கலைச் சொல் அகராதி வேதிப் பொது அறிவு

விக்கிமூலம் இலிருந்து
GLOSSARY OF TECHNICAL TERMS
OF
CHEMISTRY-MINOR
(GENERAL CHEMISTRY)


கலைச் சொல் அகராதி
வேதிப் பொது அறிவு


Prepared by
The College Tamil Committee
தயாரிப்பு
கல்லூரித் தமிழ்க் குழு
சென்னை அரசாங்கம்
உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx. ________________

முன்னுரை


தமிழிலேயே கல்லூரிகளில் கற்பிப்பது ஒரு புது முயற்சி. வகுப்பில் எழும் சூழ்நிலைகளை யெல்லாம் எதிர்பார்ப்பது அருமை. இங்கே அடிப்படை., முட்டுப்பா டுள்ள கலைச் சொற்களை எல்லோ ரும் ஒப்புக்கொள்ளும் வகையில் அமைப்பதேயாம். முடிவாக ஒரு கொள்கை உருவாகலாம். குழந்தை முதலடி எடுத்து வைக் கும்போது தட்டுத் தடுமாறி நின்று, பின் நன்றாக நடக்கக் கற்றுக் கொள்கிறது. அதுதான் இயற்கையோ டியைந்த விஞ்ஞானப் போக்கு. இங்கே குறித்துள்ள கலைச்சொற்களின் மூலங்கள் ஆங்கிலப் பாடப் புத்தகங்களி லிருந்து எடுக்கப்பட்டன. தமிழ்ச் சொற்கள் இப்போதைக்கு உதவக்கூடும் என்ற நோக்கிலேயே உருவானவை. இவை குற்றமற்றன என்று யாரும் கருதவில்லை. இவற்றைத் திருத்த முடியும் என்ற நம்பிக்கையிலேயே எல்லோ ரையும் இவற்றைப்பற்றி எண்ணுமாறும், திருத்தங்களைத் தரு மாறும் கேட்டுக்கொள்ளுகிறோம். பல கல்லூரி ஆசிரியர்களும் பிறரும் இந்த முயற்சியில் ஒத்துழைத்துள்ளார்கள். எல்லாவற் றையும் கலைச் சொல்லாக்காது, இன்றியமையாதவற்றை மட்டும் குறித்துள்ளோம். மாணவர்கள் ஆங்கில நூல்களையும் புரட்டிப் பார்த்து அறிவைப் பெறவேண்டிய சூழ்நிலைக்கு உதவவேண்டும் என்பதனையும் நம் மனத்தில் கொள்ளவேண்டும். இன்று கற்பிக் - கும் ஆசிரியர்கள் தமிழில் கற்பிக்கும் முயற்சியில் எளிதாகப் பங்கு பெறவேண்டும் என்ற நோக்கமும் உண்டு. இக்கலைச் சொற்கள் கல்லூரிப் பாட நூல்களுக்கே அன்றிப் பொதுமக்கள் நூல்களுக்காக அல்ல என்பதனையும் வற்புறுத்துகிறோம். சொல் லிக்கொடுக்கும்போதும் நூல்களை எழுதும் போதும் திருத்தங்கள் எழும் என்பதில் ஐயம் இல்லை. நூல் எழுதுவோர்க்கு இது காரணமாக உரிமை உண்டு. போராட்டம் இன்றி அன்பு வழியே சென்றால் இடர்ப்பாடு நீங்கும், வெற்றியே காண்போம்,

கல்லூரித் தமிழ்க் குழு உறுப்பினர்கள்


தலைவர்

திரு. கோ. ர. தாமோதரன், முதல்வர், பூ. சா. கோ. பொறியியல் கல்லூரி, பீளமேடு, கோயமுத்தூர்-4.

உறுப்பினர்கள்

,, பி. எம். திருநாரணன், முதல்வர், அரசியலார் கலைக்கல்லூரி, கோயமுத்தூர்-1.

., தெ. பொ. மீனாட்சிசுந்தரம், பேராசிரியர், தமிழ்க் கலைத்துறைத் தலைவர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம்.

,, சி. வேலாயுதம், தலைமைப் பேராசிரியர், பொருளாதாரத்துறை, மாநிலக் கல்லூரி, சென்னை.

,, டாக்டர். மு. அறம், முதல்வர், கிராமிய உயர் நிலைக் கல்லூரி;பெரியநாயக்கன்பாளையம், கோயமுத்தூர். ,

,, கி, ர. அப்புள்ளாச்சாரி, முதல்வர், வ. உ. சி. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, தூத்துக்குடி.

,, டாக்டர் தேவசேனாபதி, ரீடர், தத்துவ நூல் இயல் துறை,சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை.

,, போ. ரா. கிருஷ்ணமூர்த்தி, முதல்வர், பூ. சா. கோ. கலைக்கல்லூரி, பீளமேடு, கோயமுத்தூர்-4.

செயலாளர்
,, வெ. கண்ணையன், செயலாளர், சென்னை அரசினர் தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றம், செயின்ட் ஜார்ஜ் கோட்டை, - சென்னை.
CHEMISTRY-MINOR
(GENERAL CHEMISTRY)
வேதிப் பொது அறிவு
A

Abrasive .. தேய்க்கும் பொருள்.

Absorption .. உட்கவர்தல்.

Absorbents .. உட்கவரும் பொருள். (Suction. உறிஞ்சல்)

Acetate, amyl .. அமைல் அசிடேட்டு.

Acetate, ethyl .. ஈதைல் அசிடேட்டு.

Acetate silk .. அசிடேட்டு பட்டு.

Acetic acid ..அசிட்டிக் அமிலம் அல்லது ஆசிட்.

Acetone .. அசிட்டோன்.

Acetylene .. அசிட்டிலீன்.

Acetyl salicylic acid .. ஆஸ்பிரின் (Asprin)

Acid .. ஆசிட், அமிலம்.

*Acid, concentrated .. வீரிய அமிலம்.

Acid, dilute .. நீரிய அமிலம்.

Active charcoal .. திறன்மிகு கரி.

Adsorption .. அட்சார்ப்ஷன், புறமுகக்கவர்தல் (படியவைத்துக் கொள்ளல்)

பின் விளைவுகள் அகேட் பளிங்கு நாட்படுதல் ஆல்புமின் புரதம், முட்டை வெள்ளை ஆல்க்கஹால், சாராயம் தனிச் சாராயம்

After-effects .. பின் விளைவுகள்.

Agate .. அகேட் பளிங்கு.

Aging .. நாட்படுதல்.

Albumen .. ஆல்புமின் புரதம், முட்டை வெள்ளை

*Alcohol .. ஆல்க்கஹால், சாராயம்.

Alcohol, absolute .. தனிச்சாராயம். Alizarin .. அலிசேரின் (சாய வகை).

Alkali .. ஆல்க்கலி (காரம்).

Alkali, caustic .. கடுங்காரம், ஆல்க்கலிக் காரம்.

Alkali, mild .. மென்காரம்.

Alkaloids .. ஆல்க்கலாய்டு மருந்துகள் (செடி வகை நைட்ரஜன் தொடர்புள்ள நச்சு மருந்துகள்) .

Alkathene (polythene) .. ஆல்க்கத்தீன் (பல எதிலின் மூலக்கூறுகள் உறைந்து அமைந்த பிளாஸ்டிக்).

Alloy .. உலோகக்கலவை.

Alum .. படிகாரம்.

Aluminates .. அலுமினேட்டுகள்.

Aluminium foil .. அலுமினிய ரேக்கு.

Amalgam .. ரசக் கலவை.

Ammonal .. அம்மோனால்.

Ammonia .. அம்மோனியா.

Ammonium carbonate (Sal valatile) .. அம்மோனியம் கார்பனேட்.

Ammonium chloride ... அம்மோனியக் க்ளோரைடு (நவாச்சாரம்) .

அம்மோனியம் நைட்ரேட்டு அம்மோனியம் பிக்க்ரேட்டு அம்மோனியம் சல்ஃபேட்டு அம்மோனியபடிகமல்லாத, : படிக உருவற்ற அமிலேஸ் அனீஸ்தட்டிக்ஸ் , (மயக்க மருந்துகள்] (உணர்வகற்றி) இட உணர்வகற்றி, வலி நீக்கி

Ammonium nitrate .. அம்மோனியம் நைட்ரேட்டு.

Ammonium picrate .. அம்மோனியம் பிக்க்ரேட்டு.

Ammonium sulphate .. அம்மோனியம் சல்ஃபேட்டு.

Ammoniacal .. அம்மோனிய.

Amorphous .. படிகமல்லாத, படிக உருவற்ற.

Amylase (diastase) .. அமிலேஸ்.

Anaesthetics .. அனீஸ்தட்டிக்ஸ் (மயக்க மருந்துகள், உணர்வகற்றி) .

Anaesthetics, local .. இட உணர்வற்றி, வலிநீக்கி. Analgesics .. வலி குறைக்கும் மருந்துகள் .

Analysis .. பகுப்பு, பகுத்தல் .

„ qualitative .. பண்பறி பகுப்பு.

„ quantitative .. அளவறி பகுப்பு .

Aniline .. அனிலீன் .

Annealing .. ஆற்றுதல், ஆற்றிப் பதமாக்கல் .

Anthracene .. ஆந்த்ரசீன் .

Antibiotics .. ஆண்ட்டிபையாட்டிக்ஸ், கிருமி முரணிகள்,பாக்டீரியப் பகை .

Antibody .. எதிர்ப் பொருள் [நோயெதிர்க்க உடலில் விளையும் பொருள்) .

Antidote .. மாற்று மருந்து.

Antifebrin .. காய்ச்சல் முரணி.

Anti malarial .. மலேரிய முரணி.

Antimony sulphide (மனோசிலை) ஆண்ட்டிமொனி சல்ஃபைடு .

Antipyretics .. காய்ச்சல் முரணி.

Antiseptics .. ஆண்ட்டி செப்ட்டிக்குகள், நச்சுக்கொல்லி, நச்சு முறி.

Antitoxin .. ஆண்ட்டிட்டாக்சின், நச்சு எதிரி.

Aromaமணம் .

Aromatic compounds .. அரோமேட்டிக் கூட்டுப் பொருள்கள்

Aromatic chemistry .. வாசனைப் பகுதி ரசாயனம்.

Asbestos .. (அஸ்பெஸ்ட்டாஸ்) கல் நார்.

Ascorbic acid .. அஸ்க்கார்பிக் அமிலம் (வைட்டமின்-G) .

Asphalt .. நிலக்கீல், அஸ்ஃபால்ட்டு. Astringent .. துவர்ப்புள்ள.

Atabrin .. அட்டேப்ரின்.

Aureomycin .. ஆரியோமைசின்.

Auxochrome .. ஆக்சோக்க்ரோம். (வண்ண த் துணை); [நிறத்தை மிகுவிப்ப தாய் மூலக்கூறுகளில் உள்ள பகுதி] .

Azo-dyes .. அசோ சாயங்கள் (நைட்ரஜன் தொடர் புள்ள சாயங்கள்)

B

Bagasse .. கரும்புச் சக்கை.

Bakelite .. பேக்லைட்டு (பிளாஸ்ட்டிக் வகை).

Baking soda .. சமையல் சோடா (சோடா மாவு) ,(அப்பச் சோடர்) .

Ballistic missile .. ஏவு கணை .

Barium sulphate .. பேரியம் சல்ஃபேட்டு

Beet .. பீட் கிழங்கு .

Beet sugar .. பீட் சர்க்கரை.

Bellows .. துருத்தி .

Benzedrine .. பென்சிட்ரீன்.

Benzene .. பென்சீன்.

Benzoic acid .. பென்சாயிக் அமிலம்

Bicarbonates .. பைக்கார்பொ னேட்டுகள்.

Biochemistry .. உயிர்வேதி நூல்.

Bisulphites .. பைசல்ஃபைட்டுகள்.

Bitumen .. பிட்டுமின், பெட்ரோலிய வண்டல்

Bituminous coal .. பிட்டுமினஸ் கரி, (புகை மலிநிலக்கரி) .

Bleaching powder .. சலவைச் சுண்ணாம்பு . Blue vitreol .. மயில் துத்தம்.

Bond (joint).. பிணைப்பு, (இணைப்பு).

Booster explosive .. ஊக்கு வெடி.

Bone black .. எலும்பு கரி.

Borax .. வெண்காரம், போரேக்ஸ்.

Boric acid .. போரிக் தூள், போரிக் அமிலம் .

Borneol .. பச்சைக் கர்ப்பூரம், போர்னியால்.

Brass Brittle .. பித்தளை நொறுங்கதக்க.

Bromine Bronze By-product ..ப்ரோமின்-வெண்கலம் துணைப்பொருள்.

C

Caffeine .. கேஃபீன் (காப்பி நஞ்சு).

Calcium carbide .. கேல்ஷியம் க்கார்பைடு (சுண்ணாம்புக் க்கார்பைடு).

Calcium cyanamide .. கேல்ஷியம் சயனமைடு (சுண்ணாம்பு சயனமைடு) .

Calcium phosphate .. கேல்ஷியம் - ஃபாஸ்ஃபேட்டு, சுண்ணாம்பு ஃபாஸ்ஃபேட்டு .

Calendering .. மினுக்கூட்டுதல், உருட்டி மினுக்கூட்டுதல்.

Calomel (mercurous chloride) .. பூரம்,கலோமல் .

Calorie .. கலோரி.

Canning .. டப்பாவில் அடைத்தல்.

*Capillary .. நுண்குழாய்.

Caramel' .. கரிந்த சக்கரை. Carbon compounds .. கரிம கூட்டுப்பொருள்கள்.

Carbon dioxide .. கரியமில வாயு, கார்பன் டையாக்ஸைடு.

Carbon disulphide .. கார்பன் டைசல்ஃபைடு.

Cardamom .. ஏலக்காய்.

Cartilage [Strong elastic tissue later changes to bone] .. குறுத்தெலும்பு (நீலமீட்புத் தன்மையுடைய வலிய திசுக்களால் ஆனது, பின்னே எலும்பாவது.

Casein.. பால்-புரதம், க்கேசீன்.

Cast iron .. வார்ப்பிரும்பு.

Castor oil .. ஆயணக்கெண்ணெய்.

Carbon Carbonates .. கார்பனேட்டுகள்.

Carbon black .. கரிக் கறுப்பு, கரி நுண்துகள்.

Carbon monoxide .. கார்பன் மோனாக்சைடு.

Carbon tetrachloride .. கார்பன் ட்டெட்ராக்க்ளோரைடு

கார்போ ஹைட்ரேட்டுகள், மாவுப் பொருள் க்கார்பாலிக் அமிலம் மிகுவிக்கும் வினை; (ஊக்குவினை) Carbohydrates .. கார்போ ஹைட்ரேட்டுகள்.

Catbolic acid .. க்கார்பாலிக் அமிலம்.

Catalysis [acceleratton or retardation of reaction due to presence of a catalyst] .. மிகுவிக்கும் வினை (ஊக்குவினை)

Catalysis, induced .. தூண்டு மிகைவி, தூண்டு ஊக்கம்.

Catalyst .. ஊக்கி, தளர்கிளர், மிகைவி, வேகம் மாற்றி.

Catalyst, negative .. தளர் மிகைவி, தளர் ஊக்கி .


Catalyst, positive .. கிளர் மிகைவி, கிளர் ஊக்கி.

Caustic potash .. க்காஸ்டிக்ப் பொட்டாஷ் (பொட்டாஷ் காரம்) . Caustic soda .. க்காஸ்டிக் சோடா (சோடாக் காரம்).

Cellophane .. செல்லோஃபேன்.

Cellular .. சிற்றறைகள் கொண், நுண் ணறைகளாலர்க்கப்பட்ட

Celluloid .. செல்லுலாயிடு.

Cellulose .. செல்லுலோஸ் (நார்ப் பொருள்).

Cellulose acetate .. செல்லுலோஸ் அசிட்டேட்டு.

Cellulose nitrate .. செல்லுலோஸ் நைட்ட்ரேட்டு.

Ceramics .. பீங்கான் சாமான்கள்.

Chalk சாக் (சுண்ணாம்).

*Chalk, french .. சீமைச் சுண்ணாம்பு.

Chain reaction .. தொடர் இயக்கம்.

Cheese .. பாலடைக்கட்டி.

Chemical change .. ரசாயன மாற்றம் (வேதி மாற்றம்) ,இயைபு மாற்றம் .


Chemical engineering (Chemiral technology) .. வேதித் தொழில் (நுட்பக் கலை).

Chemicals, heavy .. தொழிலியல் ரசாயனப் பொருள்கள்.

Chemicals, fine .. அரிய ரசாயனப் பொருள்கள்.

Chemistry .. ரசாய இயல், வேதிநூல், இயைபு நூல்.

Chemistry, (macro) .. (பேரியல்) ரசாயனம்.

Chemistry, micro .. நுண்ணியல் ரசாயனம்.

Chemistry,semi-micro.. சிற்றியல் ரசாயனம்.

Chemistry, Industrial .. தொழில்முறை ரசாயனம்.

*Chemistry, inorganic .. கனிம (ப்பொருள்) ரசாயனம், தாது(ப்பொருள்) ரசாயனம். *Chemistry, organic .. கரிம(ப்பொருள்), ரசாயனம், உடற்பொருள் ரசாயனம் .

(Biochemistry .. உயிர்ப் பொருள் ரசாயனம்)

Chemo therapy .. ரசாயன மருத்தியல், (ரசாயனச் சிகிச்சை ) .

Chemurgy .. பாழ்-பயனியல் [பாழ்பொருளைப் பயனாக்கும் கலை)

Chromatograph .. க்க்ரோமட்டோக்ராஃப், (நிற படாம்) ,நிறப்படை .

Chromatography .. க்க்ரோமட்டோக்ராஃபி, நிறப்படை முறைப் பிரிவினை (நிறச்சாரல் (முறைப்) பிரிவினை) .

Chlorides .. க்க்குளோரைடுகள் .

Chloroform .. குளோரோஃபார்ம் [ஒரு மயக்க மருந்து)

Chloromycetin .. க்க்ளோரோமைசிட்டின்

Chlorophyll .. பச்சையம், க்க்ளோரோஃபில் .

Chrome green .. க்க்ரோம் பச்சை .

Chrome yellow .. க்க்ரோம் மஞ்சள் .

Chromophore ..க்க்ரோமோஃபோர், வண்ண மூலம்,நிற முதல்.

Chromium plating .. குரோமிய முலாம்.

Citric acid .. சிட்ரிக்க் அமிலம், எலுமிச்சைக் காடி.

Civet .. புனுகு .

Cleavage (parting) .. பக்குப்பிளப்பு

Clinker .. நீறு .

Coagulation .. தோய்தல், உறைதல். Coal, anthracite .. வன்கரி, (ஆந்த்ரசைட் கரி),அனல்மிகு நிலக்கரி.

Coal bituminous .. பிட்டூமினஸ் கரி, புகைமலி நிலக்கரி.

Coal, Lignite .. பழுப்பு நிலக்கரி.

Coal, peat .. மென் கரி முற்றா கரி.

Coal tar .. நிலக்கரித் தார்.

Coal, gas .. நிலக்கரி வாயு.

Cocoa butter .. கோக்கோ வெண்ணெய்.

*Cohesion) .. நெருக்கப் பிணைவு, அண்மைப் பிணைவு.

Coke .. கல்-கரி, சுட்ட நிலக்கரி, க்கோக்.

Cold process .. தட்பச் செய்ம்முறை.

Cold storage .. குளிர்முறைப் பாதுகாப்பு.

Collodion .. க்கொலோடியன்.

Colloidal .. கூழ் நிலையான.

Colouring materials (Pigments) .. நிறந்தருப் பொருள்கள், நிறப்பொருள்கள்.

Combination .. கூடுகை.

Composition .. சேர்க்கை வீதம்.

Component .. உறு பொருள், உறுப்பு.

Compound .. கூட்டுப்பொருள்.

Compost manure .. கழிவு உரங்கள்.

Compression .. அழுத்தல்.

Concentration .. செறிவாக்கல்.

Concrete .. கான்க்ரீட்டு.

Condensed milk .. இறுகிய பால்.

Condenser .. குளிர் கலம்

Conductor .. கடத்தும் பொருள்.

„ ..non .. கடத்தாப் பொருள்.

Conservation .. பாதுகாப்பு. Contrivance .. உபாயம்.

Copper .. செம்பு.

Copper sulphate .. செம்பு சல்ஃபேட்டு, மயில் துத்தம்.

Coral .. பவளம்.

Cordite .. க்கார்டைட்டு.

Core .. உள்ளகம்.

Cork (pith) .. கார்க்கு (நெட்டி).

Corrosion .. அரிமானம்.

Corrosive sublimate (Mercuric chloride) .. (வீரம்) .. மெர்க்குரிக் குளோரைடு.

Cosmetic .. அழகுப்பொருள்.

Cracking (Petroleum) .. வெப்பச் சிதறல் வெப்பச்சிதைவு.

Cream of Tartar(pot.hydrogen tartrate) .. ட்டார்ட்டார் உப்பு.

Cresols .. க்க்ரீ சால்கள்.

Crucible .. முசை.

Crude oil .. பண்படாத எண்ணெய், கச்சா எண்ணெய், குரூட் ஆயில்.

Cryolite .. க்க்கரையோலைட்.

Crystal .. படிகம், சில்லு.

Crystalline .. படிக வடிவுள்ள, சில்லு வடிவான.

Crystallography .. படிக இயல்.

Combustible .. எரியக்கூடிய எரிதகு

Cumbustion .. எரிதல்.

Cuprammonium silk ..க்க்யுப்பிரம்மோனி யப்பட்டு , தாமிர-அம்மோனியப்பட்டு .

Cytology .. உயிரணுவியல், சைட்டாலஜி, [செல், அதன் உட்பொருள் பற்றிய இயல்].
D

D. D. T. .. டி.டி.ட்டி

Decantation .. இறுத்தல்.

Decolourising .. நிறம் நீக்கல்.

Decomposition .. சிதைவு.

Decompression .. அழுத்த நீக்கல், அழுத்தத் தளர்வு.

Dehydration .. நீர் நீக்ம்.

Deliquescence .. நீர்த்தல்.

Denatured spirit .. குடி. இயல் அழித்த ஸ்பிரிட்

Dense .. அடந்த.

Deodorant .. நாற்றம் மாற்றி, நாற்ற மாற்று.

Deposit .. படிவு.

Destructive distillation .. சிதைத்து வடித்தல்.

Detergents .. டிடட்டர்ஜெண்டுகள் (மாசு போக்கிகள்).

*Detonator .. டிட்டொனேட்டர் (தூண்டு வெடி).

Developer .. டெவலப்பர், (உருத் துலக்கி)

டெக்ஸ்ட்ட்ரின், (ஒட்டு மாவு) டெக்ஸ்ட்ட்ரோஸ் (குளூக்கோஸ்) விளக்கப் படம் டையாஸ்ட்டேஸ் Dextrin .. டெக்ஸ்ட்ட்ரின்.(ஒட்டு மாவு)

Dextrose (glucose) .. டெக்ஸ்ட்ட்ரோஸ் (குளுக்கோஸ்).

Diagram .. விளக்கப் படம்.

Diastase (Amylase) .. டையாஸ்ட்டேஸ்.

Diffusion .. விரவுதல், (ஆவி) பரவி விரவுதல்.

Diluent .. செறிவு குறைப்பது.

Disaccharides .. டைசேக்கரைடுகள், இரட்டை சேக்கரைடுகள் Disinfectant .. தொற்றுநீக்கி .

Disintegration .. தூளாக்கல்.

Dispersion .. சிதறதல்.

Dissipation .. கலைதல் (ஆவி).

Dissociation .. பிரிகை.

Distillation .. ஆவியாக்கி வடித்தல், வாலையில் வடித்தல்.

Distillation fractional ..வடித்துப் பிரித்தல்.

Distillery .. வடி சாலை.

Driers .. உலர்த்திகள்.

Dropping funnel .. சொட்டும் புனல்.

Dry ice (Solid carbon dioxide) .. உலர்பனி.

Drying oils .. உலரும் எண்ணெய்கள் .

Ductile .. கம்பியாக இழுக்கத்தக்க .

Dyes ,Dye-stuffs .. சாயப் பொருள்கள்.

Dyes, basic .. காரச் சாயங்கள்.

Dyes, direct .. நேரிடைச் சாயங்கள்.

Dyes, ingrain .. உள்ளூறு சாயங்கள்.

Dyes, mordant .. சார்பிடைச் சாயங்கள்.

Dyes, vat .. தோய் சாயங்கள்.

Dynamite .. டைனமைட்டு.

E

Ebonite .. எபொனைட்டு (கெட்டியாக்கிய ரப்பர்) .

Effiorescence .. நீறுபடிந்த.

Egg-Powder .. முட்டை மாவு.

Elasticity .. மீள் திறன் (நிலைமீட்புத் தன்மை).

Electro-chemistry .. மின்னியல் ரசாயனம்.

Electro-therapy .. மின் மருத்துவம் ,மின் சிகிச்சை.

Electrolysis .. மின் பகுப்பு. Electrolyte .. மின்பகு பொருள்.

Electron .. எலெக்ட்ரான் (மின்னணு).

Electronic .. மின்னியல்.

Electron microscope .. எலெக்ட்ரான், மைக்ரோஸ்ககோப்பு ,மின்-நுண் பெருக்கி, எலெக்ரான் நுண் பெருக்கி.

Electroplating .. மின் முலாம்.

* Element .. தனிப்பொருள் , தனிமம்.

Emulsifying agentகுழம்பாக்கும் பொருள்.

Emulsion .. குழம்பு , எமல்ஷன்.

Enamel .. எனாமல்.

Endemic (disease) .. கிடைத் தொற்று நோய்.

Energy .. ஆற்றல்.

Enzyme .. என்சைம்.

Epidemic .. கொள்ளை நோய் [பெருவாரி நோய்] .

Epsom salt .. பேதி உப்பு, எப்சம் உப்பு.

Essence.. மணச் சாரம்.

Ester .. எஸ்ட்டர்.

Etching அரித்தெடுத்தல்.

Ether .. ஈதர்.

Ethyl acetate .. ஈதைல் அசிடேட்.

„ alcohol .. ஈதைல் சாராயம், நற்சாராயம்.

Ethylene .. எதிலீன்.

Equation .. சமன்பாடு.

Essential oil .. சத்தெண்ணெய்.

Explosives .. வெடி மருந்துகள்.

Explosive, high பெரு வெடி, அதிர் வெடி.

Extraction .. சாரம் எடுத்தல்.

F

Fast dye .. கெட்டிச் சாயம்.

Felspar .. ஃபெல்ஸ்ப்பார்.

Ferment (enzyme) .. என்சைம், புளிப்பம்.

Fermentation .. புளிப்பேறுதல்.

Fertilisers .. உரங்கள்.

„ nitrogenous .. நைட்ரஸன் (தொடர் புள்ள) உரங்கள்.

„ organic .. உயிர்க்கழிவு உரங்கள்.

„ phosphatic .. ஃபாஸ்ஃபேட் உரங்கள்.

Fibre glass .. நார்க் கண்ணாடி.

Filament .. இழை.

Filler .. நிரப்பும் பொரோள்.

Filter .. வடிக்கட்டி.

Fire brick .. சூளைக் கல்.

Fire clay .. சூளைக் களிமண்.

Fire-extinguisher .. தீயணைக்கும் கருவி.

Fire-proofing .. எரி தடுப்பு.

Fish Powder மீன் மாவு.

Flash-point .. எரிநிலை.

Flavouring essence .. சுவை மணச் சத்து.

Flint .. ஃப்ளிண்ட்ட், சக்கிமுக்கி.

Flint glass .. ஃப்ளிண்ட்ட் கண்ணாடி.

Flocculation .. திரண்டு படிதல்.

Floatation .. மிதக்கவிட்டுப் பிரித்தல்

நுரைவழிப் பிரித்தல் பாய்பொருள், ஒளிர் உருகு துணை, இளக்கி தாள் ரேக்கு இடுக்கி ஃபார்மலின்

Floatation froth .. நுரைவழிப் பிரித்தல்.

Fluid .. பாய்பொருள்.

Fluoresce .. ஒளிர்.

Flux .. உருகுதுணை, இளக்கி.

Foil .. தாள் ரேக்கு.

Forceps .. இடுக்கி.

Formaline (Formalichyde,) .. ஃபார்மலின். Formula .. வாய்ப்பாடு.

Fossil .. ஃபாசில் (பழம் பதிவு).

Freezing mixture .. உறை கலவை.

Freezing point .. உறை நிலை.

Frequency .. அலைவெண்.

Fructose .. பழச் சர்க்கரை, ஃப்ரக்டோஸ்.

எரிபொருள் வாயு எரிபொருள் Fuel .. எரிபொருள்.

„ gaseous .. வாயு எரிபொருள்.

„ liquid .. நீரி „ , திரவ. „ .

„ solid. .. திட „ .

Fumigant .. புகைதரு பொருள்.

Fungus .. பூஞ்சை, காளான்.

Fungicide .. பூஞ்சைக் கொல்லிகள்.

Furnace .. உலை.

Fuse .. உருகு கம்பி, ஃப்யூஸ்.

Fusion .. இளகல் , சேர்க்கை.

Fusion bomb .. அணுச்சேர்க்கைக் குண்டு.

Fission bomb .. அணுப்பிளவைக் குண்டு.

G

Gadget .. சிறு கருவி.

Galvanised iron .. நாகம் பூசிய இரும்பு.

Galvanometer .. கேல்வனா மீட்டர், மின் ஓட்ட மானி.

Gammexane .. காமெக்சேன்.

Gas .. வாயு.

Gas discharge lamp .. ஆவி விளக்கு.

Gasoline .. (கேசலின்) பெட்ரோல்.

„ aviation .. விமானப் பெட்ரோல். Gel .. ஜெல், கூழ்.

Gelatine .. ஜிலட்டின் (ஊன் பசை).

Geology .. நில அமைப்பியல், நில உட்கூற்றியல்.

Geometric shape .. ஜாமெட்ட்ரிக் வடிவம் (சீரான வடிவம்),ஜியோமிதி வடிவம்.

German silver .. ஜெர்மன் சில்வர்.

Geyser .. வெந்நீர் ஊற்று.

Glass wool .. கண்ணாடி மஞ்சி.

Glazing .. மெருகிடல்.

Glucose .. குளுக்கோஸ்.

Gluten .. மாப்புரதம்.

Glycerides .. கிளிசரைடுகள்.

Glycerine .. கிளிசரின்.

Granite .. கருங்கல்.

Graphite .. பென்சில் கரி, கிராஃபைட் கரி.

Green manure .. பசுந்தாள் உரம்.

Grinding wheel சாணைச் சக்கரம்.

„ stone. .. சாணைக் கல்.

Ground glass .. தேய்த்த கண்ணாடி.

Gum .. கோந்து.

Gum benzoin .. சாம்பிராணி.

Gun cotton .. வெடி பஞ்சு.

Gun Powder வெடி மருந்து.

Gypsum .. ஜிப்சம், (சுண்ணாம்பு சல்ஃபேட்)

H

Hard Glass (potash glass).. வன் கண்ணாடி.

Hardwater, Permanent .. வன்னீர், நிலை வன்னீர்.

„ temporary .. மாறு வன்னீர்.

Heavy chemicals .. தொழிலியல் ரசாயனப் பொருள்கள் .  Helium .. ஹீலியம் .

Heterogeneous .. பலபடித்தான.

Homogenizer .. ஒருபடித்தாக்கி (எமல்ஷ னில்) .

Homogeneous .. ஒருபடித்தான.

Hot-process .. வெப்பச் செய்ம்முறை.

Humidity .. ஈரப் பதன் .

Humus .. மட்கிய கூளம், மட்கு (ப் பொருள்) .

Hydraulic .. திரவத்தாலியங்கும், நீரியால் இயங்கும்.

Hydrocarbons .. ஹைட்ரோக்கார்பன்கள் .

Hydrochloric acid .. ஹைட்ரோ க்க்ளோரிக் அமிலம் .

Hydrogen(water gas) .. ஹைட்ரஜன் (நீர் வாயு) .

Hydrogenation .. ஹைட்ரஜன் ஏற்றுதல்.

Hydrogen Peroxide ... ஹைட்ரஜன் ப்பராக்சைடு .

Hydrogen sulphide .. ஹைட்ரஜன் சல்ஃபைடு.

Hydrometer .. ஹைட்ராமீட்டர், (நீரி அளவி) ,திரவமானி.

Hydrose (Sod. hyposulphite;) (hydrosulphite) .. ஹைட்ரோஸ்.

Hygroscopic .. நைப்புள்ள (நமத்துப் போகக்கூடிய).

I

Identical .. ஒரு தன்மைத்தான.

Igneous rocks .. தழற் பாறைகள்.

Ignition .. எரிபற்றுதல்.

*Ignition temperature .. எரிபற்று வெப்ப நிலை. Immunity .. தடுப்பாற்றல், பாதிப்பு இன்மை.

Impregnation .. உள்ளூட்டல்.

*Incubation .. நோய் கனி காலம் ,(நோய்) உட்கிடை காலம்.

Indigo .. அவுரி நோலம்.

*Induction .. தூண்டல்.

Induction furnace .. தூண்டுமின் உலை.

Industrial alcohol .. தொழிலியல் சாராயம்.

Inert gas .. மடி வாயு, மந்த வாயு.

Infra-red rays .. இன்ஃப்ரா ரெட் கதிர்கள், கீழ்ச் சிவப்புக் கதிர்கள், (சிவப்புக்கு இப்பாலைக் காணொணாக் கதிர்கள்.

Inhaler .. முகரி.

Inhibitor .. தடைபொருள்.

Insecticides .. பூச்சி கொல்லி மருந்துகள், பூச்சி கொல்லிகள்.

Intensity .. கடுமை.

Inversion .. தலைகீழ் மாற்றம்.

Invertase. (maltase) .. இன்வர்ட்டேஸ்.

Iodoform .. ஐயடோஃபார்ம்.

Ion .. அயான், அயனி, மின்னேறிய துகள்.

Iridiscene .. பன்னிறங்காட்டல்.

Iron, pig .. வார்ப்பிரும்பு.

Iron, soft iron, wrought .. தேனிரும்பு.

*Isomorphous .. ஒத்த வடிவுடைய.

Isotopes .. ஐஸோட்டோப்புகள், ஓரகத் தனிமங்கள்.

J

Jena glass .. ஜீனாக் கண்ணாடி, சீனிக் கண்ணாடி .

Jet-tube .. கூர்நுனிக் குழாய்.

K

Kaolin .. வெண் களிமண்

L

Laboratory .. சோதனைக் கூடம்.

Lac .. அரக்கு.

Lactic acid .. லேக்ட்டிக் அமிலம், (பால் காடி)

Lactose (Millk sugar) .. (பாற் சர்க்கரை), லேக்ட்டோஸ்.

Lacquer .. மெருகு வர்ணம்.

Lamp black .. புகைக் கரி.

Laughing gasநைட்ட்ரஸ் ஆக்சைடு, சிரிவாயு ஈய அசைடு, லெட் அசைடு ஈய மஞ்சள்

Lead azide .. ஈய அசைடு.

Lead chromate (Chrome yellow) .. ஈய மஞ்சள்.

Lead glass .. ஈயக் கண்ணாடி.

Lead oxide .. காரீய ஆக்க்ஸைடு (ஈயச் செந்தூரம்), (செந்தாளகம்).

Lead tetraethyl .. ஈய ட்டெட்ட்ரா ஈதைல்.

Leakage .. கசிவு.

Lichen .. லைக்கன் பூண்டு.

Lignin .. மரப்பொருள், லிக்னின்.

Lime, milk of .. சுண்ணாம்புக் குழம்பு.

Lime, slaked .. நீற்ற சுண்ணாம்பு.

Limestone .. சுண்ணாம்புக் கல்.

Lime, quick .. சுட்ட சுண்ணாம்பு. Linear .. நீள வாட்டான.

Litharge .. ஈய ஆக்சைடு, லித்தார்ஸ்.

Litmuss .. லிட்மஸ் (நிறப்பொருள்).

Lime kiln .. சுண்ணாம்புக் காளவாய்.

Linseed oil .. ஆளிவிதை எண்ணெய்.

Liquid air .. திரவ வளி, நீரி வளி.

Logwood .. செம்மரம்.

Longitudinal section .. நீள்வெட்டுத் தோற்றம், நெடுவெட்டுத் தோற்றம் .

*Lubricating oils .. வழுக்கு எண்ணெய்கள்.

*Lubrication .. எண்ணெயிடல்.

Luminescence .. அவிரொளி.

Lunar caustic (Silver Nitrate) .. வெள்ளி உப்பு, (வெள்ளி நைட்ட்ரேட்டு).

Lye கடுங்காரக் கரைசல்.

Lye, spent .. காரம் செத்த கரைசல்.

M

M. & B. 693 .. எம்.&பி. 693.

Madder .. மேடர், (ஒரு வகைச்)சாய வேர்.

Magnesium .. மெக்னீஷியம்.

Malleable .. தகடாக்கத்தக்க.

Malnutrition .. ஊட்டக்குறைவு.

Malt .. மால்ட் ,மாவு .

Maltase (Invettase) .. மால்ட்டேஸ்.

Maltose .. மால்ட்டேஸ் ,மாச் சர்க்கரை; மால்ட்டோஸ் .

மேப்பிள் சர்க்கரை வலைக் கண்கள் அளவு ஜாடி இடைநிலைப் பொருள் மீலமீன் ஃபார்மல் டீஹைடு பிளாஸ் டிக்குகள் Maple sugar .. மேப்பிள் ர்க்கரை.

Meshes .. வலைக் கண்கள்.

Measuring jar .. அளவு ஜாடி.

Medium .. இடைநிலைப் பொருள்.

Melamine formaldehyde plastics .. மீலமீன் ஃபார்மல்டீஹைடு பிளாஸ்டிக்குகள். Melanin .. மெலனின் (நிறப்பொருள்).

Melting point .. உருகுநிலை.

Menthol .. புதினாச் சத்து, மெந்த்தால்.

Mercerising .. மெர்சிரைஸ் செய்தல்.

Mercuric chloride .. மெர்க்கியூரிக் குளோரைடு வீரம்.

Mercuric fulminate .. ரசஃபல்மினேட்டு.

Mercuric sulphide .. மெர்க்கியூரிக் சல்ஃபைடு ,(ஜாதி லிங்கம்).

'Mercurous chloride .. மெர்க்கியூரஸ் குளோரைடு ,பூரம் .

Mercury .. பாதரசம்.

Metallurgy .. உலோகத் தொழில், உலோகவியல்.

Metamorphic rocks .. மாறிய பாறைகள்.

Meteorite .. விண்ல்.

Meteorology .. வானிலை ஆராய்ச்சி.

Methane .. மீதேன்.

Methyl alcohol(wood spirit) .. மீதைல் சாராயம் (மரச் சாராயம்).

Methanol (Methyl alcohol; wood spirit) .. மரச்சாராயம், மீதேனால்.

Mica .. மைக்கா ,அபிரகம்.

Milk powder .. பால் தூள் ,பால் பவுடர்.

Milk products பொற் பொருள்கள்.

Milk, skimmed .. வெண்ணெய் எடுத்த பால்.

Mineral colours .. (கனிம) தாதுச் சாயங்கள்.

Mineral salts .. தாது உப்புகள்.

(Minerals) .. (கனிப் பொருள்கள்). Minerology .. கனிம இயல்.

Mixture (Compound) .. கலப்பு (கூட்டுப் பொருள்).

*Mobile .. புடைபெயர், இயங்கு, நகரும்

கழிவுப் பாகு கூட்டணு, மூலக்கூறு ஒற்றைச் சேக்கரைடு Molasses .. கழிவுப் பாகு.

*Molecule .. கூட்டணு ,மூலக்கூறு .

Monosaccharide .. ஒற்றைச் சேக்கரைடு.

Monosodium glutamate .. சோடிய குளூட்டமேட்.

Mordant .. நிறம் பற்றி.

Morphine .. மார்ஃபின் (அபின் சத்து).

Morphology .. உருவ இயல்.

Moth balls (Napthalene ) .. பூச்சி உருண்டை (நேஃப்த்தலீன் உருண்டை).

Mould .. அச்சு, பூஞ்சணம்.

*Mucus .. சளி.

Musk .. கஸ்தூரி.

N

Naphthalene .. நேஃப்த்தலீன்.

Naphtha, light .. எளிதில் கொதிக்கும் மண்ணெண்ணெய்.

Narcotic .. போதையால் உணர்வகற்று மருந்து

Natural gas .. இயற்கை வாயு.

Negative .. பிரதி மூலம், படிமுதல், நெகட்டிவு, எதிரான.

Neon .. நியான்.

Neutralise .. நடுநிலைப் படுத்தல்.

Nickel .. நிக்கல்.

Night blindness .. மாலைக் கண்.

Nitrates .. நைட்ரேட்டுகள்.

Nitration .. நைட்ரேட் ஆக்குதல். Nitre .. நைட்டர், வெடி பொட்டாஷ்.

Nitric acid .. நைட்ரிக் அமிலம், அக்கினித் திராவகம்.

Nitrogen fixation .. நைட்ரஜன் ஊன்றுகை.

Nitroglycerine .. நைட்ரோ கிளிசரின்.

Nitrous oxide .. நைட்ரஸ் ஆக்சைடு.

Nomenclature .. பெயர்முறை.

Nozzle .. குழாய் மூக்கு ,குழாய் நுனி .

அணு ஆற்றல் நைலான் Nuclear energy .. அணு ஆற்றல்.

Nylon .. நைலான்.

O

Occlusion .. ஆவியை உட்கொள்ளல்.

Oils, edible .. உண்தகு எண்ணெய்கள்.

Oil, heavy .. அரிதில் கொதிக்கும் எண்ணெய்.

Oil, light .. எளிதில் கொதிக்கும் எண்ணெய் .

நடுக் கொதிதர எண்ணெய் கனிம (தாது) - எண்ணெய்கள் தாவர எண்ணெய்கள் விண்ட்டர்கிரீன் தைலம் Oil, middle .. நடுக்கொதி தர எண்ணெய்.

Oils, mineral .. கனிம (தாது) எண்ணெய்கள்.

Oils, vegetable .. தாவர எண்ணெய்கள்.

Oil of winter green (imethyl salicylate) .. விண்டர் கிரீன் தைலம்.

Oil stone .. சாணைக் கல்.

Oleic acid .. ஒலியீக் அமிலம், எண்ணெய் காடி.

Oleomargarine .. செயற்கை வெண்ணெய்.

Optical glass .. ஒளியியல் கண்ணாடி.

Ore .. கனிமம், (தாது).

Orientation ஒரு நெறிப்படுத்த  *Organic compounds .. உயிர்க்கூட்டுப் பொருள்கள், (கரிமப் பொருள்கள்).

*Organisms .. உயிரிகள், உயிரினங்கள்.

Oscillation .. விரைவலைவு , அலைவு.

Osmosis .. ஆஸ்மாசிஸ்,(சவ்வூடு பாய்தல்)

Over-barden .. மேற்பளு, மீச்சுமை.

*Oxidation .. தீயக ஏற்றம், ஆக்ஸிஜன் ஏற்றம்.

Oxides .. ஆக்சைடுகள்.

Oxygen .. உயிர்வாயு, தீயகம், ஆக்ஸிஜன்.

Ozone .. ஓசோன்.

P

Paint .. பூச்சு.

Palmitic acid .. பனைக் காடி, பாமிட்டிக் அமிலம்.

Paludrine .. பால்யுட்ரீன் .

Paraffins .. மெழுகு - எண்ணெய் வகைகள், ப்பாரஃபின் வகைகள்.

Paraffin wax .. பாரஃபின் மெழுகு.

Penicillin .. பெனிசிலின்.

Penicillium notatom .. பெனிசிலியம் நொட்டேட்டம், பெனிசிலின்' காளான் .

Percolation .. கசிவிறக்கம்.

Perfumes .. வாசனைகள்.

Permitted organic dyes .. இசைவு பெற்ற சாயங்கள்.

Permutit .. ப்பர்மியுட்டிட்.

Permeable .. ஊடுருவத்தக்க.

Perspex'. ப்பெர்ஸ்ப்பெக்ஸ் பிளாஸ்டிக்கு.

Petrified .. கல்லான.

Petrol .. பெட்ரோல்.

Petroleum .. பெட்ரோலியம்.

Petroleum ether .. பெட்ரோலிய ஈதர்.

Petrology .. பாறை இயல்.

Pharmaceuticals .. மருந்துப் பொருள்கள்.

Phenol .. ஃபீனால்.

Phenyl .. ஃபீனைல்.

Phenol-formaldehyde Plastics (Bakclite) .. பேக்லைட்டு, ஃபீனால் ஃபார்மல்டீஹைடு பிளாஸ்டிக்குகள்.

Phenolphthalein .. ஃபீனால்ஃப்த்தேலீன்.

Phosphates .. ஃபாஸ்ஃபேட்டுகள்.

Phosphorescence .. ஒளிவிடல், பின்னும் ஒளிர்தல் .

Phosphoric acid .. ஃபாஸ்ஃபாரிக் அமிலம்.

*.Phosphorus .. ஃபாஸ்ஃபரஸ்.

Photo-chemistry .. ஒளி இயைபு நூல்.

Phthalic anhydride .. த்தேலிக் அன்ஹைட்ரைடு.

Picric acid .. ப்பிக்ரிக் அமிலம்.

Pig-iron .. வார்ப்பிரும்பு.

Pigment .. நிறப்பொருள்.

Pitch .. தார் வண்டல்,ப்பிட்ச் கட்டி.

Pith .. நெட்டி, உட்சோறு.

Plaster of paris .. உறை கண்ணம், பாரில் சாந்து.

Plasticizers' .. இளக்கும் பொருள்கள்.

Ply-wood .. ஒட்டுப் பலகை.

Plasticity .. இளக்கம். Plating .. முலாம் பூசுதல்.

Pneumatic .. காற்றாலியங்கும்.

Polymerise .. ஓரின மூலக்கூற்றுத் தொகுதி.

Polysaccharides .. பன்மைச் சேக்கரைடுகள்.

Polystyrene resins .. ப்பாலிஸ்ட்டைரீன், பிளாஸ்டிக்குகள்.

Polythene .. ப்பாலித்தீன்.

(alkathene) .. ஆல்க்கத்தீன்.

Polyvinyl plastics .. வினைல் பிளாஸ்டிக்குகள்.

Potash glass .. பொட்டாஷ் கண்ணாடி.

Potassium permanganate .. பொட்டாஷிய ப்பர்மாங்கனேட்டு.

Potassium chloride .. பொட்டாஷிய க்குளோரைடு.

Power alcohol .. எரி சாராயம்.

Preservation .. பாதுகாப்பு.

Preservative .. பாதுகாக்கும் பொருள்.

Primary .. முதல்நிலை.

Procedure .. செயல் முறை.

Process .. செய்ம்முறை.

Producer gas .. கரி வாயு.

Product .. உற்பத்திப் பொருள்.

Prontosil .. ப்ப்ராண்ட்டோசில்.

Propellant explosive .. உந்து வெடி.

:Protein' .. புரோட்டீன், புரதம்.

Pulverised .. பொடித்த.

Pumice .. நுரைக்கல்.

Pangent .. நெடியுள்ள.

Purification .. தூய்தாக்கல்.

:Purple' செந்நீலம்.

Putty .. மக்கு.

Pyorrhea .. எயிறழற்சி. Pyrethrum ...ப்பைரீத்ரம் -[பூவிலிருந்து எடுத்த பூச்சிக் கொல்லி]
Pyrex glass ... ப்பைரெக்ஸ் கண்ணாடி
Pyrotechny ... வாண வெடிக் கலை
Pyroxylin ... ப்பைராக்சிலின்
Q
Quartz (Rock crystal) ... படிகக்கல், குவார்ட்ஸ் (பாறைப் படிகம்)
Quaternary ... நான்காம் நிலை
Quick lime ... சுட்ட சுண்ணாம்பு
Quick silver(mercury) ... பாதரசம்
R
Radioactivity ... கதிரியக்கம்
Radium emanation ... ரேடியத்தில் வரு ஆவி
Rayon ... செயற்கைப் பட்டு,ரேயான் பட்டு
Rayon Acetate ... அசிட்டேட் பட்டு
Rayon Viscose ... விஸ்க்கோஸ் பட்டு
  • Reaction (chemical) ... ரசாயன மாற்றம்
Reagent ... வினைப்படுத்து பொருள்
Receiver ... கொள்கலம்
Rectified spirit ... ஆவி வடித்த சாராயம்
Red lead ... ஈயச் சிவப்பு,ஈயச் செந்தூரம்
Reduction ... தீயக இறக்கம்,ஆக்ஸிஜன் குறைப்பு
Refining ... மீத்தூய் தாக்கல்
Reflux ... ஆவி மீள் கொதிமுறை, ரிஃப்ளக்ஸ் கொதிமுறை
Refractory ... வெப்பம் தாங்கவல்ல,எளிதில் உருகா
Refrigeration ... குளிர் ஊட்டம்
Refrigerator ...குளிர்ஊட்டி
Re-inforcing ... (செருகு) வலிவூட்டல்
Repellant ... விலக்கு(ம்) பொருள்
Residue ...வண்டல்
Resin ...பிசின்
Resin synthetic ...செயற்கைப் பிசின்
Resinous ...பிசின் போன்ற,பிசின் தொடர்புள்ள
Retarding agents ...தடுக்கும் பொருள்கள்
Retott (still) ... வாலை
  • Reversible ... முன்பின் மாறும்
Riboflavin(Lactoflavin; Vitamin B-2) ... ரிபோஃப்ளேவின்
Rolling ... உருட்டுதல்
Rosin ... ரோசனம்
Rouge ... (அயச்)சிவப்பு
Rusting ... துருப்பிடித்தல்
S
Saccharides ... சேக்கரைடுகள்
Saccharin ... சேக்கரின்
Saffron ... குங்குமப்பூ
Safety film ... எரிபடா ஃபிலிம்
Safety glass(Triplex glass) ... சிதறாக் கண்ணாடி
Sagging ... தொய்வு
Sal ammoniac ... நவாச்சாரம்
Salicylic acid ... சேலிசிலிக் அமிலம்
Salting out ... உப்பிட்டுப் பிரித்தல்
Salt petre ... வெடியுப்பு,வெடி சோடா
Salvarsan ... சால்வர்சான்
Sal volatile ... அம்மோனிய கார்பனேட்டு
Saponification ... சோப்பாதல்
Saturate ... பூரிதமாக்கல்,நிறை நிலையாக்கல்
Scurvy ... சொறி சிரங்கு
Sealing wax ... முத்திரை அரக்கு
Seasoning ... பதப்படுத்தல்,பாடம் பண்ணுதல்
Secondary ... இரண்டாம் நிலை
Sedimentary rocks ... படிவுப் பாறைகள்
Separating funnel ... பிரிக்கும் புனல்
Shale ... களிமண் பாங்கான பாறை
Shark-liver oil ... சுறா எண்ணெய்
Shell-lac ... அவல் அரக்கு
Sifting ... சலித்தல்
Silicates ... சிலிக்கேட்டுகள்
Silicones ... சிலிக்கோன்கள்
Sizing ... கஞ்சி ஏற்றுதல்,மா வேற்றுதல்
Slag ... கசடு
Slow-motion {gap}} ... மெதுவியக்கம்
Slurry {gap}} ... சேறு
Smell(odour, fragrance) ... மணம்
Smelling salt {gap}} ... முகர் உப்பு
Smelting {gap}} ... உருக்கி எடுத்தல்
Sliver {gap}} ... பட்டை
Soap stone {gap}} ... மாக்கல்
Socket {gap}} ... குழிவு
Soda ash {gap}} ... சலவைச் சோடா
Sodium glutamate {gap}} ... சோடிய குளூட்டமேட்டு
Sodium hydrosulphite(hydtose) ... சோடிய ஹைட்ரோ - சல்ஃபைட்டு
Sodium hydroxide(caustic soda)...சோடிய ஹைட்ராக் சைடு(சோடாக்காரம்)
Sodium hypochlorite ....சோடிய ஹைப்போகுளோரைட்டு
Sodium silicate ....சோடிய சிலிக்கேட்டு
Sodium sulphide ....சோடிய சல்ஃபைடு,கரியுப்பு
Sodium sulphite ....சோடிய சல்ஃபைட்டு
Soft glass .... மென் கண்ணாடி
Solder .... பற்றாசு, பற்றீயம்
Soldering iron .... பற்றீயக் கோல்
Solubility .... கரை திறன்
Solute .... கரை பொருள்
Solution .... கரைசல்
Solution dilute .... செறிகுறை கரைசல்
Solution strong .... செறிமிகு கரைசல்
Soporifics .... தூக்க மருந்துகள்
Sorting .... இனம் பிரித்தல்
Spark .... பொறி
Spices .... மசாலாப் பொருள்கள்
Spin .... தற்சுழற்சி
Spinneret .... துளை முகப்பு
Spinning .... நூற்றல்,சுழற்சி
Spirit .... ஸ்பிரிட்
Spray paint .... தூவான வர்ணம்
Spurt .... பீறிடல்
Stable(un-stable) .... நிலையான (நிலையற்ற)
Stain .... கறை
Stainless Steel .... கறைபடா எஃகு,துருவுறா எஃகு
Staphylococcii .... ஸ்டாஃபிலோக்காக்கை(பாக்டீரிய) இனம்
Steam distillation .... ஆவி மூலம் வடித்தல்
Stearic acid .... ஸ்ட்டியரிக் அமிலம்
Stearin .... ஸ்ட்டியரின்
Steel .... எஃகு

Stereoscopic .. மூவளவைத்தோற்ற.

Sterilizing .. கிருமியகற்றல்.

Still (xctort) .. வாலை.

Stimulant .. தூண்டு பொருள், கிளர்வூட்டும் பொருள்.

Strata .. படுகை, அடுக்கூ.

Streamlined shape .. சரிவான வடிவம்.

Streptococcii .. ஸ்ட்ரெப்ட்டோகாக்கை (பாக்டீரிய) இனம்.

Streptomycin .. ஸ்ட்ட்ரெப்டோமைசின்.

Structure .. அமைப்பு.

Strychnine .. ஸ்ட்ட்ரிக்க்னைன் (எட்டிச் சத்து).

Styrene .. ஸ்ட்டைரீன்.

Sublimate .. ஆவிப் படிவு.

Substitute .. பதிலி.

Sucrose (அஸ்காச்) சர்க்கரை, (சுக்க்ரோஸ்).

Sulpha drugs .. சல்ஃபா மருந்துகள்.

Sulphanamide .. சல்ஃபனமைடு.

Sulphates .. சல்ஃபேட்டுகள்.

Sulphonation .. சல்ஃபொனேட்டாக்கல்.

Sulphur .. கந்தகம்.

Sulphurdioxide .. கந்தக டையாக்சைடு.

Sulphuric acid .. கந்தக அமிலம்.

Supernatant liquid .. தேறல் மேல் தெளிவு.

Superphosphate .. சூப்பர் ஃபாஸ்ஃபேட் உரம் .

Surgery .. அறுவை மருத்துவம், (சத்திர சிகிச்சை).

Sweetening agents .. இனிப்பூட்டும் பொருள்கள்.

Symbol .. குறியீடு.

Symmetry .. சம அமைப்பு, சமச்சீர்.

Symptoms .. அறிகுறிகள். Synthesis .. தொகுப்பு, சேர்த்தல், தொகுத்தல்.

Synthetic drugs .. செயற்கை மருந்துப் பொருள்கள்.

„ dyes .. செயற்கைச் சாயங்கள்.

„ fibres .. செயற்கை இழைகள்.

„ Ghee .. செயற்கை நெய் (வனஸ்பதி) .

„ resins .. செயற்கைப் பிளாஸ்டிக்குகள்.

Systematic .. முறைப்பட்ட.

T

Talc .. (டால்க்) சீமைச் சுண்ணாம்புக் கல்.

Talcum powder .. முக (மாவு)ப் புவுடர்.

Tallow .. விலங்கின் கொழுப்பு.

Tannins .. ட்டேனின்கள், துவர்ப் பொருள்கள்.

Tanning .. தோல் பதனிடல்.

Tartaric acid .. புளியங்காடி, ட்டார்ட்டாரிக் அமிலம்.

Temperature .. வெப்பநிலை.

Tempered glass .. துவைச்சலூட்டிய கண்ணாடி.

*Tempering .. துவைச்சலூட்டுதல் (கோயம்புத்தூர் வழக்கு).

Terra cotta மட்கலைப் பொருள்கள்.

Terramycin .. ட்டெர்ராமைசின், (மருந்து வகை).

Tertiary .. மூன்றாம் நிலை.

Tetraethyl lead .. ஈய ட்டெட்ராஈதைல்.

Therapy .. மருத்துவம், சிகிச்சை.

Thermoplastic .. வெப்பத்தால் இளகவல்ல. Thermosetting .. வெப்பத்தால் இறுக வல்ல.

Thermostat .. வெப்பநிலை- நிறுத்தி.

Thiamin (Vitamin B-1) .. த்தையாமின் ( வைட்டமின் B-1).

Thinners .. மெலிவூட்டிகள்.

Thymol .. ஓமச் சத்து ,த்தைமால்.

Thyroxine .. த்தைராக்சின் (தைராயிட் சுரப்பு நீர்).

Tincture .. டிங்ச்சர், ( சாராயத்தைக் கொண்டு சத்தெடுத்த இறுப்பு).

Tin foil .. வெள்ளீயத் தாள்.

Tinning .. ஈயம் பூசுதல்.

Tin-plating .. ஈயந்தோய்த்தல்.

Titanium dioxide .. ட்டைட்டேனிய டையாக்சைடு.

T, N. T. .. ட்டீ.என்.ட்டீ.

Tolerance (medical) .. தாங்கு திறம்.

Toluene .. ட்டாலுவீன்.

Toxin .. ட்டாக்ஸின் , உயிரி நச்சு.

Translucent .. ஒளி கசியவிடும்.

Transparency .. ஒளித் தெளிவு.

Transverse .. குறுக்கான .

Trap .. கிடை, பொறி.

Triplex glass .. ஒட்டுக்கண்ணாடி.

Turbine .. சுழலி ,ட்டர்பைன்.

Turpentine .. ட்ட்ர்ப்பென்ட்டைன், மர எண்ணெய்.

U

Ultramarine .. சலவை நீலம்.

Ultramicroscope .. அல்ட்ட்ரா மைக்ராஸ்கோப், அல்ட்ட்ரா நுண் பெருக்கி, துன்னணுப் பெருக்கி *Ultra-violet (Infra-red) .. புற ஊதா, அல்ட்ட்ரா வயலெட் (கீழ்ச் சிவப்பு)

Uranium .. யுரேனியம்.

Uranium yellow .. யுரேனிய மஞ்சள்.

Urea மூத்திர உப்பு,யூரியா.

Urea-formaldehyde plastics .. யூரியா ஃபார்மல்டீஹைடு பிளாஸ்டிக்குகள் .

Uterus .. கருப்பை.

Uric acid .. மூத்திரக்காடி.

V

Vaccination (Inocculation) .. வாக்க்சின் ஏற்றல், பகைப்பால் ஏற்றல், (இனாகுலேஷன், தடுப்பு ஊசி)

Vaccine .. வேக்க்சின் பகைப்பில்.

Vaccuum .. வெற்றிடம்.

Vanillin .. வேனில்லின்.

Vapour pressure .. ஆவியழுத்தம்.

Variety .. வகை.

Vehicle, paint (medium for paint) .. பூச்சு வாயில்.

Vermilion .. வெர்மிலியான்.

Vinegar .. வினிகர் காடி.

Vinyl .. வினைல்.

Violet .. ஊதா.

Viscose silk .. விஸ்க்கோஸ் பட்டு.

Vital force .. உயிராற்றல்.

Vitamins .. உணவுச் சத்து, சத்துப் பொருள்கள், வைட்டமின்கள் .

*Volume .. பருமனளவு.

Vulcanite .. வல்க்கனைட்டு.

Vulcanize' .. ரப்பர் பதனிடல்.

W

Water gas (Hydrogen) .. நீர் வாயு, நீரகம்.

Water glass (Sod. silicate) .. சோடிய சிலிக்கேட்டு.

Water, Acidulous .. அமில நீர்.

Water, Alkaline .. கார நீர்.

Water, Ferruginous .. அய நீர்.

Water, Hepatic .. கந்தக நீர்.

Water, Mineral .. கனிம நீர்.

Weed killer களை கொல்லி.

Weighting .. நிறையூட்டல்.

Welding .. இணைப்பு, இணைத்தல், உருக்கி இணைத்தல்.

White arsenic .. வெள்ளைப் பாஷாணம்.

White lead .. ஈய வெள்ளை.

Wood pulp .. மரக்கூழ்.

Wood (alcohol) spirit .. மரச் சாராயம்.

Wrought (soft) iron .. தேனிரும்பு.

X

X-ray .. எக்ஸ் கதிர் .

Y

Yeast .. ஈஸ்ட்டு (காடிச் சத்து)

Z

Zeolite .. சியோலைட்.

Zinc sulphide .. ஜின்க் சல்ஃபைடு.

Zinc white .. நாக வெள்ளை.

Zinc oxide .. ஜின்க் ஆக்சைடு.

'Zymase .. சைமேஸ் (என்சைம் வகை). LIST OF AGENTS FOR THE SALE OF MADRAS

GOVERNMENT PUBLICATIONS</cent
IN MADRAS CITY

Messrs. Account Test Institute, Egmore, Madras.

Messrs. City Book Company, Madras-4.

Messrs. Higginbothams Limited, Madras-2.

Messrs. New Century Book House, Madras-2.

Messrs. P. Varadachari & Co., Madras-1.

Messrs. The South India Saiva Siddhantha Works Publishing Society,Madras-1.

Messrs. Venkatarama & Co, Madras-1.

Messrs. V. Perumal Chetty & Sons, Madras-1.

Messrs. M. Doraiswamy Mudaliar & Co., Madras-1.

Messrs. C. Subbiah Chetty & Sons, Madmas-5.

Sri S. S. Srinivasaragavan, Royapetta, Madras-14.

Messes. The Free India Co-operators' Agency, Madras-4.

Messrs. Palani & Co, Triplícanc, Madras-5.

Messrs. Moorthy Publications, Alwarpet, Madras-18.

IN MUFASSAL OP MADRAS STATE

Messrs. Amuthu Book Depot, Booksellers, Dasarpuram, P. O. Chingleput district.

Sri E.M. Gopalakrishna Kone, Madurai, Madurai district.

Messrs. "The Oriental Book House, Madurai. Sri A. Venkatasubban, Vellur, North Arcot district.

Messrs. Muthamizh Manram; Mayuram.

Messrs. Bharatha Matha Book Depot, Tanjore, Tanjore district.

Messrs. P. V. Nathan & Co., Kumbakonam, Tanjore district.

Messrs Appar Book Stall, Tanjorc.

Messrs. P. N. Swaminathasiyam & Co., Pudukkottai, Tiruchirappalli dist.

Messrs. M. Palani & Co, Booksellers, Clock Tower, Pudukkottai

Messrs. S. Krishnawamy & Co., Tiruchirappalli district.

Messts. Palaniappa Brothers, Tiruchirappalli district.

Sri S. S. Sultan Mohamed, Alangudi, Tiruchirappalli district.

Sri S. R. Subramania Pillai, Tirunelveli, Tirunelveli district.

Sri B. Aruldoss, Villupuram Town, South Arcot district.

Sri V. B. Ganesan, Villupuram, South Arcot district.

Messrs. C. P. S. Book Shop, Chidambaram.

Messrs. The Educational Supplies Company, Coimbatore (R. S, Puram).

Messrs. Vasantham Stores, Booksellers, Cross Cut Road, Coimbatore.

Messrs. Mercury Book Company, 223, Raja Street, Coimbatore.

Messrs. Sivalinga Vilas Book Depot; Erode, Coimbatore district.

Messrs. Arivu Noolagam, Booksellers, Market, Ootacamund, Nilgiris.

Sri S. M. Jaganathan, Bookseller & Publisher, Nagarcoil, Kanyakumari Dt.

IN OTHER STATES

Messrs. U. R. Shenoy & Sons, Mangalore, South Kanara district.

Messrs. Hajee K.P. Ahmed Kunhi & Bros., Cannanore, North Malabar Dt.

Messrs. The S. S. Book Emporium, Booksellers, "Mount-Joy" Road, Basavangudi, Bangalorc-4.

Messrs. Peolpe's Book House, Mysore.

Messrs. H. Venkatramiah & Sons, Vidyanidhi Book Depot, Mysore,South India.

Messrs. Panchayat Samachar, Gutala, West Godavari district.

Messrs. Book-Lovers' Private Limited, Guntur and Hyderabad.

Sri D. Sreekrishnamurthy, Ongole, Guntur district.

Messrs. Janatha Agencies, Booksellers, Gudur.

Messrs. M. Sheshachalam & Co., Masulipatnam, Krishna district.

Messrs. The Commercial Links, Governorpet, Vijayavada, Krishna district

Messrs. Triveni Publishers, Masulipatnam, Krishna district.

Messrs. Jain Book Agency, New Delhi-1.

Messrs. International Book House, Trivandrum.

Messrs. The Crystal Press Booksellers, Marthandam P.O., S. Travancore.

Messrs. The Book and Review Centre, Vijayavada.

Messrs. The B.H.U. Press Book Depot, Banares.

Messrs. B. S. Jaia & Co., 71, Abupera, Muzaffarnagar (U. P.)

Messrs. Andhra University General Co-operative Stores Limited, Waltair.

Messrs. Balakrishna Book Co., Karatgani, Lucknow.


கலக்கதிர் அச்சகம், கோயமுத்தூர்-1.