கலைச் சொல்லகராதி ஐரோப்பிய தத்துவ சாத்திரம்

விக்கிமூலம் இலிருந்து
GLOSSARY OF TECHNICAL TERMS
FOR EUROPEAN PHILOSOPHY
(From 1500 A.D.)
கலைச் சொல்லகராதி
ஐரோப்பிய தத்துவ சாத்திரம்
(கி.பி. 1500 முதல்)
English-Tamil
ஆங்கிலம்-தமிழ்
Prepared by
The College Tamil Committee
தயாரிப்பு
கல்லூரித் தமிழ்க் குழு
சென்னை அரசாங்கம்
1960
விலை 20 ந. பை. 11
உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community ( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.
முன்னுரை

தமிழிலேயே கல்லூரிகளில் கற்பிப்பது ஒரு புது முயற்சி, வகுப்பில் எழும் சூழ்நிலைகளை எல்லாம் எதிர்பார்ப்பது அருமை. இங்கே நோக்கம் அடிப்படை முட்டுப்பாடுள்ள கலைச்சொற்களை எல்லோரும் ஒப்புக் கொள்ளும் வகையில் அமைப்பதேயாம் முடிவாக ஒரு கொள்கை உருவாகலாம். குழந்தை முதலடி எடுத்து வைக்கும் போது தட்டுத் தடுமாறி நின்று, பின நன்றாக நடக்கக கற்றுக் கொள்கிறது. அதுதான் இயற்கையோடியைந்த விஞ்ஞான போக்கு. இங்கே குறித்துள்ள கலைச்சொற்களின் மூலங்கள் ஆங்கிலப் பாடப் புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டன. தமிழ்ச் சொற்கள இப்போதைக்கு உதவக்கூடும் என்ற நோக்கிலேயே உருவானவை. இவை குற்றமற்றன என்று யாரும் கருதவில்லை, இவற்றைத் திருத்த முடியும் என்ற நம்பிககையிலேயே எல்லோரையும் இவற்றைப்பற்றி எண்ணுமாறும், திருத்தங்களைத் தருமாறும் கேட்டுக்கொள்ளுகிறோம். பல கல்லூரி ஆசிரியர்களும் பிறரும் இந்த முயற்சியில் ஒத்துழைத்துள்ளார்கள். எல்லாவற்றையும் கலைச் சொல்லாக்காது, இன்றியமையாதவற்றை மட்டும் குறித்துள்ளோம். மாணவர்கள் ஆங்கில நூல்களைப் புரட்டிப் பார்த்து அறிவையும் பெறவேண்டிய சூழ்நிலைக்கு உதவ வேண்டும் என்பதனையும் நம் மனத்தில் கொள்ளவேண்டும், இன்று கற்பிக்கும் ஆசிரியர்கள் தமிழில் கற்பிக்கும் முயற்சியில் எளிதாகப் பங்கு பெற வேண்டும் என்ற நோக்கமும் உண்டு. இக்கலைச் சொற்கள் கல்லூரிப் பாட நூலகளுக்கே அன்றிப் பொதுமக்கள் நூல்களுக்காக அல்ல என்பதனையும் வற்புறுத்துகிறோம். சொல்லிக கொடுக்கும்போதும் நூல்களை எழுதும் போதும் திருத்தங்கள் எழும் என்பதில் ஐயம் இல்லை. நூல் எழுதுவோர்க்கு இது காரணமாக உரிமை உண்டு. போராட்டம் இன்றி அன்பு வழியே சென்றால் இடர்ப் பாடு நீங்கும், வெற்றியே காண்போம்.


G.T.T.A.--]-A
கல்லூரித் தமிழ்க் கமிட்டி உறுப்பினர்கள்,
தலைவர்.

திரு. கோ. ர. தாமோதரன், முதல்வர், பூ. சா. கோ. பொறியியல் கல்லூரி, பீளமேடு, கோயமுத்தூர்-4.

உறுப்பினர்கள்.

திரு. பி. எம். திருநாரணன், முதல்வர், அரசியிலார் கலைக் கல்லூரி, கோயமுத்தூா -1.

திரு. தெ. பொ. மீனாட்சிசுந்தரம், பேராசிரியர், தமிழ்க் கலைத் துறைத் தலைவர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம்,

திரு. சி. வேலாயுதம், தலைமைப் பேராசிரியர், பொருளாதாரத் துறை, மாநிலக் கல்லூரி, சென்னை,

திரு. டாக்டர், மு. அறம், முதல்வர், கிராமிய உயர் நிலைக் கல்லூரி, பெரியநாய்க்கன்பாளையம், கோயமுத்தூர்.

திரு. சி. ச. அப்புள்ளாச்சாரி, முதல்வர், வ. உ, சி, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, தூத்துக்குடி,

திரு. டாக்டர் தேவசேனாதிபதி, ரீடர், தத்துவ நூல் இயல் துறை, சென்னை பல்கலைக் கழகம், சென்னை.

போ.சா. கிருஷ்ணமூர்த்தி, முதல்வர், பூ. சா. கோ, கலைக் கல்லூரி, பீளமேடு, கோயமுததூர்-4.

செயலாளர்.

திரு. வெ. கண்ணையன், செயலாளர், சென்னை அரசினர் தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றம், செயின்ட் ஜார்ஜ் கோட்டை,

சென்னை.
A

Absolute - பரம்பொருள் (குறைவிலா நிறைவு கந்தழி, அகண்டம், பூரணமான.

Absolute Idealism - பரமகருத்துக் கொள்கை.

Absolute idealists - பரமகருத்துக் கொளகையினர்.

Absolute spirit - பரமானமா-அகண்டாதமன.

Absolutism - பரமபொருளகொளகை.

Abstract - அருவமான, நுட்பமான கருத்தும் பொருள.

Abstract ideas - வெற்று நிலைக் கருத்துக்கள்.

Active - செயநிலை, செயலுள்ள.

Actual - நிகழ்நிலை.

Actual Self - நிகழ்நிலை ஆன்மா.

Actualism - நிகழ் நிலைக் கொள்கை.

Adventitious - வந்தேறி.

Aesthetic judgement - அழகியல் தீர்ப்பு.

Age-Ancient - பண்டைக்காலம்.

Age--Medialval - இடைக்காலம்.

Age-Modern - இக்காலம்.

Age Contemporary - தற்காலம்.

Agnostic - அறியொணாக் கொள்கையினர்.

Agnosticism - அறியொணாக் கொள்கை.

Algebra - இயற்கணிதம்.

Algebraic structure - இயற்கணித அமைப்பு.

Allotrophic modification - புறமாறுபாடுகள்.

Almighty - எல்லாம் வல்லவர்.

Altruism - பிறர்நலக்கொள்கை.

Amoeba - அமிபா.

Analogy - ஒப்பு, உவமை, ஒப்புமை.

Analogical Reasoning - ஒப்புமுறை ஆய்வு.

Analytic Geometry - பாகுபாட்டு வடிவக்கணிதம்.

Analytic Judgement - பகுமுறைத் தீர்ப்பு.

Analytic method - பகு முறை.

Anti-thesis - எதிர்த்தட்டு.

Antinomies - முரண்பாடுகள்.

A priori - புலனுக்கு முன் எழு, புலச் சார்பற்ற.

A priori knowledge - புலனுக்கு முன்னெழு அறிவு.

A priori mothhod - புலச்சார்பற்ற முறை. A priori principles - புலச்சார்ப்பற்ற அடிப்படைகள்.

A posteriori - புலனசாாவு.

A posteriori knowledge - புலன்சார்வறிவு.

A posteriori method - புலனசார்முறை.

A posteriori principles - புலன்சார அடிப்படைகள்.

Appearance and Reality - தோற்றமும் உள் பொருளும்.

Appetition - தன்னிலெழு உள்மாற்றம்.

Archetypes - மூலமாதிரிகள், மூலஉரு.

Associationaism - இயைபு வழிக்கொள்கை.

Atheism - இறையில் கொள்கை.

Atomism - அணுக்கொளகை.

Attraction - கவர்ச்சி

Attribute - இயல்பு தன்மை.

Autonomy - தன் இயக்க நிலை.

Axiom - தற்புல உண்மை.

Axiology - மக்கட் சுட்டு.

B

Beauty - அழகு.

Becoming - ஆக்கநிலை.

Being - இருந்தபடி இருத்தல்

Body and mind - உடலும் உள்ளமும்.

C

Calculus - கலனம்.

Canons - நியதிகள்.

Category - பதார்த்தம்.

Categorical imperative - சார்பற்ற கடப்பாடு.

Cause, Final - முடிவு நிலையாய காரணம்.

Cause, First - ஆதிகாரணம், தொடக்க நிலை காரணம்.

Causal relations - காரணகாரியத்தொடர்பு.

Church - கிருத்துவத திருச்சபை.

Cogito Ergosum - உள்ளுகிறேன் ஆதலால் உள்ளேன்.

Cognition - அறிவு நிலை.

Coherence - இயைந்தபொருத்தம்.

Coherence theory - இயைந்தபொருத்தக் கொள்கை.

Commonsense school - பொது அறிவுக்கொள்கையினர்.

Commonsense theory - பொது அறிவுக்கொள்கை.

Commonsense view - பொது அறிவு நோக்கு

Complex ideas - கூட்டுநிலை எண்ணங்கள். Conorste - காட்சிப்பொருள்.

Conorete universal - காட்சிப்பொருணமைப் பொதுநிலை.

Corpuscles - கார்பஸில்ஸ்.

Corpuscular - கார்பஸ்குலர்.

Consistency - முரணாமை.

Consistency (Logical) - அளவை நிலை முரணாமை.

Constancy - நிலைபேறு, மாறா நிலை.

Contiguity - அண்மை.

Cosmology - பிரபஞ்ச இயல்.

Cosmos - பிரபஞ்சம்.

Creation - படைப்பு.

Greationism - படைப்புக்கொள்கை.

Creative Evolution - படைப்பு நிலைப் பரிணாமம்.

Creative reason - படைப்பு நிலை அறிவு.

Critical idealism - ஆய்வுமுறைக்கருத்துக்கொள்கை.

Gritical Philosophy - ஆய்வுமுறைத்தத்துவம்.

Critical Realism - ஆய்வுமுறை புறப் பொருள் கொள்கை.

Critical value - எல்லை அளவு.

Critique of Practical reason - செயலறிவு ஆய்வு.

Critique Pure reason - அறிவு ஆய்வு.

Critique of judgment - தீர்வை ஆய்வு.

Cynic - சினிக்.

D

Deduce - உய்த்துணர்.

Deductive reason - உய்த்துணர்வறிவு.

Definite - திட்டமான.

Degree of belief - நம்பிக்கை அளவு.

Deism - ஒருவகை தெய்வக்கொளகை, வேறாயே நிற்கும் தெயவக் கொள்கை.

Demonstrative knowledge - அளவை நெறி அறிவு.

Demonstrative method - அளவை நெறி முறை.

Destiny - ஊழ்.

Detachment - பற்றின்மை.

Determination - வரையறைவு.

Determinism - வரையறைபட்டது என்னும் கொள்கை.

Dialectic - முரண் நிலை ஆய்வு

Dialectics - முரண் நிலைத் தருக்க இயல்

Dialectical method - முரண் நிலை ஆய்வு முறை.


G.T.T.A.-2 Dialectical Materialism - முரண் நிலைத் தருக்கச் சடவாதம்.

Dichotomy - இருகூற்றுப் பிரிவு.

Dilemma - இருதலைக்கொளளி.

Differential Calculus - நுண்வகைக கலனம்.

Discursive - காண்பான், (காணப்படு) பொருள் எனப்பகுத்தாராய்வு.

Divergent evolution - பிரிந்துவிரி பரிணாமம்.

Doubter - ஐயுறுவான்.

Doctrine - கோட்பாடு.

Dogma - மதம்.

Duality - இருமை.

Dualism - இருமைக கொளகை.

Dynamic - இயங்கு.

E

Eclectic - நன்மை திரட்டும்.

Eclecticism - நன்மைத் திரட்டும் கொள்கை

Ego - அகம், நான்

Egoism - - தன்முனைப்புக கொள்கை.

Elan vital - உயிராற்றல்.

Elements - தனிமங்கள், மூலப்பொருள்கள்.

Emanation - வெளிப்பாடு, தோற்றப்பாடு

Emergence - புதிது விளைதல்.

Emergent evolution - புதிதுவிளை பரிணாமம்.

Empirical Ego - அனுபவ நிலை உயிர், அனுபவநிலை அகம்.

Empirical metaphysics - அனுபவ நிலை அடிப்படைத் தத்துவம்.

Empiricism - (உலக) அனுபவ வழிக் கொள்கை

Energy (Conservation of) - ஆற்றலின் அழிவின்மை

Enlightenment - அறிவெழுச்சி

Epicureans - எபிக்யூரஸ் கொள்கையினர்.

Epicureanism - எபிக்யூரஸ் கொள்கை

Epigenesis - பிற்தோற்ற வளர்ச்சி

Epi-phenomenalism - தொடர்பிலித்தோற்றக் கொளகை

Epistemology - அறிவளவை இயல்

Error in perception - காட்சிப் போலி

Esoteric - மறைபொருள்

Essence - சாறு, சத்து.

Esseest pericipi - உள்ளது என்பது காணப்படுவது.

Etorgal - என்றுமுள. Eternal form - என்றுமுள உருவம்

Eternity - என்று முண்மை.

Ethics - அற இயல்.

Ethical idealism - அறநெறிக் கருத்துக் கொள்கை.

Evil, Physical - தீமை. பௌதிக நிலைத்தீமை.

Evil, Metaphysical - அடிப்படைத் தத்துவ நிலைத் தீமை.

Evil, Moral - அறநிலைத் தீமை.

Evolution - பரிணாமம்.

Evolutionism - பரிணாமக் கொள்கை.

Existence - இருத்தல்.

Existentialism - இருத்தல் கொள்கை.

Experience - அனுபவம்.

Experience, sense - புலன்

Experience, intuitive - உள்ளுணர்வனுபவம்

Experiment - செய்க்காட்சி

External world - புற உலகம்

Extension - பரப்புடைமை

F

Faith - கடைப்பிடி, சிரத்தை.

Fallacy - போலி

Fate - ஊழ்

Fatalism - ஊழிக் கொள்கை

Finite - எல்லையுள்ள

First principles - மூலதத்துவங்கள், மூல அடிப்படைகள்

Force - ஆற்றல்

Free will - செயல் உரிமை

Free thought - தடையிலா எண்ணம்

F

General - சாமானிய

Genus - பேரினம், முதல் இனம்

Gnostics - கிறித்துவ அநுபூதிக் கொள்கையினர்

Goodness - நன்மை

Gospel - நற்செய்தி

Grace - திருவருள்

G.T.T.A.-3
H

Harmony - இசைவு

Harmony (Pre-established) - முன்னமைத்த பொருத்தம்

Hedonism - மகிழ்ச்சிக் கொள்கை

Heredity - தாயம்

Historical view - வாலாற்று நோக்கு

Historical method - வரலாற்று முறை

Holism - முழுநிலை புதிதுவிளை கொள்கை

Holy Ghost - பரிசுத்த ஆவி

Homogeneous - ஒரே தன்மை

Humanism - மக்கண்மைக கொள்கை

Humanitarian - மன்பதைத் தொண்டு, மனபதைத் தொண்டன்

Hlylozoisa - சட ஆவி ஒருநிலைக் கொளகை.

I

Idea - கருத்து

Ideal - குறிக்கோள், மேல்வரிச் சட்டம்

Idealism - கருத்துக் கொள்கை

Idealism Absolute - பரகருததுக்கொள்கை

Idealism Phenomenal - தோற்றக்கருத்துக்கொள்கை

Idealism objective - புறவயக்கருத்துக்கொள்கை

Idealism subjective - அகநிலைக் கருத்துக்கொள்கை

Ideation - சங்கற்பத்துடன் கருதுதல்

Identity - முற்றொருமை

Illusion - திரிபுக்காட்சி

Illusion Empirical - புலனிலைபற்றிய திரிவு

Illusion Logical - அளவை நிலை பற்றிய திரிபு

Illusion Transcedental - கடந்த நிலைத் திரிபு

Illusory world - மாயா உலகம்

Imagination - கற்பனை

Immanence - அகனமர்ந்த

Immanent principles - அகனமர்ந்த அடிப்படைகள்

Immaterial - சடநிலையல்லா

Immediate {experience) - உடனடி அனுபவம்

Immediate {knowledge) - உடனடி அறிவு

Immediate (awareness) - உடனடி நனவு

Immortal - அழியா

Implicit - உட்கிடை

Impression - புறப்பொருள் உட்பதிவு

Incarnation - அவதாரம் (ஊனுருக்கொளல், திருத்தோற்றம்) Incasement theory - உள்ளீட்டுக் கொள்கை.

Inconceivable - கருதொணா

Independent - தற்சார்பு, புறச்சார்பற்ற தன்னுரிமை

Indiscernibles - பிரித்தறியவாராதவை

Individual - தனிநிலையான

Individualism - தனிநிலைக்கொள்கை

Individuality - தனித்தன்மை

Indivisible - பிரிவொணா

Induction - தொகுப்புவழியனவை

Inductive method - தொகுப்புவழி முறை

Inertia - செயலறுதி

Infallible - தவறிலா

Infinite - வரம்பற்ற, எல்லையில்

Infinity - எல்லையிலாமை

Inherent - உள்ளார்ந்த, உள்ளியைந்து

Inheritance - தாயப்பேறு

Innate - உடன்பிறந்த

Innate ideas - உட்பிறந்த எண்ணங்கள்

Innate truth - உட்பிறந்த மெய்மைகள்

Inner sense - உட்புலன்

Inspiration - வந்தூக்கல்

Instrumentalism - கருவிக் கொள்கை

Integration - இணைந்தொன்றாதல்

Integral calculus - தொகைக்கலனம்

Intellect - அறிவாற்றல்

Intellectual love of God - அறிவிலெழு பக்தி, இறையன்பு

Internal - அக

Introspection - அகக்காட்சி

Introspective Evidence - அகக்காட்சி சான்று

Intuition - உள்ளுணர்வு

Intuitionism - உள்ளுணர்வுக் கொள்கை

J

Judgment - தீர்ப்பு

K

Knowledge - அறிவு

Known object - அறிபொருள்

Knower - அறிவான்
L

Law - சட்டம், நியதி

Law of contradiction - முரணாமை நியதி

Law of excluded middle - நடுபொருள் நீக்க நியதி

Law of Identity - முற்றொருமை நியதி

Law of similarity - ஒப்புமை நியதி

Law of sufficient reason - போதிய காரண நியதி

Laws of thought - எண்ண நியதிகள்

Law of unity in Nature - இயற்கையின் ஒருமைப்பாட்டு நியதி

Law of Uniformity in Nature - இயற்கை ஒருபடித்தான நியதி

Law of universal causation - காரணமின்றிக் காரியமில்லை என்னும் நியதி

Living (beings) - உயிரி

Logic - அளவை இயல்

Logic Formal - அமைப்பு நிலை அளவை இயல்

Logic Material - பொருள் நிலை அளவை இயல்

Logic Deductive - பகுப்பு வழி அளவை இயல்

Logic Inductive - தொகுப்பு வழி அளவை இயல்

Logic symbolic - குறிநிலை அளவை இயல்

Logical proposition - அளவை முறைக் கூற்று

Logical positivism - லாஜிகல் பாஸிடிவிசம்

Iogical positivists - லாஜிகல் பாஸிடிவிசக் கொள்கையினர்

Logical statement - அளவை முறை உரைப்பு

M

Macrocosm - அண்டம்

Malleability - தகடுமை

Mass - பொருண்மை

Matter - சடப்பொருள்

Materialism - சடக்கொள்கை

Mechanism - சட அமைப்பு, பொறி அமைப்பு

Meditation {on first principles) - தொடர் சிந்தனை

Medieval philosophy - இடைக்கால தத்துவம்

Medieval principles - இடைக்கால அடிப்படைகள்

Meliorism - மனித முயற்சியால் செம்மை படுத்த இயலும் என்ற கொள்கை

Mental Monism - உள ஒருமைக் கொள்கை

Mental sciences - மன விஞ்ஞானங்கள் Motaphysics - அடிப்படைத்தத்துவம், அப்பாலைத் தத்துவம்

Methodology - முறையியல்

Microcosm - பிண்டம்

Middle Age - இடைக்காலம்

Miracles - அற்புதங்கள் அருஞ்செயல்கள்

Missionary - சமயத் தொண்டர்

Modality - தீர்ப்புவகைகள்

Mode - (உபாதி) மாறு நிலைகள்

Modification - திருத்தம், மாற்றம்

Molecule - மூலக்கூறு

Momentum - உந்தம்

Monad - ஜீவ அணு, மோனட்

Monadology - ஜீவ அணுக்கொள்கை

Monas Monadum - தலைமை ஜீவ அணு

Monastery - மடம்

Monism - ஒருமைக் கொள்கை

Monotheism - ஒரு கடவுட் கொள்கை

Morality - அறம், நன்னெறி, தருமம்

Morphology - அமைப்பியல்

Motion - இயக்கம்

Motivation - ஊக்க நிலை

Multiplicity - பலவாந்தன்மை

Mutation - சடிதி மாற்றம்

Mystic - ஒருமையாளர், அநுபூதிமான

Mysticism - அநுபூதிநெறி, ஒருமையர்ளர் நெறி

Mystic experience - அநுபூதி

N

Natura Naturans - இயற்கையை இயக்கி

Natura Naturata - இயற்கையில் இயங்கி

Naturalism - இயற்கைக் கொள்கை

Natural science - இயற்கை விஞ்ஞானம்

Naturalistic Humanism - இயற்கை நெறி மக்கண்மைக் கொள்கை

Necessary ideas - இன்றியமையா கருத்துக்கள்

Necessary. principles - இன்றியமையா அடிப்படைகள்

Necessity - இன்றியமையாமை, கட்டாயம்

Necessitarianism - கட்டாயப்பாட்டுக் கொள்கை

Negate - எதிர்மறு, இல்லையென்

Negative - எதிர்மறை, மறுதலை Negative judgement : எதிர்மறைத் தீர்ப்பு

Negative method : எதிரமறை முறை

Negativisin : எதிர்மறை நிலை, எதிரமறைக கொள்கை

Neutral  : நடுநிலை, இரண்டுமிலி

Neutral substance : இரண்டுமிலிய பொருள

Nihilism  : இனமைக்கொளகை

Nominalism  : பெயருண்மைக கொளகை

Non-being  : இலபொருள

Norm  : உயர் நிலை

Noumena  : அடி நிலை உணமைப் பொருளகள்

Objcet  : காணப்படு பொருள

Object consciousness : பொருள அறி நனவு

Objective idealism : புறநிலைக்கருத்துக் கொளகை

Subjective dealism : அக நிலைக்கருத்துக் கொள்கை

Objective reason : புற நிலைக்காரணம்

Occasion  : தறுவாய்,

Occasionalism  : தறுவாய்க்கொள்கை

Occult  : அறிவுககெட்டா

Occultism  : அறிவுக்கெட்டாமைககொளகை

Omnes determinatio cst negatio : வரையறைவு செய்வதெல்லாம் இன்மை செய்வதாகும்

Ontology  : உணமையியல

Opposites  : எதிர்நிலைகள்

Optimism  : நனனம்பிககைக கொளலை

Origin of Specics  : உயிரவகைத் தோற்றம்

Pantheisan  : அனைத்திறைக கொள்கை

Panpsyclism : அனைத்துயிர்க் கொளகை,

Parallelism  : இணை நிலைக்கொளகை

Particulars  : (தனியனகள) சிறப்புக்கள்,

Passive  : செய்பபாட்டு நிலை

Pessimism : துனபக்கொள்கை

Planomena : புற நிலைத் தோற்றப் பொருளகள்

Planomenalisin  : பினாமனலிசம்

Physico-theological Arghinent : இயறகைவழி இறைகாண் தெளிவு

Physical  : பௌதிக

Physical object  : பௌதிகப் பொருள் Physicalism: பிஸிகலிசம்.

Philosopher: தத்துவ அறிஞர். (மெய்ப்பொருளறிஞர்)

Philosophy: தத்துவம், மெய்யியல்.

Pineal gland: மேற்றலைச்சுரப்பி.

Pleasure: மகிழ்ச்சி,

Pluralism: பன்மைக்கொள்கை.

Political philosophy: அரசியல் தத்துவம்.

Political pluralism: அரசியல் பன்மைத் தத்துவம்.

Polytheism: பலகடவுட்கொள்கை.

Popular Philosophy: பலாறிதத்துவம்.

Potential: ஒடுங்கி.

Potential energy: ஒடுங்கி நிலை ஆற்றல்.

Potential reason: ஒடுங்கி நிலை அறிவு.

Practical: செயல் முறை.

Practical reason: செயல் முறை அறிவு,

Pragmatic: பயன்வழி.

Pragmatism: பயன்வழி உண்மைக் கொள்கை.

Pragmatists: பயன்வழி உண்மைக் கொள்கையினர்.

Pre-formation theory: முன் உருக்கொள்கை.

Pre-Sophistic: சோபிஸட்டுகளுக்கு முன்னர்.

Principle: அடிப்படை.

Problem of knowledge: அறிவுமுறைச் சிக்கல்.

Proof: நப்பச்சு, காரணம், மெய்ப்பித்தல், எணபிப்பு.

Prophets: அறிவர்.

Prolegomena: முன் உரை.

Providence: திருவருள்.

Psychophysical parallelism: உளஉடல் ஒரு போக்குக் கொள்கை.

Psychology of Religion: சமய உள இயல்.

Psychologist: உளஇயல் அறிஞர்.

Psycho-analysis: உளப்பகுப்பியல்.

Pure ego: புலன்சாரா அகம்.

Purposive: நோக்குடைய.

Purposive activity: நோக்குடைத் தொழிற்பாடு,


Q

Quality: பண்பு.

Qualities, primary: முதல் நிலை பண்புகள்.

Qualities, secondary: வழிநிலை பண்புகள்.

Qualities, Tertiary: மூன்றாம் நிலை பண்புகள் Qualities Superficial: மேற்போக்கான.

Qualitative: பண்பு நிலை.

Quantitative: அளவு நிலை.

Quantum: அளவு.

Quiescence: அடங்குநிலை.


R

Radical: அடிப்படை மாற்றம், அதிதீவிரம்.

Rationalism: அறிவு முதற்கொள்கை,

Real: காட்சிப் பொருள் சார்ந்த

Realism: காட்சிப் பொருள் கொள்கை.

Reality: சத்தை, உள்பொருள்.

Reason: அறிவு, ஆய்வு, காரணம்.

Reciprocal: பரிமாற்று,

Redemption: மீட்சி.

Reflect: ஆழ்ந்து எண்ணல்.

Reformation: சமயச் சீர்திருத்தம்.

Regulative: ஒழுங்குபடுத்து.

Regulative judgment: நெறிப்படுத்தும் தீர்ப்பு.

Reproduction in imagination: சிந்தனையில் நினைவூட்டல்.

Resistence: எதிர்ப்பு

Retrogression: பிறபோக்கு.

Retrospection: மறித்து நோக்குதல்.

Revelation: இறைவழி வெளிப்பாடு.

Romanticism: ரொமாண்டிசிசம்.

Romantic movement: ரொமாண்டிக் இயக்கம்.


S

Salvation: முக்தி, வீடுபேறு.

Sceptics: ஐயக்கொள்கையினர்.

Scepticism: ஐயக்கொள்கை

Scholasticism: புலமைக் கொள்கை, ஸ்கொலாஸ்டிஸிஸம்.

Science of consciousness: நனவு நிலை இயல்

Science of soul: ஆன்ம இயல்.

Scientific proof: விஞ்ஞானச்சான்று.

Scientists: விஞ்ஞானிகள்.

Secondary : வழிநிலை,

Secondary qualities: வழிநிலைப்பண்புகள்,

Self: தான், ஆன்மா, தன்மை.

Self-consciousness: தன்நனவு. Self-concistency: தற்பொருத்தம்.

Self-contradictory: தன்முரண்.

Self-realization: தன்னையுணர்தல்.

Self-sufficient: தன்னிறைவுள்ள.

Sensationalism: புலன் வழிக்கொள்கை.

Simple ideas (complex ideas): தனி நிலை எண்ணங்கள். (கூட்டு நிலை எண்ணங்கள்.)

Social philosophy: சமூக தத்துவ இயல்.

Sociology: சமூக இயல்.

Solid: திட உருவம்.

Solidity: திண்மை.

Solipsism: தானே உள்பொருள் என்னும் கொள்கை.

Soul: ஆன்மா

Soul substance: ஆன்மப் பொருள்.

Species: இளையினம், சிற்றினம்,

Spirit: ஆன்மா, ஆலி.

Spiritism: ஆவிக் கொள்கை.

Spiritualism: ஆன்மீகக் கொள்கை.

Spontaneous evolution: தன்னியல் பரிணாமம்.

Spontaniety of action: தன்னியக்கம்.

Stoic: ஸ்டாயிக்.

Stoicism: ஸ்டாயிக் கொள்கை.

Subject: அறிவான.

Subjective: அகநிலை.

Subjective idealism: அகநிலைக்கருத்துக் கொள்கை.

Subjectivism: அகநிலைக் கொள்கை,

Sublime: அணங்குசால உயர் நிலை.

Substance: பொருள்.

Substantiality: பொருட்டன்மை.

Superman: மீககூர் மகன்.

Supernatural: இயற்கையிகந்த

Supposition: புனைவெண்ணம்.

Supreme: தலைசிறந்த.

Syllogism: அனுமான மொழித தொடர். முக்கூற்று முறை.

Syllogistic method: முக்கூற்று முடிவு.

Symmetry: சமச்சீர்.

Synthetic activity: தொகுப்புமுறைச்சொல்,

Synthetic judgment: தொகுப்புமுறைத் தீர்ப்பு.

Synthetic judgment apriori: முனனெழு தொகுப்புமுறைத் தீர்ப்பு Synthetic judgment aposteriori: புலனறிவுக்குப்பின் (பின்னெழு) தொகுப்புமுறைத் தீர்ப்பு.

Synthetic unity: தொகுப்பு ஒற்றுமை.

Synthesis: தொகுத்துக்காணல்.

Syntax: சொற்றொடரிலக்கணம்.


T

Theology: நோக்க அமைப்பு.

Teleological augment: நோக்கக் கொள்கைவாதம்.

Terminology: கலைத்துறைச் சொற்றொகுதி,

Tertiary: மூன்றாம் நிலை.

Theism: கடவுட் கொள்கை.

Theology: இறையியல்

Theologists: இறையியல் கொள்கையினர்.

Theoretical: கொள்கை முறை.

Theory: கொள்கை.

Theory of relativity: சார்பு நிலைக்கொள்கை.

Theosophy: பிரம்ம ஞானம்.

Thesis: தட்டு, கருத்து.

Thesis (anti): எதிர்த்தட்டு, முரண் கருத்து.

Thesis, syn: இணைக்கருத்து.

Thing in itslef: அடிநிலை உணமைப் பொருள்.

Totem: குடிக்குறி.

Tradition: மரபு.

Traditional logic: பணடைய அளவை இயல், மரபு வழி அளவை இயல்.

Transcendent: கடந்த.

Transcendental: கடந்த நிலை.

Transcendentalism: கடந்த நிலைக் கொள்கை.

Transcendental idealism: கடந்த நிலைக் கருத்துக்கொள்கை.

Transcendental principles: கடந்த நிலை அடிப்படைகள்.

Transcendental Aesthestic: கடந்த நிலை அழகியல்.

Transcendental Analytic: கடந்த நிலை பகுப்பியல்.

Transcendental Dialectic: கடந்த நிலை முரண் ஆய்வு.

Transcendental Idealism: கடந்த நிலைக் கருத்துக் கொள்கை.

Transcendental Illusion: கடந்த நிலை திரிபுக்காட்சி

Transcendental Logic: கடந்த நிலை அளவை இயல்.

Transcendental method: கடந்த நிலை முறை,

Transformation: உருமாற்றம்.

Transformation of energy: சத்திமாற்றம்.

Transitory: நிலையிலாத. Trinity .. .. மூவுரு, முத்திறம்.

Truth and error .. ..உண்மையும், பிழையும்.

Truth tuurl falsity ..உணமையும், பொய்யும்.

U

Ultimate .. ..முடிவான.

Ultamates .. ..முடிவு தத்துவங்கள்.

Unity .. .. ..ஒற்றுமை, ஒருமைப்பாடு.

Universal ... பொதுமை.

Universe .. .. பிரபஞ்சம்.

Utilitarians.. பயண முதற்கொள்கையினர்.

Utilitarianism பயண முதற்கொள்கை.

Utopia .. .. கற்பனையுலகு.

V

Vacuum .. .. வெற்றிடம்.

Values .. .. பயண மதிப்பு.

Vice .. .. பழிச்செயல்.

View .. .. நோக்கு.

Virtue .. .. அறம், ஒழுக்கம்.

Vital force .. உயிர் விசை.

Vitalism .. உயிர்க்கொள்கை.

Volition (see will) .. .. ..

Voluntarism .. இயற்றி நிலைக் கொள்கை.

W

Whole .. .. முழு நிலை, முழுமை, முழு.

Western Philosophers .. மேனாட்டுத்தத்துவ அறிஞர்.

Western Philosophy .. மேனாட்டு தத்துவம்.

Will .. .. .. .. இயற்றி நிலை.

Wisdom .. .. .. .. மெய்யறிவு.

Worldly .. .. இம்மை நோக்குடைய.

Wordly (other) .. மறுமை நோக்குடைய.
IN MADIAS OITY,

Messrs, ACCOUNT TEST INSTITUTE, Egmore, Madras-8, Messrs, CITY BOOK COMPANY, Madras-4. Messrs, NEW HIGEROTHANG, Iurren; Madras-2. Messrs, NEW CENTURY BOOK HOUSE, Madras-2. Messrs,'P. VARADACHARI & Co., Madras-1. Messrs, THE SOUTH INDIA SAIVA SIDDHANTHA WORES PUBLISHING SOCIETY, Madras-1, Messrs, VANKATARAMA & Co., Madras-1, Messrs, V. PERUMAL CHETTY & SONS, Madras-1. Messrs, M. DORAISAMY MUDALI & Co., Madras-l. Messrs, C. SUBBIAH CHETTY & SONS, Madras-5, Sri S. S. SRINIVASARAGHAVAN, Helipetta, Madras-14. Messrs, THE ERBB INDIA Co-OPERATORS AGENCEY, Madras-l. Masan, Pain & Co., Triplleate, tistias-5.

  • Hastra. MOORT PEHIGAEIONS, Altarpet; Matras-18,

IMMASSAL OF MADRAS STATE. frostras. I BOOK DIPOT, BOONKSIRLIERS, DASARPURAM, P.D., Chinglopat distrlot BrE H. GOPAHARIUSHNA FORE, Hadural, Madurai district. Masts. 'THE ORLANTAT LOOK Hopis, Madurai. Sri A. YANEATASHIDAR, Yalors, North Arcot distrlot. Messrs. METIAHILI MARZAY, Mayaram. Meatns. BHARATLA MATHA BOOK DEPOT, Tanjore, Tanjore distrilet, Messes. Y. V. KATHAN & Co., Kambakonam, Tanjore district, Mogar. APPAR BOOK STAII) Tanjore. Messrs. R. N. STALINATHASIPAN & Co., Pudukkottal, Tiruchirappall distrlot. Messrs, M, PALANI & 00-, BOGRSHHARIS, Clock Towor, Pudukkottal. Mosars. S. FRISTMASTY& Co., Tiruchirappalli district. Mean. PALANIAPPA BEOTHREE, Tiruchirappalli distrlet, BrIS. S. SOLEAN MOHAMED, Alangadi, Tirechtrappalli dhtrlat, Brl S. H. SHILAKANIA PURAI, Tirunelvell, Tirunelveli distrist. &rl B. ARULDOSS, Villupuram Town, Sonth Arcot distrlet, SrI Y. B. GANESAN, Villupuram, Bouth Arcot district. Messrs, O.P.S. BOOK SHOP, Chidambaram.' Meera. T) EDUCAPIOSAI SUPFAES COUPANY, Coimbators (R.S. Punm}, Moans. VISANTHAM STORES, BOOKSPHETS, Cross Cat Road, Colimbatore, Mesare, MEKOUTY BgdK COMPANY, 223, Raja streoty coinbators, Mea875, SIVAHINGI VILAS BOOK DEPOT, Krode, Coimatore district. Mesam. ARIVU NOOLAILY, BOOKSRLIERS, Murkot, Ootacamand, Nilgtrls. Bris. M. JAIGANATHAN, BOOTSELER AND PUEHSAN, Nagarool), Kanyakumari disteht. IN OTHER STATES, Monsts. U. R. SIKOY & SORB, Mangalore, South Kapara dirtelet. Masera, HAIHI K. P. AmarRD KUNHIS BROSA, Canmagore, North Malabar dtstrlot. Massrs. TEn 8.9, BOOK FHPORIUM, BOOESHIERAR, " Maunt-Joy" load, Basavaagudi, Bangalore Heeurs, PEOPLE'S BOOK HOUSE, Mysore. - Hoears. H. VANKANTRAITAN & SONS, VIDYADE BOOK Deror, Mysore, South India, MeanS. PANCHAYAT SAMACHAR, Gatala, Feat Godavari district. Marur. BOOK-I OYERS' PRIVATE, LIMITRD, Guntur and Hyderabad. Sri D, SRHRERUS INAMURTIL, Ongole, Guntur district. Messra, JANATHA AGENCIES, DOORARILISIS, Gudur. Messrs. M. SESHAGILALIN & Co., Muralipatnam, Krishna distalet. MOHTS. THE COMIERCIAL ITNES, Govertilorpes, Vijayavada, Krishna distries - Hessrs. TRIVANI PUBLISHERS, Maulipatanm, Krtahaa dlatrlets Bossrs. GUPTA BHATTERS, VIzagapatent, Maeans. JAIN BOOK AGENCY, New Delhi-1,. Meeran, INTERNATIONAL DOOR HOUSI, Trivandrura. Yeart. IN CATSIA PASSE BOOKSPLANA, Marthandap P.0; 8, Trayanootes veran. Im BOOK AND REPUT CASTU, Vijayarads. Meram. Tn B,HU. PERBS BOOF Duror, Balaris. Hari. B. 8, IAM & Co., 71, Abapure பயrlenger (U.P.) Merra, ANDITILLA UNIVERSITY GRKERAL CO-OPHRATIVE STORES, Lthyab, Wallalt, - HEETS. BALAKRISHNA BOOK CO HAZRAT LUGENOW.