உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/தொகுதி 1/செயற்குழு

விக்கிமூலம் இலிருந்து

கலைக்களஞ்சியச் செயற்குழு

தி. சு. அவினாசிலிங்கம் செட்டியார், (தலைவர்).
ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயம், கோயமுத்தூர்.
கே. வெங்கடசாமி நாயுடு,
மத பரிபாலன அமைச்சர், சென்னை.
டாக்டர் சர் ஏ. லக்ஷ்மணசாமி முதலியார்,
துணை வேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம்,
சென்னை.
கே. சுவாமிநாதன்,
முன்னாள் முதல்வர், அரசினர் கலைக் கல்லூரி,
சென்னை.
டாக்டர் ஆர். கே. சண்முகம் செட்டியார்,
கோயமுத்தூர் (5-5-1953 வரை).
சி. ஆர். ஸ்ரீனிவாஸன்,
ஆசிரியர், ' சுதேச மித்திரன் ', சென்னை.
ஓ. பி. ராமசாமி ரெட்டியார்,
ஓமந்தூர், தென் ஆர்க்காடு.
தெ. பொ. மீனாட்சிசுந்தரனார்,
சென்னை.
ராஜா சர் எம். ஏ. முத்தைய செட்டியார்,
சென்னை.
டாக்டர் டி. எஸ். எஸ். ராஜன்,
திருச்சி (1952 வரை).
நா. ம. ரா. சுப்பராமன்,
மதுரை.
எம். பக்தவத்சலம்,
விவசாய அமைச்சர், சென்னை.
சர்தார் அ. வேதரத்தினம் பிள்ளை,
வேதாரண்யம், தஞ்சை.
திருமதி மா. லக்ஷ்மி அம்மாள்,
ஓய்வுபெற்ற முதல்வர், லேடி விலிங்டன் பயிற்சிக் கல்லூரி, சென்னை.
சி. சுப்பிரமணியம்,
நிதி, கல்வி அமைச்சர், சென்னை.
டாக்டர் ஏ. சிதம்பரநாத செட்டியார்,
தமிழ்ப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலை நகர்.
வீ. எஸ். தியாகராஜ முதலியார்,
திருவாரூர்.
எஸ். ஆர்எம். சீடி. ஏ. அண்ணாமலைச்
செட்டியார் (பொருளாளர்), தியாகராய நகர், சென்னை.
டாக்டர் ஆர்எம். அளகப்ப செட்டியார்,
சென்னை.
ரா. கிருஷ்ண மூர்த்தி, (செயலாளர்))
ஆசிரியர், 'கல்கி', சென்னை.
கனம் ஜே. சிவசண்முகம் பிள்ளை,
சபாநாயகர், சென்னைச் சட்டசபை, சென்னை.
ம. ப. பெரியசாமித்தூரன் (செயலாளர் ),
(செயலாளர்))
பிரதம ஆசிரியர், கலைக்களஞ்சியம், சென்னை.