகி ப. ராமசாமி

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.


இறுமாப்புள்ள இளவரசி


[அயர்லாந்து நாட்டுக் கதைகள்]




ப. ராமஸ்வாமி



பழனியப்பா பிரதர்ஸ்
கோனார் மாளிகை
25,(ப.எ.14) பீட்டர்ஸ் சாலை, சென்னை-600 014.
கிளைகள்:

திருச்சி - 620 002

சேலம் - 636 001

கோயமுத்துர் - 641 001

மதுரை - 625 001

ஈரோடு - 638 001



முதற்பதிப்பு: 14-11-1979 (குழந்தைகள் தின வெளியீடு)

* சர்வதேசக் குழந்தைகள் ஆண்டு வெளியீடு

இரண்டாம் பதிப்பு - 2002





விலை : ரூ. 20 - 00





———————————————————————————————

ஏஷியன் பிரிண்டர்ஸ், சென்னை - 14.


பதிப்புரை

குழந்தைகளே !

மகாகவி பாரதியாரை நீங்கள் அறிவீர்கள் ! அவர் இயற்றிய "ஓடி விளையாடு பாப்பா " என்னும் பாட்டைப் பாடாத தமிழ்க் குழந்தை உண்டா?

பாரதியார் இன்னும் ஒரு பாட்டுப் பாடி இருக்கிறார்.

அதில்,

" சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர் !"

என்றார்.

இதன் பொருள் என்ன?
தமிழைத் தவிர இன்னும் பல மொழிகள் இருக்கின்றன. அம்மொழிகளில் பல நல்ல கதைகள், கட்டுரைகள், கவிதைகள் முதலியன இருக்கின்றன.
அவற்றைத் தமிழ் மக்கள் எப்படிப் படிக்க இயலும்? அவற்றைத் தமிழில் மொழி பெயர்த்து எழுதினால் தமிழ் மக்கள் எல்லாரும் படிப்பர்; பயன் பெறுவர். இதைத்தான் மகாகவி பாரதியார் மேலே சொன்ன பாட்டால் சொல்லியிருக்கிறார்.
பாரதியார் விரும்பிய செயலைத்தான் இப்பொழுது நாங்கள் செய்திருக்கிறோம்.
அயர்லாந்து என்பது ஒரு நாடு. அந்நாட்டுச் சிறுவர்களுக்காகப் பல சிறுகதைகள் உள்ளன. அவற்றை நீங்களும் படித்து மகிழ வேண்டாவா?
திரு. ப. ராமஸ்வாமி என்பவர் சிறந்த எழுத்தாளர். அவர், அயர்லாந்து நாட்டு ஏழு சிறுகதைகளைச் சேர்த்து 'இறுமாப்புள்ள இளவரசி' என்னும் பெயரில் இந்நூலைத் தமிழில் ஆக்கித் தந்திருக்கிறார்.
இந்த ஆண்டு (1979) "சர்வதேசக் குழந்தைகள் ஆண்டு!" இச்சமயத்தில், அயர்லாந்து நாட்டுச் சிறுகதைகள் தமிழில் வெளிவருவது மிகப் பொருத்தமானது அல்லவா?
வானவில்லை அழகு செய்யும் ஏழு வண்ணங்களைப் போல, இனிக்கும் ஏழு செங்கரும்புச் சிறுகதைகள் இந்நூலில் உள்ளன. படித்துச் சுவையுங்கள்; மற்ற குழந்தைகளையும் படித்து மகிழச் சொல்லுங்கள்!

பழனியப்பா பிரதர்ஸ்

"https://ta.wikisource.org/w/index.php?title=இறுமாப்புள்ள_இளவரசி&oldid=1636242" இலிருந்து மீள்விக்கப்பட்டது